Saudi Arabia
சவுதியில் சட்டவிரோத குடியேற்றம் வேலை மற்றும் எல்லை மீறல்களுக்கு கடும் நடவடிக்கை கடந்த வாரத்தில் 19,790 பேர் கைது
சவுதி அரேபியாவில் வசிப்பிடம், வேலை மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஒரு வாரத்தில் மொத்தம் 19,790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA)…
மேலும் படிக்க →
Saudi Arabia
சட்டவிரோத பயணிகள் போக்குவரத்துக்கு எதிரான பெரும் நடவடிக்கை – ஒரு வாரத்தில் 1,278 பேர் கைது
கடந்த வாரம் சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இராச்சியத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுப் பிரச்சாரங்களில் சட்டவிரோத பயணி போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மொத்தம் 1,278 பேர்…
மேலும் படிக்க →
Gulf News
இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் – ஹமாஸ் அறிவிப்பு
பாலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் காசா பகுதியில் உள்ள தனது ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரியிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது.…
மேலும் படிக்க →
Oman News
தினமும் 2 மணி நேர வேலை குறைப்பு முழு சம்பளத்துடன் – ஓமான் அரசு அறிவிப்பு
ஓமான் அரசின் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் (Article 50 – Royal Decree No. 92/2025) படி மிதமான அல்லது கடுமையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை பராமரிக்கும்…
மேலும் படிக்க →
Kuwait News
சவுதியில் கோர விபத்து – 42 இந்தியர்கள் உயிரிழப்பு
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று…
மேலும் படிக்க →
Kuwait News
குவைத் நாட்டில் உள்ள தூதரகங்களில் தொடர்பு இலக்கங்கள்
குவைத் நாட்டில் பணிபுரிபவர்கள் உங்களுடைய சொந்த தாய் நாட்டுடன் உங்களுடைய தொடர்பினை இந்த தூதரகங்களின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் எனவே அவர்களது தொலைபேசி இலக்கங்கள் கீழ்காணும் பட்டியலில்…
மேலும் படிக்க →
Saudi Arabia
சவுதி அரேபியா – மசூதிகள் மற்றும் பள்ளிகளுக்கு 500 மீட்டருக்குள் புகையிலை கடைகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது
சவுதி அரேபியா அரசு பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு 500 மீட்டருக்குள் புகையிலை கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்துள்ளது. இதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு நகராட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம்…
மேலும் படிக்க →
Gulf News
ஷுவாய்க் கடல்பரப்பு துறைமுகத்தில் 2 மில்லியன் காப்டகன் மாத்திரைகள் பறிமுதல் – குவைத்
குற்றப் பாதுகாப்புத் துறை – ஹவாலி கவர்னரேட் புலனாய்வுத் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பொது குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் சுங்கப் பொது நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுப்…
மேலும் படிக்க →
Gulf News
குவைத் டெலிவரி மோட்டார் ஸ்கூட்டர்கள் மீண்டும் இயக்க அனுமதி
குவைத் பொது மனிதவள அதிகாரசபை (Public Authority for Manpower) அறிவித்ததின்படி, நுகர்வோர் டெலிவரி நிறுவனங்களுக்குச் சொந்தமான மோட்டார் ஸ்கூட்டர்கள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் இயங்க…
மேலும் படிக்க →
Gulf News
இன்று (ஆகஸ்ட் 12) இலங்கையின் வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி
இன்று (ஆகஸ்ட் 12) இலங்கையின் வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்றே குறைந்துள்ளது. சேலன் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை…
மேலும் படிக்க →
Sri Lanka News
சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) சமூக ஊடகங்கள் குறிப்பாக YouTube மற்றும் Facebook வழியாக நடைபெற்று வரும் போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக உறுதிப்படுத்தக்கூடிய…
மேலும் படிக்க →
Qatar News
ஈரான், அமெரிக்காவின் (கத்தார்) வான்படைத் தளத்தை தாக்கியது.
ஈரான், 2025 ஜூன் 23 அன்று கத்தாரிலுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய வான்படைத் தளமான Al-Udeid Air Base மீது பல்ஸ்டிக் ஏவுகணைகளுடன் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையை…
மேலும் படிக்க →
Gulf News
குவைத்தில் புதிய விதிமுறை: ஜூலை 1 முதல் வெளிநாட்டு வேலைக்காரர்கள் வெளியேற Exit Permit கட்டாயம்!
ஜூலை 1, 2025 முதல் குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளிநாடு செல்லும் முன் தங்கள் வேலைவாய்ப்பாளரின் அனுமதியுடன் Exit Permit பெற…
மேலும் படிக்க →
UK News
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளும் தனி நபர்களும்
இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளும் தனிநபர் விபரங்களும் கீழ்வருமாறு. இலங்கை அரசினால் காலத்திற்கு காலம் மாற்றப்படுகின்ற இந்த பட்டியல் விபரம் கடந்த 2025 பிப்ரவரி மாதம்…
மேலும் படிக்க →
Gulf News
குவைத் நாட்டில் வேலை விசா மாற்றத்திற்கான நிலையான கட்டணம் அறிவிப்பு
குவைத் அரசு தற்போது “work visa transfer” கட்டண வரையறையில் மாறுதலை கொண்டு வந்துள்ளது. இப்போது குவைத் அரசு அனைத்து வேலை விசா பரிமாற்றங்களுக்கும் ஒரே கட்டணமாக…
மேலும் படிக்க →
Saudi Arabia
சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கான கடவுச்சீட்டு – Passport
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பணி புரிபவர்கள் இலங்கைக்கான கடவுச்சீட்டுமை பெற்றுக்கொள்ள முடியுமா ? பொதுவாக சவுதியில் இருந்து இலங்கைக்கு கடவுச்சீட்டுகளை விண்ணப்பிக்கும் பணியாளர்கள் எதிர்நோக்கும்…
மேலும் படிக்க →
UK News
சம்பளம் ஒழுங்காக கிடைக்கவில்லை கணிப்பிடும் இலகுவான முறை.
அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள்…
மேலும் படிக்க →
Gulf News
வெளிநாட்டு தொழிலாளிகளின் பிரச்சனைகளை முறைப்பாடு செய்தல்
வெளிநாட்டில் உள்ள இலங்கைத்தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்களுக்குரிய தீர்வு. ஆன்லைன் முறைபாட்டினூடாக அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக இலங்கை அரசிற்கு எடுத்துரைப்பதற்கான வழிமுறையே கீழ்காணும் வீடியோ…
மேலும் படிக்க →
Saudi Arabia
இலங்கை விமான நிலையத்தில் அனுமதிக்கப்படும் நகை மற்றும் பணம் இவ்வளவுதான்.
இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த தாய் நாட்டுக்கு திரும்பும் வேளையில் எடுத்து வரக்கூடிய தங்கம் மற்றும் பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ? இலங்கை விமான…
மேலும் படிக்க →
Gulf News
வெளிநாட்டுக்கு செல்வதற்கு பணம் செலுத்த முன்பு உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரியாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் வேளையில் அவர்கள் தொடர்பான சகல தகவல்களையும்…
மேலும் படிக்க →
Gulf News
குவைத்தில் புனித ரம்ஜான் மாதத்தில் கைது நடவடிக்கைகள்.
குவைத் அரசாங்கம் புனித ரம்ஜான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக யாசகம் பெற்ற…
மேலும் படிக்க →
Saudi Arabia
சவூதி அரேபியாவின் புதிய போக்குவரத்து விதிமுறை
சவூதி அரேபியாவின் போக்குவரத்து துறை (Moroor) வாகன கண்ணாடிகளில் கருமை படிவம் (tinting) தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன்…
மேலும் படிக்க →
