சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Kuwait Jobs News
குவைத் உள்துறை அமைச்சகம் வீட்டு வேலைக்காரர்கள் (Domestic Workers) ஆட்சேர்ப்புக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய சுற்றறிக்கையின்படி குவைத் தற்போது 10 அங்கீகரிக்கப்பட்ட நாடுகளிலிருந்து மட்டுமே வீட்டு வேலைக்காரர்களை பணியமர்த்த அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் 27 நாடுகளிலிருந்து வீட்டு வேலைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகம் மற்றும் பொது மனிதவள ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்ட 27 நாடுகளில் மடகாஸ்கர், பூடான், கென்யா, உகாண்டா, நைஜீரியா, டோகோ, மலாவி, சாட், ஜிபூட்டி, நைஜர், கினியா, கினியா-பிஸ்ஸாவ், கேப் வெர்டே, சியாரா லியோன், லைபீரியா, மாலி, புர்கினா பாசோ, காம்பியா, கேமரூன், ஈக்வடோரியல் கினியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ, ஜனநாயக காங்கோ குடியரசு, ருவாண்டா, புருண்டி மற்றும் அங்கோலா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Kuwait Jobs News சில நாடுகளுக்கு பெண்கள் வீட்டு பணியாளர்களுக்கே மட்டும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தியா, இலங்கை, நேபாளம், பிலிப்பைன்ஸ், வியட்நாம், எத்தியோப்பியா, எரிட்ரியா, தென்னாப்பிரிக்கா, பெனின் மற்றும் செனகல் (ஆண் பணியாளர்கள் மட்டும்) ஆகிய 10 நாடுகளிலிருந்து வீட்டு வேலைக்காரர்களை ஆட்சேர்ப்பு செய்ய குவைத் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை வீட்டு தொழிலாளர் சந்தையை ஒழுங்குபடுத்தவும் கண்காணிப்பை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்