November 14, 2026
Breaking News
ஜப்பானை 78-15 என வீழ்த்திய இங்கிலாந்து வில் ஜோசப் ஐந்து ட்ரைகள் பிரான்ஸ் காவல்துறையின் ஆபத்து படியை 33.5% ஆக உயர்த்த முன்மொழிவு தொழிற்சங்கங்கள் 35% கோரிக்கை ஜெம் வீரமணி வீட்டில் 8 மணி நேரம் சோதனை எதுவும் சிக்கவில்லை மெர்கன்டைல் ரக்பி 7s கோப்பையை மீண்டும் வென்ற லிங்க் நேச்சுரல் எடின்பரோவில் AI தரவு மையங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் பிரான்சில் அழகியல் மருத்துவத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் 30% உச்சவரம்பு மொன்டோபானில் தொலைபேசி வழி போலி முதலீட்டு மோசடி 74 வயது பெண்ணிடம் 1.6 லட்சம் யூரோ பறிப்பு பிரான்ஸ் போலீஸ் எச்சரிக்கை பிரான்சில் மருத்துவர்களின் அழகியல் சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடுகள் மருந்து விளம்பரங்கள் செயற்கை நுண்ணறிவு சிகிச்சைப் பரிந்துரைகளை மாற்றுவதாக அமெரிக்க ஆய்வு கண்டுபிடிப்பு மருந்து விளம்பரங்கள் செயற்கை நுண்ணறிவின் சிகிச்சைத் தேர்வை மாற்றலாம் ஆய்வு கிரீஸில் AI குரல் மோசடி வயதான தம்பதி பணத்தை காப்பாற்றினர் அதிக உயரத்தில் உள்ள அதிஸ் அபாபா விமான நிலையம் வழியாகப் பயணிக்க உடல்நலக் குறைபாடு உள்ள நைஜீரியர்களுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வீடமைப்பை ஊக்குவிக்கும் மசோதா பிரான்ஸில் மஞ்சள் விலாங்கு மீன்பிடிக்கு நாடு முழுவதும் தடை பாரிஸ் போராட்ட ஊர்வலம் நேஷன் சதுக்கத்தை அமைதியாக அடைந்தது ஜப்பானை 78-15 என வீழ்த்திய இங்கிலாந்து வில் ஜோசப் ஐந்து ட்ரைகள் பிரான்ஸ் காவல்துறையின் ஆபத்து படியை 33.5% ஆக உயர்த்த முன்மொழிவு தொழிற்சங்கங்கள் 35% கோரிக்கை ஜெம் வீரமணி வீட்டில் 8 மணி நேரம் சோதனை எதுவும் சிக்கவில்லை மெர்கன்டைல் ரக்பி 7s கோப்பையை மீண்டும் வென்ற லிங்க் நேச்சுரல் எடின்பரோவில் AI தரவு மையங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் பிரான்சில் அழகியல் மருத்துவத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் 30% உச்சவரம்பு மொன்டோபானில் தொலைபேசி வழி போலி முதலீட்டு மோசடி 74 வயது பெண்ணிடம் 1.6 லட்சம் யூரோ பறிப்பு பிரான்ஸ் போலீஸ் எச்சரிக்கை பிரான்சில் மருத்துவர்களின் அழகியல் சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடுகள் மருந்து விளம்பரங்கள் செயற்கை நுண்ணறிவு சிகிச்சைப் பரிந்துரைகளை மாற்றுவதாக அமெரிக்க ஆய்வு கண்டுபிடிப்பு மருந்து விளம்பரங்கள் செயற்கை நுண்ணறிவின் சிகிச்சைத் தேர்வை மாற்றலாம் ஆய்வு கிரீஸில் AI குரல் மோசடி வயதான தம்பதி பணத்தை காப்பாற்றினர் அதிக உயரத்தில் உள்ள அதிஸ் அபாபா விமான நிலையம் வழியாகப் பயணிக்க உடல்நலக் குறைபாடு உள்ள நைஜீரியர்களுக்கு எச்சரிக்கை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வீடமைப்பை ஊக்குவிக்கும் மசோதா பிரான்ஸில் மஞ்சள் விலாங்கு மீன்பிடிக்கு நாடு முழுவதும் தடை பாரிஸ் போராட்ட ஊர்வலம் நேஷன் சதுக்கத்தை அமைதியாக அடைந்தது
முகப்பு › Jaffna

Jaffna

43 செய்திகள்
தேசிய ரீதியில் சாதித்துள்ள யாழ். மாணவி Sri Lanka News
📅 08 Jun 2026 👁 19

தேசிய ரீதியில் சாதித்துள்ள யாழ். மாணவி

தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவி லூட்சி றெஜினஸ் தெரிவு…
மேலும் படிக்க →
செம்மணி மனிதப் புதைகுழியில் 300ஐ கடந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு Sri Lanka News
📅 07 Jun 2026 👁 21

செம்மணி மனிதப் புதைகுழியில் 300ஐ கடந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது. 72 நாட்களாக…
மேலும் படிக்க →
கேரள கஞ்சா யாழ்ப்பாணத்தில் 220 கிலோ பறிமுதல் Sri Lanka News
📅 07 Jun 2026 👁 24

கேரள கஞ்சா யாழ்ப்பாணத்தில் 220 கிலோ பறிமுதல்

யாழ்ப்பாணத்தின் அன்ரனிபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 220 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில்…
மேலும் படிக்க →
யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம் Sri Lanka News
📅 06 Jun 2026 👁 14

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டது. இதனையொட்டி யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின்…
மேலும் படிக்க →
செம்மணி அகழ்வில் 275ஐ கடந்த என்புக் கூடுகள் Sri Lanka News
📅 03 Jun 2026 👁 19

செம்மணி அகழ்வில் 275ஐ கடந்த என்புக் கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று நடைபெற்ற 15ஆம் நாள் அகழ்வில் மேலும் 5 புதிய என்புக்…
மேலும் படிக்க →
அனலைதீவுக்கு கடற்படையின் சிறப்பு படகில் கொண்டு செல்லப்பட்ட பேருந்து Sri Lanka News
📅 02 Jun 2026 👁 17

அனலைதீவுக்கு கடற்படையின் சிறப்பு படகில் கொண்டு செல்லப்பட்ட பேருந்து

யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுப் பகுதிகளில் ஒன்றான அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடற்படையின் சிறப்பு படகின்…
மேலும் படிக்க →
செம்மணி அகழ்வில் சிறுவர் என்புக்கூடுகள் மீட்பு Sri Lanka News
📅 02 Jun 2026 👁 15

செம்மணி அகழ்வில் சிறுவர் என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் 13ஆம் நாள் அகழ்வின்போது முக்கியமான புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வில்…
மேலும் படிக்க →
செம்மணியில் தாயத்துடன் மீட்கப்பட்ட என்புக்கூடு Sri Lanka News
📅 02 Jun 2026 👁 18

செம்மணியில் தாயத்துடன் மீட்கப்பட்ட என்புக்கூடு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் இரண்டாம் பகுதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன்…
மேலும் படிக்க →
வேலணையில் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம் திறப்பு Sri Lanka News
📅 24 May 2026 👁 19

வேலணையில் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம் திறப்பு

யாழ்ப்பாணம் வேலணை துறையூர் கிராமிய கடற்றொழில் அமைப்பின் சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் ஐஸ் உற்பத்தி நிலையம் இன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரினால் திறந்து வைக்கப்பட்டது. மீனவர் சமூகத்தின்…
மேலும் படிக்க →
மயிலிட்டியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம் Sri Lanka News
📅 22 May 2026 👁 20

மயிலிட்டியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கு மயிலிட்டி பகுதியில் காணி உரிமையாளர்களின் போராட்டம் ஐந்தாவது வாரமாகவும் தொடர்கிறது. உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தமது பாரம்பரிய காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி…
மேலும் படிக்க →
தையிட்டி விகாரை விவகாரம் – முக்கிய நீதிமன்ற கட்டளை இன்று Sri Lanka News
📅 21 May 2026 👁 12

தையிட்டி விகாரை விவகாரம் – முக்கிய நீதிமன்ற கட்டளை இன்று

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய விகாரை தொடர்பான வழக்கில் முக்கிய கட்டளை இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி”…
மேலும் படிக்க →
செம்மணியில் அகழ்வில் குழந்தை எலும்புக்கூடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்பு – தங்க ஆபரணமும் கண்டெடுப்பு Sri Lanka News
📅 06 May 2026 👁 12

செம்மணியில் அகழ்வில் குழந்தை எலும்புக்கூடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்பு – தங்க ஆபரணமும் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8ஆம் நாளான இன்று (05) குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூட்டுத்…
மேலும் படிக்க →
வித்யா படுகொலை வழக்கு நால்வரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது Sri Lanka News
📅 06 May 2026 👁 15

வித்யா படுகொலை வழக்கு நால்வரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு…
மேலும் படிக்க →
1 2