சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

வளமான நாடு அழகான வாழ்க்கை யைப் பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு அமைவாக Clean Sri Lanka திட்டத்தின் கீழ் 425 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை விமானப்படையின் நேரடி தொழிலாளர் பங்களிப்பு மற்றும் கொழும்பு மாநகர சபை இலங்கை மின்சார சபை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உட்பட சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் தேசிய நிபுணர்கள் அமைப்பு (NIO Engineering) உட்பட்ட நிறுவனங்கள் தன்னார்வமாக இத்திட்டத்துடன் இணைந்துள்ளன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading