Tag: Canicule
பிரான்சில் கடும் வெப்பம், தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வியாழக்கிழமை 10 மாவட்டங்களுக்கு Météo-France நிறுவனம் வெப்ப எச்சரிக்கையை அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை அதிக வெப்பநிலை காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நீண்டநாள் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து போதுமான அளவு தண்ணீர் குடித்து […]
பிரான்சில் இந்த கோடைக்காலத்தில் தொடர்ச்சியாக பதிவாகி வரும் கடும் வெப்பநிலைக்கு மத்தியில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேலும் ஒரு புதிய வெப்ப அலை (Canicule) உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்கனவே பல வெப்ப அலைகளை சந்தித்துள்ள பிரான்ஸ் தற்போது நான்காவது கடும் வெப்ப அலைக்குள் இருப்பதாகவும் அதன் பின்னர் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக நீடிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பிரான்சில் இந்த […]
France Heatwave, பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்ப அலை படிப்படியாக குறைந்து வருகிறதாலும் நாட்டின் சில மாவட்டங்களில் இன்னும் அதிக வெப்பநிலை தொடரும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தென் கிழக்கு மற்றும் மத்திய பிரான்சின் சில பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து 30°C முதல் 35°C வரையிலும், சில இடங்களில் அதற்கும் அதிகமாகவும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதியவர்கள் சிறுவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தேவையற்ற […]
பிரான்சில் Orange வெப்ப எச்சரிக்கை, பிரான்சில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 29) 22 மாவட்டங்களுக்கு Orange (ஆரஞ்சு) நிலை வெப்ப எச்சரிக்கையை Météo-France அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையின் கீழ் Ain,Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Bouches-du-Rhône, Drôme, Gard, Isère, Loire, Haute-Loire, Rhône, Savoie, Haute-Savoie, Var, Vaucluse உள்ளிட்ட தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகள் அடங்குகின்றன. இப்பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 35°C முதல் 40°C வரை உயரக்கூடும் […]
பாரிஸில் கடும் வெப்ப அலைபிரான்சில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக பாரிஸில் 2026 ஜூன் 26 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் தற்காலிகமாக புதிய மதுபானக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. பொதுவீதிகள் பூங்காக்கள், கால்வாய் மற்றும் சீன் ஆற்றங்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட (takeaway) மதுபானங்களை அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெப்பத்தால் அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மருத்துவமனைகளின் சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக பாரிஸ் பொலிஸ் […]
France Newsபிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள Carpentras நகரில், கடுமையான வெப்ப அலைக்கிடையில் 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்கள் குடும்பக் காருக்குள் உயிரிழந்த நிலையில் திங்கட்கிழமை (22 ஜூன் 2026) கண்டுபிடிக்கப்பட்டனர். அவசர உதவிப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது இருவரும் இதய செயலிழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மரணத்தின் துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதாலும் கடும் வெப்பம் முக்கிய காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் […]
பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில் ஜூன் 18 வியாழக்கிழமைக்காக 26 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிலை (Vigilance Orange) வெப்ப எச்சரிக்கையை Météo-France அறிவித்துள்ளது. குறிப்பாக பாரிஸ் மற்றும் Île-de-France பகுதி மத்திய பிரான்ஸ் Grand Est மற்றும் வட Rhône-Alpes பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படவுள்ளன. சில பகுதிகளில் வெப்பநிலை 37°C வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையின் கீழ் உள்ள மாவட்டங்களில் Paris, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d’Oise, Ain, […]