September 9, 2026
Breaking News
பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம் பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? லாட்வியாவின் ‘கோல்டன் விசா’ திட்டம் செப்டம்பர் 15 முதல் முடிவு அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பெற்றோர் இருவரையும் 2026ல் இழந்ததாக கேசி அஃப்லெக் தகவல் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இடம்பிடித்த அல்கராஸ்–ஷெல்டன் மோதல் வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் விரிவடைந்ததாக AIEA தகவல் மாஸ்கோவில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டினருக்கு ‘அமினா’ செயலி கட்டாயம் ஆஸ்திரேலியாவின் 462 வேலை விடுமுறை விசா விண்ணப்பங்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம் ஹங்கேரி, போலந்து நாட்டினருக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடைமுறை மீண்டும் தொடக்கம் சியூட்டா குடியேற்ற நெருக்கடி: ஸ்பெயினுக்கு 115 மில்லியன் யூரோ அவசர உதவி 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி முதன்மைத் தேர்தல் முடிவால் மரீன் தொந்தலியேர் அதிருப்தி பிரான்ஸில் ஆறு மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை பிரான்சில் அதிக ஓய்வூதியம் பெறுவோரிடம் கூடுதல் பங்களிப்பு திட்டம்

Tag: Nirosh_Santhuru Channel

தாய்லாந்தில் இலவச விசா காலக்கெடுவில் மாற்றம்.

தாய்லாந்து நாட்டில் சுற்றுலாப் பயணத்திற்காக ஒரு சில நாடுகளை இலவச விசா அடிப்படையில் தாய்லாந்து அரசு 60 நாட்களுக்கு தங்களது நாட்டு எல்லைக்குள் வருவதற்கு அனுமதி அளித்திருந்தது இந்தச் சலுகை அந்நாட்டு சுற்றுலாத்துறை சார்ந்ததாகவே இருந்தது. தற்போது தாய்லாந்த அரசானது இந்த 60 நாட்கள் இலவச விசா காலக்கெடுவை 30 நாட்களாக குறைக்க முடிவு எடுத்துள்ளது கிட்டத்தட்ட 93 நாட்டவர்களுக்கு இந்த முடிவினை தாய்லாந்து அரசு எடுக்க முனைந்துள்ளதுடன் இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது தாய்லாந்தில் குறித்த […]

பிரான்சில் La Poste Sim / Mobile அல்லது அவர்களின் சேவையினை எவ்வாறு துண்டிப்பது.

பிரான்ஸ் நாட்டில் புதிதாக வருபவர்களாக இருக்கட்டும் அல்லது ஏற்கனவே பிரான்சில் நீண்ட நாட்களாக குடியிருப்பவர்களாக இருக்கட்டும் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்ற பிரச்சினை இந்த லா போஸ்ட் சிம் அட்டையினை எவ்வாறு சேவையிலிருந்து நீக்குவது அல்லது அவர்களது சேவையிலிருந்து நாம் எவ்வாறு முற்று முழுதாக விலகுவது. அனேகமான நபர்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனை இந்த சிம்ம அட்டையினை எவ்வாறு நிரந்தரமாக நீக்குவது அல்லது பாவனையில் இருந்து எந்த வித கட்டணங்களும் வராத முறையில் எவ்வாறு இதனை நிறுத்துவது. […]

பிரான்சில் வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் போன்றவற்றை பயன்படுத்த தடை

பிரான்சில் வாகன ஓட்டுநர்கள் தங்களது கவனத்தினை குறித்த பயணத்தின் மேல் செலுத்தும் வகையிலும் வாகனத்தை செலுத்தும் வேளையில் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசினால் இந்த நடவடிக்கை மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. சில முக்கிய நிபந்தனைகளின் அடிப்படையில் நீங்கள் உங்கள் வாகனங்களை செலுத்தும் வேளையில் ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு உங்களை அனுமதிக்கிறது. ✅ GPS & Navigation பயன்பாட்டிற்கான அனுமதி ✔️ கேபிள் அல்லது ஸ்டாண்டில் (Holder) மவுண்ட் செய்யப்பட்டிருக்கும் […]

வெளிநாட்டுக்கு செல்வதற்கு பணம் செலுத்த முன்பு உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்

நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வேளையில் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்து கொண்டு அதன் பின்னரே நீங்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கான ஆயத்தங்களை அதாவது பணம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும் அறிந்த பின்னர் உங்களது பயணத்திற்கு ஏற்ற வகையில் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான சட்ட திட்டத்திற்கு உட்பட்ட […]

UK ல் யூனிவர்சல் கிரெடிட் (Universal Credit) பெறுபவர்களை மறுசீரமைப்பதற்கான திட்டங்கள்.

ஐக்கிய இராச்சியத்தில் (UK) யூனிவர்சல் கிரெடிட் (Universal Credit) பெறுபவர்களில் வேலை தேடுவதற்கு ஆர்வம் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை பெரிதாக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகளின்படி 1.8 மில்லியன் பேர் ‘Limited Capability for Work Related Activity’ (LCWRA) பிரிவில் உள்ளனர். இது அவர்களுக்கு வேலை தேடுவதற்கு ஆதரவு வழங்கப்படுவதில்லை என்பதை குறிக்கிறது. முக்கிய விவரங்கள்: இந்த மாற்றங்கள், வேலை தேடுவதற்கு ஆதரவு இல்லாமல் இருக்கும் நபர்களின் வாழ்க்கைத் தரத்தை […]

குவைத்தில் புனித ரம்ஜான் மாதத்தில் கைது நடவடிக்கைகள்.

குவைத் அரசாங்கம் புனித ரம்ஜான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக யாசகம் பெற்ற வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையும் அடங்கும். சமீபத்தில் 8 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்கள் பள்ளிவாசல்கள் மற்றும் சந்தைகளுக்கு முன்னால் யாசகம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரம்ஜான் மாதத்தில் காரணமின்றி பொது இடங்களில் உணவு உட்கொள்வது, நீர் மற்றும் பானங்கள் அருந்துவது அல்லது […]

பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால்

பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் எதுவும் தேவைப்பட்டால் மாணவர்கள் முன்கூட்டியே அதனை சரிபார்க்க வேண்டும். பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவிருக்கின்றன. அத்துடன் பரீட்சை அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் தேவைப்பட்டால் பாடசாலை மாணவர்கள் பாடசாலை அதிபரின் உதவியுடன் 2025 மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்னதாக பரீட்சைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மாற்றங்கள் […]

டிக் டாக்கில் உங்கள் வீடியோ பதிவுகளூடாக பணம் சம்பாதிக்க முடியும்

TikTok-ல் Video Gift Option மூலம் content creators-க்கு நேரடியாக வருமானம் சம்பாதிக்க முடியும். பயனர்கள் (followers) அவர்களின் பிடித்த வீடியோக்களுக்கு virtual gifts அனுப்பலாம் இது TikTok Coins மூலம் வாங்கப்படுகின்றன. Creators இந்த gifts-ஐ Diamonds ஆக மாற்றி அதை பணமாக withdraw செய்யலாம். இதை பயன்படுத்த Creator Fund-ல் enroll செய்ய வேண்டும். மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட பயனர்கள் மட்டுமே gifts அனுப்ப முடியும். இது creators-க்கு நேரடி வருமானத்தை வழங்கும் […]

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (மார்ச் 6, 2025) அவரது பத்தரமுல்லை இல்லத்தில் குற்றப்புலனாய்வு துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது கெலனியா பகுதியில் நிலம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து நிதி மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கமைவாகும் பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேர்வின் சில்வா, இலங்கை அரசியலில் சர்ச்சைக்குரிய நபராக அறியப்படுகிறார். முன்னதாக, 2011ஆம் ஆண்டில் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற இருந்த மிருக பலிபூஜையை தடுத்து நிறுத்தியுள்ளார். […]

ETA – பிரித்தானியாவுக்கு பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள் ஏப்ரல் 2, 2025 முதல் மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாகும். இந்த ETA ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் மார்ச் 5, 2025 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். ETA இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் அல்லது பயணியின் பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை (எது முதலில் வருகிறதோ) செல்லும். இதற்கான கட்டணம் தற்போது £10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவுக்கு வரும் ஐரோப்பிய […]