September 9, 2026
Breaking News
பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல்

Tag: ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் மீண்டும் உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2026

சுவிட்சர்லாந்து பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அண்மைய மாதங்களில் பதிவான உச்ச விலையை விட தற்போதைய விலைகள் இன்னும் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Touring Club Switzerland (TCS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 95 Octane பெட்ரோலின் சராசரி விலை ஒரு லிட்டருக்கு CHF 1.84 ஆகவும், 98 Octane பெட்ரோலின் விலை CHF 1.95 ஆகவும் உள்ளது. டீசல் ஒரு லிட்டர் CHF 2.00 […]

பிரான்ஸ் பாரிஸ் அருகே Fontainebleau காட்டுத்தீ பரவல், 2 பேர் கைது

பிரான்ஸ் காட்டுத்தீ காரணமாக பாரிஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான Fontainebleau காடில் கடந்த மூன்று நாட்களாக தீ தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் Canadair நீர்வீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்ததன்படி Fontainebleau பகுதியில் ஏற்பட்ட முக்கிய தீ மற்றும் அருகிலுள்ள மற்றொரு தீ சேர்த்து இதுவரை சுமார் 1,300 ஹெக்டேர் நிலப்பரப்பை எரித்துள்ளது. இந்த தீ இன்னும் […]

இதுவரை 44 ஆயிரம் பேர் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

EES 2026 அமலுக்கு வந்ததிலிருந்து சுமார் 44,000 பேருக்கு Schengen பகுதிக்குள் நுழைய ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபரில் கட்டப்படியான முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட Entry/Exit System (EES) 2026 ஏப்ரல் முதல் அனைத்து Schengen வெளிப்புற எல்லைகளிலும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்த முறைமை கையால் பாஸ்போர்ட்டில் முத்திரையிடும் முறையை மாற்றி முகஅடையாளம் கைரேகை மற்றும் பயண விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்கிறது. ஐரோப்பிய ஆணையத்தின் தகவலின்படி நுழைவு […]

சைப்ரஸ் விமான நிலையங்களில் EES குழப்பம் இல்லை, பயணிகளுக்கு நிம்மதி

சைப்ரஸ் விமான நிலையம் Schengen Entry/Exit System (EES) காரணமான நீண்ட வரிசை அல்லது குழப்பம் தற்போது இல்லை. ஐரோப்பாவின் பல Schengen நாடுகளில் புதிய EES (Entry/Exit System) காரணமாக விமான நிலையங்களில் நீண்ட காத்திருப்பு மற்றும் தாமதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சைப்ரஸில் இந்த பிரச்சினை இதுவரை ஏற்படவில்லை. இதற்கான முக்கிய காரணம் சைப்ரஸ் இன்னும் முழுமையாக Schengen பகுதியில் இணைக்கப்படாத ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடாக இருப்பதுதான். எனவே Schengen EES உயிர்முறை (Biometric) எல்லைக் […]

பிரான்சில் 90 நாள் விதியை மீறினால் என்ன தண்டனை?

பிரான்சில் 90 நாள் விதி, பிரான்ஸ் மற்றும் முழு Schengen பகுதியில் விசா இல்லாமல் அல்லது 90/180 நாள் விதியின் கீழ் தங்கும் வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட 90 நாட்களை மீறி தங்கினால் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று புதிய விளக்கம் வெளியாகியுள்ளது. பிரான்சில் 90 நாள் விதி. சட்டத்தின் படி 90/180 நாள் விதியின் கீழ் தங்கும் பிரித்தானியா அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கினால் €198 […]

ஸ்பெயின் குடியிருப்பு சட்டப்பூர்வ திட்டம், 10 லட்சத்தை கடந்த விண்ணப்பங்கள்

Spain News, ஸ்பெயின் அரசு ஆவணங்களின்றி (Undocumented) வாழ்ந்து வந்த வெளிநாட்டவர்களுக்காக அறிமுகப்படுத்திய விசேட குடியிருப்பு சட்டப்பூர்வப்படுத்தல் (Regularization) திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு காலம் ஜூன் 30, 2026 அன்று நிறைவடைந்துள்ளது. அரசு ஆரம்பத்தில் சுமார் 5 இலட்சம் பேருக்கு இந்தத் திட்டம் பயன்பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இறுதியில் 10 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின்படி மொத்த விண்ணப்பங்கள் 11.7 இலட்சத்தைத் தாண்டியுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் […]

பிரான்சில் மீண்டும் வெப்ப அலை தீவிரம் திங்கட்கிழமை 22 மாவட்டங்களுக்கு Orange எச்சரிக்கை

பிரான்சில் Orange வெப்ப எச்சரிக்கை, பிரான்சில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 29) 22 மாவட்டங்களுக்கு Orange (ஆரஞ்சு) நிலை வெப்ப எச்சரிக்கையை Météo-France அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையின் கீழ் Ain,Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Bouches-du-Rhône, Drôme, Gard, Isère, Loire, Haute-Loire, Rhône, Savoie, Haute-Savoie, Var, Vaucluse உள்ளிட்ட தென் மற்றும் தென்கிழக்கு பகுதிகள் அடங்குகின்றன. இப்பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 35°C முதல் 40°C வரை உயரக்கூடும் […]

ஐரோப்பாவில் எல்லை தாண்டிய ரயில் பயணம் எளிதாகிறது

ஐரோப்பிய ஒன்றியம் ஒரே பயணம் – ஒரே டிக்கெட் திட்டத்தை EU முன்மொழிவு ஐரோப்பிய ஒன்றியம் (EU) நாடுகளுக்கு இடையிலான ரயில் பயணத்தை எளிதாக்க புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பல நாடுகள் மற்றும் பல்வேறு ரயில் நிறுவனங்களை இணைக்கும் பயணங்களுக்கும் “ஒரே டிக்கெட்” மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகலாம். தற்போது பல பயணிகள் cross-border train travel செய்யும்போது வெவ்வேறு இணையதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்த வேண்டிய சிரமம் உள்ளது. […]

பிரிட்டன் மற்றும் ஐரோப்பா இணைந்து நிராகரிக்கப்பட்ட அகதிகளை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப புதிய திட்டம்

நிராகரிக்கப்பட்ட அகதி களை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப புதிய திட்டம் பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இணைந்து அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட அகதி மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் Third-Country Return Hubs எனப்படும் மையங்களுக்கு அனுப்பும் புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இந்த திட்டம் குறித்து ஐரோப்பிய கவுன்சில் உறுப்புநாடுகள் மால்டோவாவில் நடைபெற்ற சந்திப்பில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்டவர்களை நேரடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப […]

பிரான்சில் “ஆபத்தான வெளிநாட்டவர்கள்” மீது 7 மாதங்கள் வரை தடுப்பு காவல் அனுமதி

பிரான்ஸ் தேசிய சபை, “பொது பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள்” என கருதப்படும் ஆவணமற்ற வெளிநாட்டவர்களை அதிகபட்சம் 7 மாதங்கள் (210 நாட்கள்) வரை நிர்வாக தடுப்பு காவலில் வைக்க அனுமதிக்கும் புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு முன்பு இந்த நீண்டகால தடுப்பு நடைமுறை பெரும்பாலும் தீவிரவாத வழக்குகளுக்கே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கொலை, பாலியல் வன்கொடுமை, கடுமையான வன்முறை மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் இந்த விதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மத்திய மற்றும் […]