October 26, 2026
Breaking News
நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேக வரம்பு மாற்றம், புதிய ரயில் நிலையங்கள் பிறப்புறுப்பைப் பிடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அயர்லாந்து வீரர் டாட்க் ஃபர்லாங் மீது ஒழுங்கு விசாரணை ஜப்பானில் பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்ததாக அமெரிக்க கடற்படை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் இலங்கை பிக்குவின் சிறப்பு செய்தியை பகிர்ந்த இந்திய அமைச்சர் லண்டன் இரவு விடுதி மோதல் வழக்கில் அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுனுக்கு எட்டு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனை இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% உயர்வு இலங்கையில் கனமழை 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு இலங்கையில் 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை 16 இடங்களில் பதிவு சூர்யாவின் ‘சீன்’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு தனுஷ், சிவகார்த்திகேயனால் எம்.ஜி.ஆர்., விஜய் ஆக முடியாது துரைமுருகன் அன்பில் மகேஸ் கைது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் மேலூரில் காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு எஸ்.ஜே.பி.யின் அரசியல் போக்கை ரிஷாத் பதியுதீன் விமர்சனம் களனி, அத்தனகலு ஆற்றுப்படுகை தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை கனமழையால் இலங்கையின் பல ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேக வரம்பு மாற்றம், புதிய ரயில் நிலையங்கள் பிறப்புறுப்பைப் பிடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அயர்லாந்து வீரர் டாட்க் ஃபர்லாங் மீது ஒழுங்கு விசாரணை ஜப்பானில் பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்ததாக அமெரிக்க கடற்படை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் இலங்கை பிக்குவின் சிறப்பு செய்தியை பகிர்ந்த இந்திய அமைச்சர் லண்டன் இரவு விடுதி மோதல் வழக்கில் அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுனுக்கு எட்டு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனை இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% உயர்வு இலங்கையில் கனமழை 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு இலங்கையில் 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை 16 இடங்களில் பதிவு சூர்யாவின் ‘சீன்’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு தனுஷ், சிவகார்த்திகேயனால் எம்.ஜி.ஆர்., விஜய் ஆக முடியாது துரைமுருகன் அன்பில் மகேஸ் கைது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் மேலூரில் காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு எஸ்.ஜே.பி.யின் அரசியல் போக்கை ரிஷாத் பதியுதீன் விமர்சனம் களனி, அத்தனகலு ஆற்றுப்படுகை தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை கனமழையால் இலங்கையின் பல ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
முகப்பு › Asia News › செய்தி
ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு நடந்த விபரீதம்
Asia News

ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற சுற்றுலா பயணிக்கு நடந்த விபரீதம்

📅 வெளியீடு: 19 Jul 2026 20:08 🔄 புதுப்பிப்பு: 19 Jul 2026 20:08 👤 Nerikkalam 👁 24 பார்வைகள்

நுவரெலியா மாவட்டத்தின் அம்பேவெல பகுதியில் இன்று (19) காலை நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து தொடருந்து ஊழியர்களும் அதிகாரிகளும் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காயமடைந்த சுற்றுலாப் பயணி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து மலையக தொடருந்து பாதையில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஓடும் தொடருந்தின் கதவுகளில் அல்லது ஜன்னல்களில் இருந்து வெளியே குனிந்து புகைப்படம் அல்லது செல்ஃபி எடுக்க முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு தொடருந்து திணைக்களமும் பாதுகாப்பு அதிகாரிகளும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தகைய ஆபத்தான செயல்கள் கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புகளுக்குக் கூட வழிவகுக்கக்கூடும் என்பதால் பயணத்தின் போது பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும் தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சின் லிமோஜ் நகர மன்ற மறுகட்டுமானத்துக்கான பொதுநிதி திரட்டல்
லிமோஜ் நகர மன்ற மறுகட்டுமானத்துக்கு 6 லட்சம் யூரோ நிதி திரட்டல்
26 Oct 2026
பிரான்ஸ் காலே பகுதியில் முன்னாள் புலம்பெயர்ந்தோர் முகாம் இருந்த இடம்
காலே ‘ஜங்கிள்’ முகாம் அகற்றப்பட்டு 10 ஆண்டுகள் மறையாத நினைவுகளைப் பகிரும் உள்ளூர் மக்கள், தொண்டர்கள்
26 Oct 2026
பிரான்ஸின் கலே பகுதியில் முன்னாள் புலம்பெயர்ந்தோர் முகாம் இருந்த நிலப்பரப்பு
கலே ‘ஜங்கிள்’ முகாம் கலைக்கப்பட்டு 10 ஆண்டுகள் மறையாத நினைவுகள்
26 Oct 2026
பிரான்ஸ் போராட்டங்களுக்கான காவல் பாதுகாப்புப் பணிகள்
போராட்டப் பணியால் காவல்துறையினர் சோர்வு அரசியல் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரான்ஸ் சங்கம் வலியுறுத்தல்
26 Oct 2026
பிரான்ஸின் யுவலின்ஸ் பகுதியில் காவல்துறை விசாரணையை குறிக்கும் பொதுவான காட்சி
பிரான்ஸின் யுவலின்ஸ் துப்பாக்கிச் சூடு மனநல காரணங்களால் சந்தேக நபரின் காவல் முடிவு
26 Oct 2026
அக்டோபர் இறுதியில் பிரான்ஸில் எதிர்பார்க்கப்படும் வெயிலான வானிலை
பிரான்ஸில் மீண்டும் வெயில் அடுத்த வாரம் வெப்பநிலை குறையும்
25 Oct 2026
ஓர்லியான் நகரில் பிரான்ஸ் அரசியல் கூட்டத்தை குறிக்கும் பொதுவான காட்சி
ஆர்லியன்ஸ் மாநாட்டில், வெற்றி பெற்றால் ஜோர்டான் பர்தெல்லா தலைமையில் தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அரசை அமைப்பேன் என மரின் லு பென் உறுதிமிழக்கிறார்
25 Oct 2026
ஓர்லியான் நகரில் நடைபெற்ற பிரான்ஸ் அரசியல் மாநாட்டின் பொதுவான காட்சி
ஓர்லியான் மாநாட்டில் ஜோர்டான் பார்டெல்லாவின் பேச்சு இடைநிறுத்தம் 3 பேர் வெளியேற்றம்
25 Oct 2026
இலங்கை செய்திகள்
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading