50 ஓவர் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர் நவம்பர் 19 முதல் 29ஆம் தேதி வரை கட்டாரில் நடைபெறுகிறது. இலங்கை அணி நவம்பர் 16ஆம் தேதி கட்டாருக்குப் புறப்படவுள்ளது.
இலங்கை ஏ அணியில் இடம்பெற்ற வீரர்கள்
அணியில் நிஷான் மதுஷ்க, நிபுன் தனஞ்சய, ஜனித் லியனகே மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் வளர்ந்து வரும் பல வீரர்களும் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2026 ரசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கிண்ணத்துக்கான Sri Lanka A squad-ஐ இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உறுதி செய்தது. இதுகுறித்த ஊடக அறிக்கை புதன்கிழமை (11) வெளியிடப்பட்டது.





























