September 23, 2026
Breaking News
2028 முதல் சிட்னி–நியூயார்க் இடைநில்லா விமான சேவை: குவாண்டாஸ் திட்டம் மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் அதிபர் சுகீஷ்வர பண்டாராவுக்கு பிணை மறுப்பு; ஒக்டோபர் 7 வரை விளக்கமறியல் நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமக் கட்டண முறையில் மாற்றம்; திட்டம் கைவிடப்படவில்லை: ACPOSL இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி ரத்து: சபாநாயகர் சான்றளிப்பு கனடாவில் பிரெஞ்சு மொழி குடியேற்றத்தினருக்கான சமூக ஆதரவு விரிவடைகிறது கனடா: வெளிநாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு புதிய ஆதரவு திட்டம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம் கனடா வேலை தேடலில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு WES மதிப்பீடு உதவும் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் தங்கம் திருட்டு: தாய், மகள் கைது உத்தரப் பிரதேசத்தில் மனைவி, 2 பூசாரிகளை சுட்ட நபர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி சம்பளப் பாக்கிக்காக சூரத் ஜவுளி சந்தையில் தீ: முன்னாள் கணக்காளர் கைது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சாம் ஆல்ட்மேன் உரை: செயற்கை நுண்ணறிவு அபாயங்கள் குறித்து விவாதம் ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல் 2028 முதல் சிட்னி–நியூயார்க் இடைநில்லா விமான சேவை: குவாண்டாஸ் திட்டம் மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் அதிபர் சுகீஷ்வர பண்டாராவுக்கு பிணை மறுப்பு; ஒக்டோபர் 7 வரை விளக்கமறியல் நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமக் கட்டண முறையில் மாற்றம்; திட்டம் கைவிடப்படவில்லை: ACPOSL இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி ரத்து: சபாநாயகர் சான்றளிப்பு கனடாவில் பிரெஞ்சு மொழி குடியேற்றத்தினருக்கான சமூக ஆதரவு விரிவடைகிறது கனடா: வெளிநாட்டில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு புதிய ஆதரவு திட்டம் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு: வீரமணி வழக்கில் விசாரணை தீவிரம் கனடா வேலை தேடலில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு WES மதிப்பீடு உதவும் இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் தங்கம் திருட்டு: தாய், மகள் கைது உத்தரப் பிரதேசத்தில் மனைவி, 2 பூசாரிகளை சுட்ட நபர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி சம்பளப் பாக்கிக்காக சூரத் ஜவுளி சந்தையில் தீ: முன்னாள் கணக்காளர் கைது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சாம் ஆல்ட்மேன் உரை: செயற்கை நுண்ணறிவு அபாயங்கள் குறித்து விவாதம் ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல்
முகப்பு Asia News செய்தி
கதிர்காம ஆலய ஆடிவேல் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Asia News

கதிர்காம ஆலய ஆடிவேல் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

📅 வெளியீடு: 15 Jul 2026 20:27 🔄 புதுப்பிப்பு: 15 Jul 2026 20:27 👤 Nerikkalam 👁 4 பார்வைகள்

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் திருத்தலமான கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் திருவிழா புதன்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்ற நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமானது. வழமையான மரபுப்படி கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்துகதிர்காம ஆலய வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளின் மத்தியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.

இன மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்று பக்தி உணர்வுடன் வழிபாடுகளை மேற்கொண்டனர். இதேவேளை திருவிழாவை முன்னிட்டு உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா வழியாக யாழ் ஓடா காட்டுப்பாதையில் புனித பாதயாத்திரையை மேற்கொண்ட முதல் குழு பக்தர்களும் இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தனர்.

முதியவர்கள் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்களையும் உள்ளடக்கிய இந்தப் பாதயாத்திரைக் குழுவினர் அடர்ந்த காடுகள், சேறு, மேடு, முள் நிறைந்த பாதைகள் மற்றும் கரடுமுரடான வழித்தடங்களை கடந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி கதிர்காம கந்தனை தரிசித்தனர்

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் போப் லியோ 14-ம் ஆண்டவருக்கான வத்திக்கான் தங்குமிட ஏற்பாடு
பிரான்ஸ் பயணத்தில் போப் லியோ 14-ம் ஆண்டவரின் தங்குமிடங்கள் எப்படி தேர்வு?
22 Sep 2026
பாரிஸ் நீதிமன்றக் கட்டிடம் தொடர்பான பிரதிநிதித்துவப் படம்
பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய எம்.பி. பிலிப் புருன்
22 Sep 2026
பிரான்ஸின் Haute-Vienne பகுதியில் சைக்கிள் வீரர்களைத் தாக்கிய குளவிகள்
ஹாட்-வியென்னில் குளவி தாக்குதல்: 4 சைக்கிள் வீரர்கள் மருத்துவமனையில்
22 Sep 2026
லியோன் XIV பிரான்ஸ் பயணத்திற்காக லாரியில் கொண்டு செல்லப்படும் பாப்பாமொபைல்
லியோன் XIV பிரான்ஸ் பயணம்: பாப்பாமொபைல்கள் சாலை வழியாக கொண்டு செல்லப்படும்
22 Sep 2026
பிரான்ஸில் போப் லியோன் XIV நான்கு நாள் பயணம்
பிரான்ஸில் போப் லியோன் XIV-ன் நான்கு நாள் பயணத் திட்டம்
22 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்தின் போது எதிர்பார்க்கப்படும் வானிலை
போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்துக்கு சாதகமான வானிலை முன்னறிவிப்பு
22 Sep 2026
பிரான்ஸ் நெடுஞ்சாலையில் Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டையை பயன்படுத்தும் கார்
Fulli மின்னணு சுங்கக் கட்டண அட்டைக்கு டிசம்பர் 31 வரை 6 மாத சந்தா இலவசம்
22 Sep 2026
வின்சென் வனப்பகுதி அருகே பாரிஸ் மெட்ரோ 1 நீட்டிப்பு திட்டப் பகுதி
வின்சென் வனப்பகுதி வழியாக மெட்ரோ 1 நீட்டிப்பு: 2040 இலக்கு
22 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கை அதிபர் செயலகக் கட்டிடம்
மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் அதிபர்
23 Sep 2026
இலங்கையில் நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமம் தொடர்பான விளக்கக் காட்சி
நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமக் கட்டண முறையில் மாற்றம்; திட்டம் கைவிடப்படவில்லை: ACPOSL
23 Sep 2026
இலங்கை பாராளுமன்றக் கட்டிடம்
இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி ரத்து: சபாநாயகர் சான்றளிப்பு
23 Sep 2026
இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை குறிக்கும் நீதித்துறை ஆவணக் காட்சி
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக புதிய மசோதா
23 Sep 2026
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு தொடர்பான நீதிமன்றக் கட்டிடம்
ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பு வரவேற்பு; முழு உண்மை வெளிவரும் வரை விசாரணை தொடர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தல்
23 Sep 2026
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஆயத்தத்தை குறிக்கும் மைதானக் காட்சி
இங்கிலாந்து தொடருக்கான ஆயத்தத்தில் வீரர்கள் தாமதம்: இலங்கை கிரிக்கெட்டை அர்ஜுன ரணதுங்கா விமர்சனம்
23 Sep 2026
இலங்கையில் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிக மழைக்கு வாய்ப்பு
23 Sep 2026
இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தின் பொதுவான காட்சி
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு: அரசிடம் காலக்கெடு கேட்டார் சஜித்
23 Sep 2026
சினிமா செய்திகள்
இந்திய திரைத்துறையின் தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் புதிய படங்கள்
தேசிய விருதுகள் முதல் செல்போன் அறிவுரை வரை: இன்றைய திரைச் செய்திகள்
22 Sep 2026
கேரளாவில் வெளியாகும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்துக்கான பிரதிநிதி காட்சி
‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ்
22 Sep 2026
ரோபின் வில்லியம்ஸ் தொடர்பான செயற்கை நுண்ணறிவு வீடியோ விவாதத்தை விளக்கும் காட்சிப்படம்
ரோபின் வில்லியம்ஸின் AI வீடியோக்களை நிறுத்துமாறு ரசிகர்களிடம் மகள் செல்டா வேண்டுகோள்
22 Sep 2026
Game of Thrones தொடரில் ஜான் ஸ்னோவாக நடித்த கிட் ஹாரிங்டன் தொடர்பான செய்தி
ஜான் ஸ்னோ கதாபாத்திரத்துக்குத் திரும்பும் எண்ணத்தை கைவிடவில்லை: கிட் ஹாரிங்டன்
22 Sep 2026
மஹாவீர் கர்ணா திரைப்படத்தின் முதல் தோற்றத்தை குறிக்கும் புராணத் திரைப்பட காட்சி
‘மஹாவீர் கர்ணா’ படத்தில் கர்ணனாக நடிக்கும் ராகவா லாரன்ஸ்
22 Sep 2026
‘நந்தன் 2’ தமிழ் திரைப்படத்தின் தலைப்பு அறிமுகக் காட்சி
‘நந்தன் 2’ படத்தை இயக்குகிறார் இரா.சரவணன்
22 Sep 2026
பென் அஃப்லெக் Animals திரைப்படத்தில் நடிக்கும் காட்சி
‘Animals’ படத்தில் ஜெனிபர் கார்னருடன் நடிக்க மறுத்த பென் அஃப்லெக்
22 Sep 2026
Ke Huy Quan discussing his memoir and Indiana Jones film experience
கே ஹுய் குவானின் வாழ்க்கையை மாற்றிய லூகஸ்–ஸ்பீல்பெர்க் உதவி
22 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading