September 13, 2026
Breaking News
பிரான்ஸை உலுக்கிய ஐந்து முக்கிய ரயில் விபத்துகள் கடும் வெப்பத்துக்குப் பிறகு புல்வெளியை மீண்டும் பசுமையாக்கும் வழிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் குறைந்தாலும் புகலிடக் கோரிக்கைகளில் பிரான்ஸ் முன்னிலை Revolut வாடிக்கையாளர் தரவு கசிவு: பிஷிங் மோசடி அபாயம் திருட்டு குற்றச்சாட்டில் நடவடிக்கைக்கு வரம்பில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க ஜப்பானியர்களுக்கான சீன விசா கட்டணம் ஏழு மடங்குக்கு மேல் உயர்வு கனேடிய வம்சாவளி உள்ள புளோரிடா மக்களுக்கு குடியுரிமைப் பாதை விரிவடைந்தது ‘என்ன விலை’ படத்தில் கிராமப்புற பெண்ணாக நடித்த ஷாஷா சிவகுமார் வியட்நாம் குடிமக்களுக்கு எகிப்தில் வருகை விசா; QR குறியீடு மூலம் நடைமுறை பாரிஸ் மேடையில் கண்ணீருடன் திரும்பிய செலின் டியான்: நிகழ்ச்சியின் 5 முக்கிய தருணங்கள் பிரிக்ஸ் நாடுகளின் முதலீட்டுக்கு இந்தியா முக்கிய மையமாகிறது ‘மது விலக்கு வந்தால் நாடு எப்படி இருக்கும்?’ – ‘நல்லபடம்’ இயக்குநர் விளக்கம் நியூஃபவுண்ட்லாந்தில் 36 பேருக்கு மாகாண நியமன அழைப்பு துருக்கியில் LGBT+ அமைப்புகள் மீது பெரும் சோதனை; 162 பேர் மீது சட்ட நடவடிக்கை ஸ்வீடன் தேர்தலில் குடியேற்றக் கொள்கை முக்கிய விவகாரமாகிறது பிரான்ஸை உலுக்கிய ஐந்து முக்கிய ரயில் விபத்துகள் கடும் வெப்பத்துக்குப் பிறகு புல்வெளியை மீண்டும் பசுமையாக்கும் வழிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் குறைந்தாலும் புகலிடக் கோரிக்கைகளில் பிரான்ஸ் முன்னிலை Revolut வாடிக்கையாளர் தரவு கசிவு: பிஷிங் மோசடி அபாயம் திருட்டு குற்றச்சாட்டில் நடவடிக்கைக்கு வரம்பில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க ஜப்பானியர்களுக்கான சீன விசா கட்டணம் ஏழு மடங்குக்கு மேல் உயர்வு கனேடிய வம்சாவளி உள்ள புளோரிடா மக்களுக்கு குடியுரிமைப் பாதை விரிவடைந்தது ‘என்ன விலை’ படத்தில் கிராமப்புற பெண்ணாக நடித்த ஷாஷா சிவகுமார் வியட்நாம் குடிமக்களுக்கு எகிப்தில் வருகை விசா; QR குறியீடு மூலம் நடைமுறை பாரிஸ் மேடையில் கண்ணீருடன் திரும்பிய செலின் டியான்: நிகழ்ச்சியின் 5 முக்கிய தருணங்கள் பிரிக்ஸ் நாடுகளின் முதலீட்டுக்கு இந்தியா முக்கிய மையமாகிறது ‘மது விலக்கு வந்தால் நாடு எப்படி இருக்கும்?’ – ‘நல்லபடம்’ இயக்குநர் விளக்கம் நியூஃபவுண்ட்லாந்தில் 36 பேருக்கு மாகாண நியமன அழைப்பு துருக்கியில் LGBT+ அமைப்புகள் மீது பெரும் சோதனை; 162 பேர் மீது சட்ட நடவடிக்கை ஸ்வீடன் தேர்தலில் குடியேற்றக் கொள்கை முக்கிய விவகாரமாகிறது

Tag: Immigration

சுவிட்சர்லாந்தில் மக்கள் 1 கோடியா? திட்டம் நிராகரிப்பு

சுவிட்சர்லாந் தில் மக்கள் தொகையை 1 கோடி (10 மில்லியன்) பேராக மட்டுப்படுத்தும் முன்மொழிவை வாக்காளர்கள் தேசிய வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர். வலதுசாரி அரசியல் கட்சியான Swiss People’s Party முன்வைத்த இந்தத் திட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிரந்தர குடியிருப்பு மக்கள் தொகை 1 கோடியை தாண்டக்கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆரம்ப முடிவுகளின்படி சுமார் 54% முதல் 55% வரையிலான வாக்காளர்கள் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். தற்போது சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை சுமார் […]

கனடாவில் அகதி அந்தஸ்து கோரினால் அதன் நடைமுறைகள் ?

Canada Refugee Systemகனடா உலகின் முக்கியமான அகதி பாதுகாப்பு நாடுகளில் ஒன்றாகும். தங்கள் நாட்டில் உயிர் ஆபத்து, துன்புறுத்தல் போர் மத அல்லது அரசியல் அடக்குமுறை போன்ற காரணங்களால் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு கனடா பாதுகாப்பு வழங்குகிறது கனடாவின் அகதி அமைப்பு இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒன்று கனடாவுக்கு வெளியே உள்ள அகதிகளை மீள்குடியேற்றும் Refugee and Humanitarian Resettlement Program ஆகும். மற்றொன்று ஏற்கனவே கனடாவில் உள்ளவர்கள் அல்லது கனடா எல்லையில் பாதுகாப்பு […]

பிரான்ஸ் உட்பட 9 நாடுகளிடம் ஷெங்கன் எல்லை சோதனைகள் நிறுத்தம்

Schengen Border Checksஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரான்ஸ் உட்பட 9 ஷெங்கன் நாடுகளுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள உள்நாட்டு எல்லை சோதனைகளை (Internal Border Checks) படிப்படியாக நிறுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. புதிய Entry/Exit System (EES) மற்றும் எதிர்வரும் ETIAS பயண அனுமதி முறைமைகள் மூலம் வெளிப்புற எல்லை பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளதால் ஷெங்கன் பிராந்தியத்தின் சுதந்திரமான பயணத்தை பாதிக்கும் உள்நாட்டு எல்லை கட்டுப்பாடுகளின் தேவையும் குறைந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, டென்மார்க், […]

சவுதி அரேபியாவில் அதிரடி ஒரே வாரத்தில் 7,466 பேர் நாடுகடத்தப்பட்டனர்

Riyadh Saudi Arabiaசவுதி அரேபியாவில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லை பாதுகாப்பு சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளில் ஒரே வாரத்தில் 7,466 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 21 முதல் மே 27, 2026 வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் மொத்தமாக 8,090 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4,266 பேர் குடியிருப்பு சட்டத்தை மீறியவர்கள், 2,653 பேர் […]

இலங்கையிலிருந்து Poland Schengen Visa பெறுவது எப்படி?

போலந்து செல்ல இலங்கை குடிமக்களுக்கு பொதுவாக ஷெங்கன் விசா அவசியமாகும். போலந்து ஷெங்கன் பகுதியில் உள்ள நாடாக இருப்பதால் போலந்து விசா மூலம் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியும். தங்கும் காலப்பகுதி நீங்கள் Schengen விசாவுடன் ஐரோப்பிய Schengen நாடுகளில் ஒரு 180 நாள் காலப்பகுதிக்குள் மொத்தமாக 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. இந்த 180 நாட்கள் என்பது ஒரு நிரந்தர காலண்டர் காலம் அல்ல நீங்கள் Schengen பகுதியில் […]

தவறாக நாடுகடத்தப்பட்ட நபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தால் தவறாக நாடுகடத்தப்பட்டதாக கூறப்படும் கில்மார் அப்ரேகோ கார்சியாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த குற்றவியல் வழக்கை அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். எல் சல்வடோர் வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான கார்சியா முன்பு மனிதக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கத்துடனும் பழிவாங்கும் அணுகுமுறையுடனும் முன்னெடுக்கப்பட்டதாக நீதிபதி கண்டறிந்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளின் கீழ் அவர் தவறாக நாடுகடத்தப்பட்ட பின்னர் சட்டரீதியாக தனது உரிமைக்காக […]

கனடா குடியேற்ற விண்ணப்பதாரர்களுக்கு IRCC புதிய Survey

Canada immigration, குடியேற்ற விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு IRCC Canada வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி குடியேற்றம் மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களுக்கு ஆலோசனை அல்லது பிரதிநிதித்துவ சேவைகளை பயன்படுத்தியவர்களின் அனுபவங்களை அறிய புதிய online client experience survey தொடங்கப்பட்டுள்ளது. இந்த survey மூலம் விண்ணப்பதாரர்கள் paid அல்லது unpaid representatives பயன்படுத்திய அனுபவங்களை IRCC மதிப்பாய்வு செய்ய உள்ளது. 2025 ஆம் ஆண்டு Canada immigration, IRCC மூலம் application decision பெற்றவர்களில் சுமார் 300,000 பேருக்கு […]

இத்தாலியில் நலத்திட்ட உதவிக்கு 10 ஆண்டு வசிப்பு நிபந்தனை..

இத்தாலி சமூக நலத்திட்டம் 10 ஆண்டுகள் நிரூபிக்க வேண்டும் இத்தாலியில் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெற 10 ஆண்டுகள் சட்டபூர்வமாக வசித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை வெளிநாட்டவர்களுக்கு எதிரான மறைமுக பாகுபாடு என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் (CJEU) தீர்ப்பளித்துள்ளது. குறிப்பாக அகதி பாதுகாப்பு அல்லது சர்வதேச பாதுகாப்பு பெற்றவர்களுக்கு இந்த நிபந்தனை சம உரிமையை மீறுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இத்தாலியில் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தும் 10 ஆண்டு வசிப்பு நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை […]

சுவிட்சர்லாந்தில் எல்லைத் தாண்டி பணியாளர்களுக்கு புதிய EU விதிமுறை

சுவிட்சர்லாந்தில் வேலை செய்து ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற அண்டை நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான எல்லைத் தாண்டி பணிபுரிபவர்களின் (Cross-border workers) வேலை இழப்பு நலன்கள் தொடர்பாக புதிய ஐரோப்பிய ஒன்றிய (EU) மாற்றம் ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள முறையின் படி ஒருவர் சுவிட்சர்லாந்தில் வேலை செய்து பின்னர் வேலை இழந்தால் அவர் வசிக்கும் நாடே வேலை இழப்பு நிதியை வழங்குகிறது. ஆனால் புதிய EU திருத்தத்தின் கீழ் அவர் […]

கிரீன்லாந்துக்கு செல்லும் குடும்பத்தினருக்கான புதிய ஆன்லைன் விண்ணப்ப முறை

2026 மே 11 முதல் கிரீன்லாந்தில் வேலை அல்லது கல்விக்காக தங்கும் நபர்களின் குடும்பத்தினருக்கான புதிய டிஜிட்டல் விண்ணப்ப முறை “GL2” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஆன்லைன் முறைமையை New to Denmark இணையதளம் மூலம் நேரடியாக பயன்படுத்த முடியும். இந்த விண்ணப்பத்தின் மூலம் கிரீன்லாந்தில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றவர் அல்லது 3 ஆண்டுகளுக்கு குறைவாக நிரந்தர அனுமதி வைத்திருப்பவரின் குடும்பத்தினர் தங்கும் அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஏற்கனவே இருக்கும் குடியிருப்பு அனுமதியை நீட்டிப்பதற்கும் இந்த […]