September 9, 2026
Breaking News
ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச்

Tag: Ministry of Health

டெங்கு ஒழிப்புக்கு அவசர தேசிய நடவடிக்கை

நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த விசேட கூட்டுத் திட்டம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மகரகம, […]

சர்க்கரை பானங்களுக்கு புதிய நிற எச்சரிக்கை இனி வாங்கும் முன் இதை கட்டாயம் பாருங்கள்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை கலந்த பானங்களுக்கான நிற லேபிள் (Colour Code) விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பானத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை ஒரே பார்வையில் அறிந்து ஆரோக்கியமான முடிவை எடுக்க உதவும் வகையில் புதிய திருத்தங்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் 1980 ஆம் ஆண்டின் உணவுச் சட்டத்தின் கீழ் இந்த புதிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக சர்க்கரை கொண்ட திரவ உணவுப் […]

இளைஞர்களிடையே எச்.ஐ.வி பரவல் அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களின் பரவல் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்துறை ரீதியான அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் சமீபத்திய சுகாதாரப் புள்ளிவிபரங்களின்படி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையிலும் எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாக இருப்பதாக குறிப்பிட்டார். […]

ஹொரணை மருத்துவமனை மத்திய அரசின் கீழ்

மேல் மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் மத்திய அரசின் நிர்வாகத்திற்கு மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதுடன் இதற்கு மேல் மாகாண ஆளுநரின் இணக்கப்பாடும் கிடைத்துள்ளது. ஆதார வைத்தியசாலையாக இயங்கி வந்த ஹொரணை மருத்துவமனை கடந்த 2022 ஜூன் 3ஆம் திகதி மாவட்ட பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டிருந்தது. […]

தாதியர் பற்றாக்குறை சுகாதார சேவைக்கு ஆபத்து

நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் தரமற்ற தாதியர்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (01) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வ முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய நாட்டில் தேவையான 65,000 தாதியர்களுக்கு பதிலாக தற்போது வெறும் 37,000 தாதியர்களே சேவையில் […]

டெங்கு புதிய வைரஸ் இல்லை பிரதமரின் கூற்றை நிராகரித்த மருத்துவ நிபுணர்கள்

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்று புதிய அல்லது மாற்றமடைந்த டெங்கு வைரஸ் காரணமாக ஏற்பட்டது என்ற அரசின் சில கருத்துகளை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர். இதற்கு ஆதாரமாக எந்த அறிவியல் சான்றும் இதுவரை இல்லை என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் லக் குமார் பெர்னாண்டோ இலங்கையில் எந்த ஆய்வகமும் புதிய டெங்கு வைரஸ் வகையை இதுவரை கண்டறியவில்லை என்று தெரிவித்தார். அதேவேளை மூத்த வைத்திய நிபுணர் டாக்டர் உதித விஜேவிக்ரம […]

மூளைக்காய்ச்சல் அச்சம்- 250 சந்தேக நோயாளிகள்

நாடு முழுவதும் மூளைக்காய்ச்சல் அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இதுவரை 250 சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் உடல்நலக் குறைபாடுகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூளைக்காய்ச்சல் தொடர்பான நிலைமையை சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை தேவையற்ற அச்சத்தில் ஆழ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். நோய்த்தொற்று தொடர்பான மேலதிக […]