October 26, 2026
Breaking News
பிரான்ஸ் சனிக்கிழமை போராட்டங்களில் வன்முறை தீவிர வலதுசாரிகளைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லையா? அல்பெர்ட்டா மாகாண நியமனத்துக்கு 562 பேருக்கு அழைப்பு பெண் வழி கனேடிய குடியுரிமை கோரிக்கைகளில் கூடுதல் ஆவணங்கள் ஏன் தேவை? பிரேசில் அதிபராக லூலா மீண்டும் தேர்வு மழைக்காலத்துக்கு வாகனங்களைத் தயார் செய்ய குவைத் போக்குவரத்துத் துறை அறிவுரை பிரான்சில் குடியேற்றம் குறித்த ஆவேசம் நிலவுகிறது திரப்பே மேயர் அலி ரபெ ஃப்ளோரிடா துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் கைது 12 பேர் காயம் நாய் தாக்குதலில் முன்னாள் கால்பந்து வீரருக்கு 50-க்கும் மேற்பட்ட தையல்கள் இஸ்ரேல் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உலகம் முழுவதிலுமிருந்து நாடு திரும்பும் மக்கள் மவுரீன் கோமியின் பணிநீக்கம் சட்டவிரோதம் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு இலங்கை கால்பந்து வளர்ச்சி குறித்து விளையாட்டுத்துறை அமைச்சருடன் ஃபிஃபா தலைவர் பேச்சு கனடா எக்ஸ்பிரஸ் என்ட்ரி மூலம் நிரந்தரக் குடியிருப்புக்கு 792 பேருக்கு அழைப்பு தாய்லாந்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணச் சலுகையும் வேலை அனுமதி நீட்டிப்பும் வெவ்வேறு காலக்கெடுக்களில் முடிவடைகின்றன சிட்னியின் புதிய விமான நிலையம் திறப்பு மெட்ரோ இணைப்பு இன்னும் தாமதம் பிரான்ஸ் 2027ல் பார்கூர்சூப் சீர்திருத்தம் 2028ல் புதிய தளம் பிரான்ஸ் சனிக்கிழமை போராட்டங்களில் வன்முறை தீவிர வலதுசாரிகளைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லையா? அல்பெர்ட்டா மாகாண நியமனத்துக்கு 562 பேருக்கு அழைப்பு பெண் வழி கனேடிய குடியுரிமை கோரிக்கைகளில் கூடுதல் ஆவணங்கள் ஏன் தேவை? பிரேசில் அதிபராக லூலா மீண்டும் தேர்வு மழைக்காலத்துக்கு வாகனங்களைத் தயார் செய்ய குவைத் போக்குவரத்துத் துறை அறிவுரை பிரான்சில் குடியேற்றம் குறித்த ஆவேசம் நிலவுகிறது திரப்பே மேயர் அலி ரபெ ஃப்ளோரிடா துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் கைது 12 பேர் காயம் நாய் தாக்குதலில் முன்னாள் கால்பந்து வீரருக்கு 50-க்கும் மேற்பட்ட தையல்கள் இஸ்ரேல் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உலகம் முழுவதிலுமிருந்து நாடு திரும்பும் மக்கள் மவுரீன் கோமியின் பணிநீக்கம் சட்டவிரோதம் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு இலங்கை கால்பந்து வளர்ச்சி குறித்து விளையாட்டுத்துறை அமைச்சருடன் ஃபிஃபா தலைவர் பேச்சு கனடா எக்ஸ்பிரஸ் என்ட்ரி மூலம் நிரந்தரக் குடியிருப்புக்கு 792 பேருக்கு அழைப்பு தாய்லாந்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணச் சலுகையும் வேலை அனுமதி நீட்டிப்பும் வெவ்வேறு காலக்கெடுக்களில் முடிவடைகின்றன சிட்னியின் புதிய விமான நிலையம் திறப்பு மெட்ரோ இணைப்பு இன்னும் தாமதம் பிரான்ஸ் 2027ல் பார்கூர்சூப் சீர்திருத்தம் 2028ல் புதிய தளம்
முகப்பு › Asia News › செய்தி
கொழும்பு போர்ட் சிட்டி கொலை கணினி மோசடி சந்தேக நபரே பலியான சீன பிரஜை
Asia News

கொழும்பு போர்ட் சிட்டி கொலை கணினி மோசடி சந்தேக நபரே பலியான சீன பிரஜை

📅 வெளியீடு: 28 Jul 2026 03:38 🔄 புதுப்பிப்பு: 28 Jul 2026 03:38 👤 Nerikkalam 👁 45 பார்வைகள்

Port City Murder, கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில் எஹெலியகொட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை கணினி தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த டி சொய்சா நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த சில நாட்களாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பொலிஸாரின் தகவலின்படி ஜூலை 23ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் சீனப் பிரஜைகள் அடங்கிய இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் எஹெலியகொட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சம்பவத்துக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் முக்கிய சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Port City Murder

மேலும் மூன்று சந்தேகநபர்கள் ஏற்கனவே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் போது, இந்தக் குற்றத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு கைப்பேசி, ஒரு வாக்கி டாக்கி மற்றும் பல வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக DIG நிஷாந்த டி சொய்சா தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் நகரில் போராட்டத்துக்குப் பின்னர் காவல்துறை பாதுகாப்பு
பிரான்ஸ் சனிக்கிழமை போராட்டங்களில் வன்முறை தீவிர வலதுசாரிகளைக் காவல்துறை கண்டுகொள்ளவில்லையா?
26 Oct 2026
பிரான்சின் திரப்பே நகராட்சி கட்டிடம்
பிரான்சில் குடியேற்றம் குறித்த ஆவேசம் நிலவுகிறது திரப்பே மேயர் அலி ரபெ
26 Oct 2026
பிரான்ஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் காட்சி
பிரான்ஸ் 2027ல் பார்கூர்சூப் சீர்திருத்தம் 2028ல் புதிய தளம்
26 Oct 2026
பிரான்ஸின் யுவலின்ஸ் பகுதியில் காவல் விசாரணையை குறிக்கும் பொதுவான காட்சி
யுவலின்ஸ் துப்பாக்கிச் சூடு மனநலக் காரணங்களால் சந்தேகநபர் காவலில் இருந்து விடுவிப்பு
26 Oct 2026
குழந்தைகளுடன் பாரிஸ் நகரை சுற்றிப் பார்க்கும் குடும்பங்களுக்கான விடுமுறை செயல்பாடுகள்
2026 அக்டோபர் விடுமுறையில் குழந்தைகளுடன் பாரிஸை ரசிக்க 5 வழிகள்
26 Oct 2026
காலே நகரில் முன்னாள் அகதி முகாம் இருந்த பகுதி
காலே அகதி முகாம் இடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நினைவுகளைப் பகிரும் உதவியாளர்கள்
26 Oct 2026
பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் மீட்புப் படகுடன் இணைக்கப்பட்ட மிதக்கும் தளம்
கடலில் மீட்புப் பணியை விரைவுபடுத்தும் மிதக்கும் தளம் கலே துறைமுகம் திட்டம்
26 Oct 2026
மயோட்டில் புகலிட விண்ணப்பங்கள் குறைந்துள்ள நிர்வாகச் சூழல்
மயோட்டில் புகலிடக் கோரிக்கைகள் 37.2% சரிவு அலுவலக முடக்கமும் புயல் சேதமும் காரணம்
26 Oct 2026
இலங்கை செய்திகள்
இலங்கை–சீனா பௌத்த மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்பை விளக்கும் காட்சி
இலங்கைக்கான சீனத் தூதர் வெய் ஹுவாசியாங், புத்தசாசன மற்றும் சமய பண்பாட்டு விவகார அமைச்சர் ஹினிதும சுனில் சேனவியைச் சந்தித்து புத்த, பண்பாட்டு பரிமாற்றங்களை விரிவுபடுத்த ஆலோசனை
26 Oct 2026
இந்தியாவுக்கான இலங்கை ஏற்றுமதி வளர்ச்சியை பிரதிபலிக்கும் துறைமுகக் காட்சி
இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% உயர்வு
26 Oct 2026
இலங்கையில் கனமழையால் நீரால் சூழப்பட்ட சாலை
இலங்கையில் கனமழை 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு
26 Oct 2026
இலங்கையின் மலைப்பகுதிகளில் கனமழைக்குப் பிறகு நனைந்த நிலப்பரப்பு
இலங்கையில் 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை 16 இடங்களில் பதிவு
26 Oct 2026
இலங்கை எதிர்க்கட்சி கூட்டணி தொடர்பான அரசியல் சூழல்
எஸ்.ஜே.பி.யின் அரசியல் போக்கை ரிஷாத் பதியுதீன் விமர்சனம்
26 Oct 2026
இலங்கையின் களனி மற்றும் அத்தனகலு ஆற்றுப்படுகைகளில் வெள்ள அபாயத்தை காட்டும் ஆற்றங்கரை காட்சி
களனி, அத்தனகலு ஆற்றுப்படுகை தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
26 Oct 2026
இலங்கையில் கனமழைக்குப் பிறகு உயர்ந்துள்ள ஆற்றுநீர் மட்டத்தை கண்காணிக்கும் காட்சி
கனமழையால் இலங்கையின் பல ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
26 Oct 2026
இலங்கை கடற்படைப் பகுதியில் பயிற்சிக் கப்பல்களின் பொதுக் காட்சி
இந்திய கடற்படையின் மூன்று பயிற்சிக் கப்பல்கள் இலங்கை வந்தன
26 Oct 2026
சினிமா செய்திகள்
சுன்-லி கதாபாத்திரத்துக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி காட்சி
ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தில் சுன்-லியாக நடிக்க ரசிகர்களின் விமர்சனங்களைப் பயிற்சிக்கான உந்துதலாக்கிய காலினா லியாங்
26 Oct 2026
‘சீன்’ திரைப்படத்திற்கான சூர்யா கதாபாத்திரக் காட்சி
சூர்யாவின் ‘சீன்’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு
26 Oct 2026
நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா கதாபாத்திரம் குறித்த செய்தி
கலகலப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் சிவகார்த்திகேயன்
26 Oct 2026
‘குட் நியூஸ்’ திரைப்படம் தொடர்பான தமிழ் சினிமா காட்சி
‘குட் நியூஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் கல்யாணி அனில்
26 Oct 2026
கோவை காந்திபுரத்தில் த்ரிஷா பங்கேற்ற கடை திறப்பு விழா தொடர்பான காட்சி
கோவையில் த்ரிஷாவைக் காண திரண்ட ரசிகர்கள் போக்குவரத்து நெரிசல்
26 Oct 2026
‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்துக்கான சென்னை படப்பிடிப்பு தளத்தின் பிரதிநிதித்துவ காட்சி
27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா, சிம்ரன் ‘கமல் ஸ்ரீதேவி’
25 Oct 2026
ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் திரைப்படத்தின் பிரதிநிதித்துவ காட்சி
ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நயன்தாரா
25 Oct 2026
418 தமிழ் திரைப்படத்தின் மருத்துவக் கல்லூரி விடுதி திகில் பின்னணி
‘418’ மருத்துவக் கல்லூரி விடுதிப் பேயின் வழக்கமான திகில் கதை
25 Oct 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading