September 9, 2026
Breaking News
ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச்

Tag: பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் ஜூன் 10 ரயில் வேலைநிறுத்தம்

France Newsபிரான்சில் 2026 ஜூன் 10 ஆம் தேதி தேசிய அளவிலான SNCF ரயில் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும். CGT-Cheminots, Sud-Rail, Unsa-Ferroviaire மற்றும் CFDT-Cheminots ஆகிய நான்கு முக்கிய ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன் தாக்கம் TGV, TER, Intercités, Transilien மற்றும் சில RER சேவைகளிலும் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. SNCF விதிகளின்படி வேலைநிறுத்தத்தால் மாற்றம் செய்யப்பட்ட ரயில் அட்டவணைகள் ஜூன் […]

பிரான்ஸ் அரசு ஊழியர்களுக்கு கிலோமீட்டர் பயணக் கொடுப்பனவு உயர்வு

France Newsபிரான்சில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் அரசு ஊழியர்களுக்கான கிலோமீட்டர் பயணக் கொடுப்பனவு (Mileage Allowances) 2026 ஜூன் 1 முதல் தற்காலிகமாக 3.2% உயர்த்தப்பட்டுள்ளது. 2026 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி பணிச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மாற்று ஆசிரியர்கள் (substitute teachers), மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவியாளர்கள் (AESH) உள்ளிட்ட பலர் இதன் மூலம் பயனடைவார்கள். மருத்துவமனை […]

பிரான்ஸ் உட்பட 9 நாடுகளிடம் ஷெங்கன் எல்லை சோதனைகள் நிறுத்தம்

Schengen Border Checksஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரான்ஸ் உட்பட 9 ஷெங்கன் நாடுகளுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள உள்நாட்டு எல்லை சோதனைகளை (Internal Border Checks) படிப்படியாக நிறுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. புதிய Entry/Exit System (EES) மற்றும் எதிர்வரும் ETIAS பயண அனுமதி முறைமைகள் மூலம் வெளிப்புற எல்லை பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளதால் ஷெங்கன் பிராந்தியத்தின் சுதந்திரமான பயணத்தை பாதிக்கும் உள்நாட்டு எல்லை கட்டுப்பாடுகளின் தேவையும் குறைந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, டென்மார்க், […]

பிரான்சில் குறைந்தபட்ச சம்பளம் ஜூன் 1 முதல் உயர்வு

France Tamil Newsபிரான்சில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முக்கியமான செய்தியாக, குறைந்தபட்ச சட்டப்பூர்வ சம்பளமான SMIC 2026 ஜூன் 1 முதல் 2.41% உயர்த்தப்படுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் குறிப்பாக எரிசக்தி விலைகளின் உயர்வு காரணமாக இந்த தானியங்கி சம்பள உயர்வு நடைமுறைக்கு வருகிறது. புதிய மாற்றத்தின் அடிப்படையில் மணிநேர மொத்த (brut) SMIC சம்பளம் €12.02 இலிருந்து €12.31 ஆக உயர்கிறது. அதேபோல் வாரத்திற்கு 35 மணி நேரம் பணிபுரியும் முழுநேர […]

பிரான்சில் கொசு மூலம் மே மாதத்தில் 90 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு

France நாட்டில் கொசு மூலம் பரவும் நோய்கள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். 2026 மே மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் டெங்கு (Dengue), சிக்குன்குனியா (Chikungunya) மற்றும் ஜிகா (Zika) போன்ற நோய்களின் மொத்தம் 92 இறக்குமதி செய்யப்பட்ட (imported) பாதிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் (Santé publique France) வெளியிட்ட தகவலின்படி இந்த 92 வழக்குகளில் 79 பேர் டெங்கு காய்ச்சலாலும் 12 பேர் […]

பிரான்சில் சட்டபூர்வ குடியேற்றத்தை 3 ஆண்டுகள் நிறுத்த ஆதரவு

France immigration, பிரான்சில் சட்டபூர்வ (Legal) குடியேற்றத்தை தற்காலிகமாக மூன்று ஆண்டுகள் நிறுத்த வேண்டும் என்ற கருத்துக்கு பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்த விவாதம் மீண்டும் தீவிரமானதற்குக் காரணமாக பிரான்ஸ் நீதி அமைச்சர் Gérald Darmanin சமீபத்தில் பிரான்ஸ் தற்போது ஒருங்கிணைப்பு மற்றும் சமூக உட்கொள்ளும் திறனின் எல்லையை அடைந்துவிட்டது என்று கூறி சட்டபூர்வ குடியேற்றத்திற்கு மூன்று ஆண்டு moratorium (தற்காலிக நிறுத்தம்) பரிந்துரைத்தது குறிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில் அரசியல் […]

பிரான்சில் கடும் வெப்ப அலை பலர் உயிரிழப்பு

Météo-France எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்சில் பதிவான கடும் வெப்ப அலை காரணமாக குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 5 பேர் வெப்பத்திலிருந்து தப்பிக்க நீரில் இறங்கியபோது மூழ்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் விளையாட்டு நிகழ்வுகளின் போது உடல்நலக்குறைவால் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை காரணமாக பிரான்ஸ் வரலாற்றிலேயே அதிகமான மே மாத வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 39°C வரை உயர்ந்துள்ளதாகவும் Météo-France எச்சரிக்கை இந்த வெப்ப அலை இன்னும் […]

குடியிருப்பு அனுமதி பிரான்சின் உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

France Immigration, Residence Permit France. பிரான்சில் வெளிநாட்டு குடியிருப்பு அனுமதி (Titre de séjour) விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் ANEF (Administration numérique pour les étrangers en France) ஆன்லைன் தளத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய பிரான்சின் உயர்ந்த நிர்வாக நீதிமன்றமான Conseil d’État அரசு மீது உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பின் படி உள்துறை அமைச்சகம் 6 மாதங்களுக்குள் France Immigration ANEF தளத்தின் கடுமையான செயலிழப்புகளை […]

வெளிநாடு மற்றும் வெளிநாட்டு பிரெஞ்சு மக்களுக்கு France Identité புதிய நடைமுறை

பிரான்சின் டிஜிட்டல் அடையாள சேவையான France Identité புதிய நடைமுறை தொடர்பாக புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வெளிநாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களும் Overseas பகுதிகளில் வாழ்பவர்களும் தூதரகம், Consulat அல்லது mairie வழியாக தங்கள் டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக FranceConnect வசதி இல்லாததால் பலர் இந்த சேவையை பயன்படுத்த முடியாமல் இருந்தனர். குறிப்பாக Polynésie Française, Nouvelle-Calédonie மற்றும் Wallis-et-Futuna பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது சிரமமாக இருந்தது. தற்போது […]

பிரான்சில் 2025 வருமான வரி département அடிப்படையில் கடைசி தேதி

France income tax 2026 பிரான்சில் 2025 ஆம் ஆண்டுக்கான வருமானங்களை (revenus 2025) அறிவிக்கும் 2026 வரி அறிவிப்பு செயல்முறை ஏப்ரல் 9 முதல் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் வசிக்கும் département மற்றும் ஆன்லைன் அல்லது காகித வடிவ அறிவிப்பு முறையைப் பொறுத்து இறுதி தேதி மாறுபடும் என தெரிவித்துள்ளது. ஆன்லைன் அறிவிப்பு கடைசி தேதிகள் அறிவிப்பை சமர்ப்பித்த பிறகும் இறுதி தேதிவரை மாற்றங்கள் செய்யலாம். கோடைகாலத்தில் உங்கள் “avis d’impôt” கிடைக்கும். பின்னர் தவறு இருந்தால் […]