September 10, 2026
Breaking News
‘சிக்மா’ அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படம்: ஜேசன் சஞ்சய் வெளிநாட்டு நிறுவன ஊழியர்களுக்கான இங்கிலாந்து தற்காலிக விசா வழிமுறை மான்செஸ்டர் அகதிகள் ஆதரவு அமைப்பில் மூத்த குடியேற்ற வழக்குப் பணியாளர் வேலை ஜெர்மனியில் நாடு முழுவதும் எச்சரிக்கை சோதனை; அரசியலில் பரபரப்பு செயின்ட்-எத்தியென் முன்னாள் மேயர் வழக்கில் இன்று தீர்ப்பு பிரான்ஸ் சிவில் பாதுகாப்பு மசோதாவுக்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு பார்கூர்சுப் கூடுதல் சேர்க்கை கட்டம் நிறைவு: மாணவர்களுக்கு இறுதி முடிவுகள் ஆகஸ்ட் உலகின் மிக வெப்பமான மாதமாக புதிய சாதனை பெண் எழுத்தாளர்களின் மூன்று புதிய த்ரில்லர் நாவல்கள் டொனாரும்மா வீட்டில் நடந்த கொள்ளை: பாரிஸில் 3 பேருக்கு விசாரணை அவசரகால சறுக்கு திறந்ததால் டிரம்பின் விமானப் பயணம் தாமதம் டெசோஜெஸ்ட்ரெல் கருத்தடை பயன்படுத்தும் 16 லட்சம் பெண்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இறுதிப்படத்தில் பால் வாக்கர் மீண்டும் தோன்ற வாய்ப்பு இஸ்ரேல் பிரதமர் சிரியாவுக்குள் நுழைந்ததற்கு குவைத் கண்டனம் பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ‘சிக்மா’ அனைவராலும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய படம்: ஜேசன் சஞ்சய் வெளிநாட்டு நிறுவன ஊழியர்களுக்கான இங்கிலாந்து தற்காலிக விசா வழிமுறை மான்செஸ்டர் அகதிகள் ஆதரவு அமைப்பில் மூத்த குடியேற்ற வழக்குப் பணியாளர் வேலை ஜெர்மனியில் நாடு முழுவதும் எச்சரிக்கை சோதனை; அரசியலில் பரபரப்பு செயின்ட்-எத்தியென் முன்னாள் மேயர் வழக்கில் இன்று தீர்ப்பு பிரான்ஸ் சிவில் பாதுகாப்பு மசோதாவுக்கு தீயணைப்பு வீரர்கள் எதிர்ப்பு பார்கூர்சுப் கூடுதல் சேர்க்கை கட்டம் நிறைவு: மாணவர்களுக்கு இறுதி முடிவுகள் ஆகஸ்ட் உலகின் மிக வெப்பமான மாதமாக புதிய சாதனை பெண் எழுத்தாளர்களின் மூன்று புதிய த்ரில்லர் நாவல்கள் டொனாரும்மா வீட்டில் நடந்த கொள்ளை: பாரிஸில் 3 பேருக்கு விசாரணை அவசரகால சறுக்கு திறந்ததால் டிரம்பின் விமானப் பயணம் தாமதம் டெசோஜெஸ்ட்ரெல் கருத்தடை பயன்படுத்தும் 16 லட்சம் பெண்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் இறுதிப்படத்தில் பால் வாக்கர் மீண்டும் தோன்ற வாய்ப்பு இஸ்ரேல் பிரதமர் சிரியாவுக்குள் நுழைந்ததற்கு குவைத் கண்டனம் பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம்

Tag: Nirosh_Santhuru Channel

ஈரான், அமெரிக்காவின் (கத்தார்) வான்படைத் தளத்தை தாக்கியது.

ஈரான், 2025 ஜூன் 23 அன்று கத்தாரிலுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய வான்படைத் தளமான Al-Udeid Air Base மீது பல்ஸ்டிக் ஏவுகணைகளுடன் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையை ஈரான் “Operation Glad Tidings of Victory” எனப் பெயரிட்டு, சமீபத்தில் அமெரிக்கா மேற்கொண்ட அணுத் தாக்குதலுக்கு பதிலடி என அறிவித்தது. அமெரிக்கா, “Operation Midnight Hammer” என்ற பெயரில் ஈரானின் அணு ஆயுதத்தளங்களை கடந்த வாரம் தாக்கியது. இதற்கு பதிலாகவே ஈரான் இத்தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது. மாலை […]

குவைத் நாட்டில் வேலை விசா மாற்றத்திற்கான நிலையான கட்டணம் அறிவிப்பு

குவைத் அரசு தற்போது “work visa transfer” கட்டண வரையறையில் மாறுதலை கொண்டு வந்துள்ளது. இப்போது குவைத் அரசு அனைத்து வேலை விசா பரிமாற்றங்களுக்கும் ஒரே கட்டணமாக KD 150 (குவைத் தினார்) நிர்ணயித்துள்ளது. இந்த மாற்றமானது 1 ஜூன் 2005 இல் இருந்து நடைமுறையில் இருக்கும் எனவும், Ministerial Resolution No. 4 of 2025 என்பதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குவைத் அரசினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த கட்டணங்கள் முன்னர் துறை சார்ந்த ரீதியில் சுகாதாரம், கல்வி, […]

சுவிஸ் நாட்டில் ஆங்கில மொழியில் பேசுவதற்கு தடை

சுவிஸ் நாட்டில் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு தடை, இது தொடர்பான புதிய மசோதா ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது மேற்குலக நாடுகளில் புதிய புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டு வரும் வரிசையில் சுவிஸ் நாட்டில் இந்தச் சட்டமானது பலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 93 பேரும் எதிராக 81 நபர்களும் மேலும் 15 பேர் இதிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். நோக்கமும் எதிர்வினை மற்றைய நாடுகளின் அரசு அதிகாரிகளோடு அல்லது அமைப்புகளோடு சுவிசில் […]

24 மணி நேர பாஸ்போர்ட் சேவை ரத்து – Passport

24 மணி நேரம் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கு இலங்கை அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 18, 2025 அன்றிலிருந்து கடவுச்சீட்டுகள் தொடர்பான பிரச்சனைகளை சுமூகமாகவும் விரைவாகவும் தீர்ப்பதற்காக இந்த வழிமுறையை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருந்தது இந்த 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவையில் பல வருடங்கள் அனுபவம் நிறைந்த ஊழியர்களும் ஓய்வு பெற்ற ஊழியர்களும் இணைக்கப்பட்டு இந்த சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறு இருக்க எதிர்வரும் 2 ஜூன் 2025 இல் […]

இலங்கை காவல்துறையின் பேரினவாதம்.

சிங்கள மொழியில் மாத்திரம் சமூக ஊடக சேவைகளை மேற்கொள்ளும் இலங்கை காவல்துறையினர். 🔴 தமிழ், முஸ்லிம் மக்களின் கவலைக்கு செவிசாய்க்க வேண்டிய நேரம்! இலங்கையின் காவல்துறையினர் தங்களது உத்தியோபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவுகள் மேற்கொள்ளும் போது பெரும்பாலும் சிங்கள மொழியில் மட்டும்தான் தகவல்களை வெளியிடுகின்றனர். இதனால், சிங்கள மொழி தெரியாத சிறுபான்மை இனத்தவரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் அந்த அறிவிப்புகளை, எச்சரிக்கைகளை அல்லது விளக்கங்களை புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நாட்டின் மூவின மக்களுக்கும் […]

சம்பளம் ஒழுங்காக கிடைக்கவில்லை கணிப்பிடும் இலகுவான முறை.

அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் இவ்வாறானதொரு பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர். சம்பளங்களை பெற்றுக் கொள்ளும் வேளையில் குறிப்பிட்ட சம்பளத்தை தவிர்த்து குறைக்கப்பட்டு வழங்கப்படும் சம்பளங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் எந்தவித அறிவின்மை காரணமாக கம்பெனியோடு வாதாட முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலாளி வர்க்கம் தங்களது நிறுவனம் அல்லது கம்பெனியில் […]

டிக் டாக்கில் சுயவிவர படம் மாற்றுவது எப்படி ?

உங்களுடைய டிக் டாக் கணக்கில் சுயவிவரப் படம் மாற்றுவது தொடர்பாக இந்த கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்ளலாம் மற்றும் கீழ் காணும் காணொளி மூலமாகவும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். TikTok-ல் Profile Picture மாற்றுவது எப்படி? அல்லது

டிக் டாக் Passkey அமைப்பு

உங்களுடைய டிக் டாக் கணக்கில் நீங்கள் தெரிந்தும் அல்லது தெரியாமலும் இந்த Passkey முறையினை நிர்வாகித்து உள்ளீர்கள் இது உங்களது தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மட்டத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு செயல்படுத்தப்பட்ட இந்த பாஸ்கி முறைமையை எவ்வாறு நாங்கள் இடைநிறுத்துவது ? iPhone அல்லது iPad (iOS) பயன்பாட்டாளர்கள் Android சாதனத்தில் (Google Passkey)

சமூக வலைத்தளத்தில் குறி வைக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் – Kuwait

குவைத் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சம ஊடகங்களிலும் அனாவசியமற்ற பதிவுகள் மற்றும் பிதற்றல்கள் நாளடைவில் அதிகமாக காணப்படுவதாகவும் இது தொடர்பாக தாங்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் குவைத் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான பிரச்சினைகளை நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் முக்கிய குற்றங்களை குற்றவாளிகளை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்ட நபர்களை இதிலிருந்து மீட்டெடுக்க முடியும். மேலும் பொதுமக்களுடன் நேரடி தொடர்பை பேணுவதற்கு cyber crime investigation unit […]

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான கடன் திட்டம்

இலங்கை நாட்டிலிருந்து வெளிநாடு சென்று தொழில் புரிகின்ற அனைவருக்கும் இலங்கை அரசினால் கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த கடன் வசதி திட்டத்தை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வழியை இலங்கை அரசு தற்போது ஏற்படுத்தி தந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதனுடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் […]