Tag: International Politics
ஈரானில் வெளியாகும் ஹம்ஷஹ்ரி பத்திரிகை இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்களை குறிவைத்து சர்ச்சைக்குரிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வெளியீட்டில் ஈரானின் உயர்மட்ட தலைமை தொடர்பான கருத்துக்களுடன் 13 உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவர்களை குறிவைக்கும் வகையிலான வாசகங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ […]
கிட்டத்தட்ட ஒரு மாத கால அரசியல் பதற்றம் மற்றும் வாக்கு எண்ணிக்கை சர்ச்சைகளுக்கு பிறகு கெய்கோ புஜிமோரி பெருவின் புதிய ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். மிகக் கடுமையான போட்டியில் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஜூன் 7 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் கெய்கோ புஜிமோரி 50.135% வாக்குகளையும் இடதுசாரி வேட்பாளர் ரொபெர்டோ சான்சஸ் 49.865% வாக்குகளையும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 50,000 மட்டுமே என்பதால் இந்தத் […]
அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைகள்,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio ஈரானுடன் நடைபெற்று வரும் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பேச்சுவார்த்தைகளில் அணு திட்டம் மட்டுமல்லாமல் Hezbollah Hamas மற்றும் Houthis போன்ற தீவிரவாத குழுக்களுக்கு ஈரான் வழங்கும் நிதி மற்றும் ஆயுத ஆதரவையும் கட்டாயம் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரூபியோ மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்காக ஈரானின் பிராந்திய செயல்பாடுகள் ஏவுகணை திட்டம் மற்றும் […]
பிரிட்டன் அரசியல் நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் கியர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சிக்குள் தலைமை மாற்றம் தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்து வருவதால் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த அரசியல் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக ஆண்டி பர்ன்ஹாம் பெற்றுள்ள தேர்தல் வெற்றி பார்க்கப்படுகிறது. Makerfield தொகுதியில் அவரது வெற்றி கட்சிக்குள் தலைமைப் போட்டி உருவாகும் வாய்ப்பை அதிகரித்துள்ளது மற்றும் UK அரசியல் நெருக்கடி நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. […]
ரஷ்யாவை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் உக்ரைன் ட்ரோன்கள் தவறுதலாக லாட்வியா வான்வெளிக்குள் நுழைந்து எண்ணெய் சேமிப்பு நிலையம் அருகே வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து எவிகா சிலினா தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த விவகாரம் லாட்வியாவில் கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதுடன் ஆளும் கூட்டணி அரசும் பெரும்பான்மையை இழந்துள்ளது. லாட்வியாவின் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்களை தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அன்ட்ரிஸ் ஸ்ப்ரூட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு […]
ஹோர்முஸ் நீரிணை அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கக் கப்பல்களை ஈரான் இலக்கு வைத்து தாக்க முயன்றால் ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் முன்பைவிட இப்போது அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாகவும் அவர் இதேபோன்ற கடுமையான எச்சரிக்கைகளை விடுத்திருந்ததுடன் கடந்த […]
எந்த நாட்டும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது – Donald Trump. அமெரிக்க அதிபர் Donald Trump சமீபத்தில் ஈரானுடன் நடைபெற்று வரும் பதற்ற நிலை குறித்து முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். ஈரானுக்கு எதிராக அணு ஆயுதம் பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு அவர் கடுமையாக பதிலளித்து அதனை “முட்டாள்தனமான கேள்வி” என்று குறிப்பிட்டார். அமெரிக்கா ஏற்கனவே பாரம்பரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானை மிகவும் பலவீனப்படுத்தி விட்டதாகவும் அதற்காக அணு ஆயுதம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். […]
மத்திய கிழக்கு மோதல், அமெரிக்க விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து விதித்த கட்டுப்பாடுகள் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இரான் தொடர்பான போர் சூழ்நிலையில் அமெரிக்க இராணுவ மற்றும் அரச விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு வந்த பல கோரிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து அரசு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அரசின் அறிக்கையின் படி மூன்று கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பராமரிப்பு (maintenance) விமானப் பயணம் மற்றும் இரண்டு போக்குவரத்து விமானப் பயணங்கள் ஆகும். ஆனால் […]
இரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் முதல் 6 நாட்களில் மட்டும் அமெரிக்கா சுமார் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காங்கிரஸில் வழங்கிய ரகசிய விளக்கக் கூட்டத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த செலவில் முக்கியமாக டோமஹாக் ஏவுகணைகள், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவுகள் அடங்கும். இந்த தொகை போரின் முழு செலவாக அல்ல ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட செலவுகளே இவ்வளவு […]