October 26, 2026
Breaking News
ஜப்பானில் பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்ததாக அமெரிக்க கடற்படை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் இலங்கை பிக்குவின் சிறப்பு செய்தியை பகிர்ந்த இந்திய அமைச்சர் லண்டன் இரவு விடுதி மோதல் வழக்கில் அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுனுக்கு எட்டு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனை இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% உயர்வு இலங்கையில் கனமழை 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு இலங்கையில் 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை 16 இடங்களில் பதிவு சூர்யாவின் ‘சீன்’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு தனுஷ், சிவகார்த்திகேயனால் எம்.ஜி.ஆர்., விஜய் ஆக முடியாது துரைமுருகன் அன்பில் மகேஸ் கைது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் மேலூரில் காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு எஸ்.ஜே.பி.யின் அரசியல் போக்கை ரிஷாத் பதியுதீன் விமர்சனம் களனி, அத்தனகலு ஆற்றுப்படுகை தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை கனமழையால் இலங்கையின் பல ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அக்டோபர் 26-ம் தேதிக்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு பிரான்ஸ் 2-ன் 2026 அக்டோபர் 26 திங்கட்கிழமை பிற்பகல் 1.40 மணி வானிலை அறிக்கை ஜப்பானில் பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்ததாக அமெரிக்க கடற்படை வீரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் இலங்கை பிக்குவின் சிறப்பு செய்தியை பகிர்ந்த இந்திய அமைச்சர் லண்டன் இரவு விடுதி மோதல் வழக்கில் அமெரிக்கப் பாடகர் கிறிஸ் பிரவுனுக்கு எட்டு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனை இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி 12.3% உயர்வு இலங்கையில் கனமழை 12 மாவட்டங்களில் 10,545 பேர் பாதிப்பு ஒருவர் உயிரிழப்பு இலங்கையில் 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை 16 இடங்களில் பதிவு சூர்யாவின் ‘சீன்’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு தனுஷ், சிவகார்த்திகேயனால் எம்.ஜி.ஆர்., விஜய் ஆக முடியாது துரைமுருகன் அன்பில் மகேஸ் கைது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் மேலூரில் காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு எஸ்.ஜே.பி.யின் அரசியல் போக்கை ரிஷாத் பதியுதீன் விமர்சனம் களனி, அத்தனகலு ஆற்றுப்படுகை தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை கனமழையால் இலங்கையின் பல ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அக்டோபர் 26-ம் தேதிக்கான பிரான்ஸ் வானிலை முன்னறிவிப்பு பிரான்ஸ் 2-ன் 2026 அக்டோபர் 26 திங்கட்கிழமை பிற்பகல் 1.40 மணி வானிலை அறிக்கை
முகப்பு › Asia News › செய்தி
டெங்கு பரவல் எதிரொலி
Asia News

டெங்கு பரவல் எதிரொலி

📅 வெளியீடு: 13 Jul 2026 17:30 🔄 புதுப்பிப்பு: 13 Jul 2026 17:30 👤 Nerikkalam 👁 11 பார்வைகள்

டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இணையவழியில் நடத்த தீர்மானித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் தற்போதைய சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை பல்கலைக்கழகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர் விடுதிகள் அனைத்தும் திறந்தே வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை, சட்டம், கல்வி மற்றும் மேலாண்மை பீடங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்சின் லிமோஜ் நகர மன்ற மறுகட்டுமானத்துக்கான பொதுநிதி திரட்டல்
லிமோஜ் நகர மன்ற மறுகட்டுமானத்துக்கு 6 லட்சம் யூரோ நிதி திரட்டல்
26 Oct 2026
பிரான்ஸ் காலே பகுதியில் முன்னாள் புலம்பெயர்ந்தோர் முகாம் இருந்த இடம்
காலே ‘ஜங்கிள்’ முகாம் அகற்றப்பட்டு 10 ஆண்டுகள் மறையாத நினைவுகளைப் பகிரும் உள்ளூர் மக்கள், தொண்டர்கள்
26 Oct 2026
பிரான்ஸின் கலே பகுதியில் முன்னாள் புலம்பெயர்ந்தோர் முகாம் இருந்த நிலப்பரப்பு
கலே ‘ஜங்கிள்’ முகாம் கலைக்கப்பட்டு 10 ஆண்டுகள் மறையாத நினைவுகள்
26 Oct 2026
பிரான்ஸ் போராட்டங்களுக்கான காவல் பாதுகாப்புப் பணிகள்
போராட்டப் பணியால் காவல்துறையினர் சோர்வு அரசியல் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என பிரான்ஸ் சங்கம் வலியுறுத்தல்
26 Oct 2026
பிரான்ஸின் யுவலின்ஸ் பகுதியில் காவல்துறை விசாரணையை குறிக்கும் பொதுவான காட்சி
பிரான்ஸின் யுவலின்ஸ் துப்பாக்கிச் சூடு மனநல காரணங்களால் சந்தேக நபரின் காவல் முடிவு
26 Oct 2026
அக்டோபர் இறுதியில் பிரான்ஸில் எதிர்பார்க்கப்படும் வெயிலான வானிலை
பிரான்ஸில் மீண்டும் வெயில் அடுத்த வாரம் வெப்பநிலை குறையும்
25 Oct 2026
ஓர்லியான் நகரில் பிரான்ஸ் அரசியல் கூட்டத்தை குறிக்கும் பொதுவான காட்சி
ஆர்லியன்ஸ் மாநாட்டில், வெற்றி பெற்றால் ஜோர்டான் பர்தெல்லா தலைமையில் தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அரசை அமைப்பேன் என மரின் லு பென் உறுதிமிழக்கிறார்
25 Oct 2026
ஓர்லியான் நகரில் நடைபெற்ற பிரான்ஸ் அரசியல் மாநாட்டின் பொதுவான காட்சி
ஓர்லியான் மாநாட்டில் ஜோர்டான் பார்டெல்லாவின் பேச்சு இடைநிறுத்தம் 3 பேர் வெளியேற்றம்
25 Oct 2026
இலங்கை செய்திகள்
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading