September 9, 2026
Breaking News
பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு
முகப்பு Asia News செய்தி
நெல் கொள்முதல் திங்கட்கிழமை தொடக்கம் விவசாயிகளுக்கு உறுதியான விலை
Asia News

நெல் கொள்முதல் திங்கட்கிழமை தொடக்கம் விவசாயிகளுக்கு உறுதியான விலை

📅 வெளியீடு: 10 Jul 2026 16:56 🔄 புதுப்பிப்பு: 10 Jul 2026 16:56 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

Asia News,நெல் சந்தைப்படுத்தல் சபை எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் நெல் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போது அதிகளவில் அறுவடை நடைபெற்று வரும் பகுதிகளில் முதலில் களஞ்சியசாலைகளைத் திறந்து நெல் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை பகுதிகளில் பரவலாக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் ஆரம்ப கட்ட கொள்முதல் நடவடிக்கைகள் அந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன. விவசாயிகள் தங்களது விளைச்சலை நியாயமான விலையில் விற்பனை செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு நெல் ஒரு கிலோகிராமுக்கு ரூ.120, சம்பா நெல் ரூ.130 மற்றும் கீரி சம்பா நெல் ரூ.140 என்ற விலையில் கொள்வனவு செய்யப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது. இதற்காக தேவையான களஞ்சியசாலைகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.Asia News

மொத்தம் 143 களஞ்சியசாலைகளைப் பயன்படுத்தி நெல் கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

இந்த நெல் கொள்முதல் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.6,000 மில்லியனை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் உறுதிமொழிக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.10,000 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை சேமித்து வைக்க முடியும் எனவும், முழு நடவடிக்கையும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கண்காணிப்பில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading