September 9, 2026
Breaking News
ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு

Tag: உலக செய்திகள்

ஈரான் போர் பதற்றம் இரண்டு எண்ணெய் கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா துப்பாக்கிச் சூடு

மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் – அமெரிக்கா மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஓமான் வளைகுடா பகுதியில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை தடையை மீறி ஈரானை நோக்கி சென்றதாக கூறப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் துல்லியமான தாக்குதலால் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளிகளையும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (CENTCOM) வெளியிட்டுள்ளது. அமெரிக்க தரப்பின் தகவலின்படி அந்த கப்பல்கள் ஈரான் துறைமுகத்தை அடைய முயன்றதாகவும் அதனால் அவற்றின் இயங்குதிறனை முடக்க நடவடிக்கை […]

ஜெர்மனியில் கடுமையான எல்லை கட்டுப்பாடு – 14,000 போலீசார் பணியில்

ஜெர்மனியில் கடுமையான எல்லை கட்டுப்பாடு – 14,000 போலீசார் பணியில் ஜெர்மனி அரசு தனது உள்நாட்டு எல்லை கண்காணிப்பை மேலும் கடுமையாக்கியுள்ள நிலையில் தற்போது சுமார் 14,000 கூட்டாட்சி போலீஸ் அதிகாரிகள் எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது அந்நாட்டின் மொத்த கூட்டாட்சி போலீஸ் படையின் கால்பகுதியை விட அதிகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரியா போலந்து, பிரான்ஸ், செக் குடியரசு உள்ளிட்ட பல எல்லைப்பகுதிகளில் சாலை ரயில் மற்றும் நதிப் போக்குவரத்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் 2025ல் குடியேறிகள் எண்ணிக்கை வரலாற்று உச்சம்

2025ல் குடியேறிகள் எண்ணிக்கை வரலாற்று உச்சம் – ஐரோப்பிய ஒன்றியம் 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) முழுவதும் வாழும் குடியேறிகளின் எண்ணிக்கை வரலாற்றிலேயே அதிகபட்சமாக உயர்ந்து சுமார் 64.2 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது. இது 2024 ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 2.1 மில்லியன் அதிகரிப்பு என்பதையும், 2010ஆம் ஆண்டில் இருந்த 40 மில்லியன் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெரிய வளர்ச்சியையும் காட்டுகிறது. இந்த வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சமமாக இல்லாமல் காணப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி அதிகபட்ச […]

சுவிட்சர்லாந்தில் பள்ளி மாணவர்கள் தாமே கழிப்பறை சுத்தம் செய்ய வேண்டிய நிலை-சர்ச்சை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் பள்ளி மாணவர்கள் தாமே கழிப்பறை சுத்தம் – Beringen பள்ளி சர்ச்சை சுவிட்சர்லாந்தின் Beringen பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் தாமாகவே பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் பெரிய விவாதம் எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் மாணவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கத்தை கற்பிப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது. ஆனால், ஆசிரியர் சங்கம் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது குழந்தைகளின் கல்வி சூழலுக்கு […]

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா-டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா, பதட்டம் உச்சம் ஓமான் வளைகுடா பகுதியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை தெரிவித்துள்ளார். இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்த கடற்படை தடை (naval blockade) முறையை மீற முயன்றதாக கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் USS Spruance என்ற போர்க்கப்பல் அந்த கப்பலை நிறுத்த எச்சரித்தபோதும் அது கட்டளையை பின்பற்றவில்லை. இதையடுத்து கப்பலின் எஞ்சின் அறையை தாக்கி செயலிழக்கச் செய்து பின்னர் அமெரிக்க மெரைன்கள் […]

சுவிட்சர்லாந்தில் புதிய “ஆட்டோமெட்டிக் கட்டண” முறை – டிக்கெட் வாங்க வேண்டாம்!

டிஜிட்டல் திட்டம் – புதிய முறை டிக்கெட் வாங்காமல் பயணிக்கலாம். சுவிட்சர்லாந்தின் பொது போக்குவரத்து அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய டிஜிட்டல் திட்டம் விரைவில் சோதனை செய்யப்பட உள்ளது. “Bibo” (Be in – Be out) எனப்படும் இந்த புதிய மொபைல் செயலி பயணிகள் பேருந்து ரயில் அல்லது டிராம் போன்றவற்றில் ஏறி இறங்கும் நேரத்தை தானாகவே கண்டறிந்து பயணத்தின் முடிவில் சரியான கட்டணத்தை கணக்கிட்டு வசூலிக்கும். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே […]

அமெரிக்கா – ஈரான் சமாதான பேச்சுவார்த்தை தோல்வி

அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளது. சுமார் 21 மணி நேரம் நீண்ட இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் அணு ஆயுத திட்டம் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் கடும் கருத்து வேறுபாட்டில் இருந்தன. அமெரிக்க […]

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை “முழுமையாக அழிக்கும்” தாக்குதல் நடக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் – ஈரான் முழுமையாக அழிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவம் “மிகச் சிறந்த ஆயுதங்களால்” மீண்டும் தாக்குதல் செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தேவையானால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் […]

2026ல் ஐரோப்பாவிற்கு குடியேற முயன்றவர்களில் 990 பேர் கடல் பயணத்தில் மரணம்.

ஐரோப்பிய குடியேற்றம் – 990 பேர் கடல் பயணத்தில் மரணம். 2026ஆம் ஆண்டில் ஐரோப்பாவை அடைய முயன்ற குடியேற்றம் செய்பவர்கள் பலர் மெடிடெரேனியன் (Mediterranean) கடல் வழியாக பயணம் செய்யும் போது உயிரிழந்துள்ளனர். ஐ.நா. குடியேற்ற அமைப்பான IOM (International Organization for Migration) வெளியிட்ட தகவலின்படி 2026 தொடக்கம் முதல் தற்போது வரை சுமார் 990 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். இது 2014க்குப் பிறகு ஆண்டின் ஆரம்பத்தில் பதிவான மிக அதிக மரண […]

இரான் போர் தொடர்பில் அமெரிக்க விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து விதித்த கட்டுப்பாடுகள்

மத்திய கிழக்கு மோதல், அமெரிக்க விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து விதித்த கட்டுப்பாடுகள் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இரான் தொடர்பான போர் சூழ்நிலையில் அமெரிக்க இராணுவ மற்றும் அரச விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு வந்த பல கோரிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து அரசு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அரசின் அறிக்கையின் படி மூன்று கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பராமரிப்பு (maintenance) விமானப் பயணம் மற்றும் இரண்டு போக்குவரத்து விமானப் பயணங்கள் ஆகும். ஆனால் […]