September 9, 2026
Breaking News
பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு
முகப்பு Asia News செய்தி
பாலச்சந்திரன் கொலை குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் ரவூப் ஹக்கீம்
Asia News

பாலச்சந்திரன் கொலை குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும் ரவூப் ஹக்கீம்

📅 வெளியீடு: 10 Jun 2026 13:22 🔄 புதுப்பிப்பு: 10 Jun 2026 19:59 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்


பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இதன்போது தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய அவர் பாலச்சந்திரன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவல்கள் பல ஆண்டுகளாக விவாதத்திற்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டார். பயங்கரவாத அமைப்புத் தலைவரின் மகனாக இருந்தாலும் ஒரு சிறுவனுக்கு இவ்வாறான நிலை ஏற்படக்கூடாது என வலியுறுத்திய அவர் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோதும் அவரது மகன் பாதுகாக்கப்பட்டதாகவும் சஹ்ரான் ஹாசிம் உயிரிழந்த பின்னரும் அவரது மகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஏன் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பிய அவர் போரின் போது சிறுவன் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டால் அது ஒரு யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு சட்டரீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர்வது நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்கும் அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.



சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading