September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
முகப்பு News செய்தி
லண்டன் கோல்டர்ஸ் கிரீன் கத்திக்குத்து தாக்குதல்: ஈஸ்ஸா சுலைமான் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
News

லண்டன் கோல்டர்ஸ் கிரீன் கத்திக்குத்து தாக்குதல் ஈஸ்ஸா சுலைமான் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு.

📅 வெளியீடு: 01 May 2026 16:35 🔄 புதுப்பிப்பு: 01 May 2026 16:35 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக 45 வயதான ஈஸ்ஸா சுலைமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் 29 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்றதாகவும் யூத சமூகத்தைச் சேர்ந்த இரு ஆண்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் 34 வயதான ஒருவர் மார்பு பகுதியில் கடுமையாக காயமடைந்ததுடன், 76 வயதான மற்றொருவர் கழுத்தில் காயமடைந்தார் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலைமை ஸ்திரமாக உள்ளது.

இந்த தாக்குதல் தீவிரவாத சம்பவமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் முன்பு அரசின் “Prevent” எதிர் தீவிரவாத திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்றும் ஆனால் அந்த வழக்கு 2020ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் யூத சமூகத்தை குறிவைத்து நடந்ததாக சந்தேகிக்கப்படுவதால் இங்கிலாந்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை “severe” என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் யூத சமூகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சமீப காலமாக லண்டனில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு தாக்குதல்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading