வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை சாலியாவல குடும்பங்களுக்கு உதவிகள் தேவை!

வெள்ளத்தால் 360க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிய கம்பளை சாலியாவலையிலிருந்து உருக்கமான வேண்டுகோள் ஒன்று விடுக்கப் பட்டுள்ளது.

வெள்ள நீர் வடிந்து ஒரு வாரம் ஆகியும், குடும்பங்கள் இன்னமும் இடுப்பளவு சகதியில் சிக்குண்டுள்ளனர், வீடுகளை கழுவ சுத்தமான நீர் இல்லை, மேலும் அவர்களால் அகற்ற முடியாத அளவுக்கு குப்பைக் குவியல்கள் சேர்ந்துள்ளன.

90% க்கும் அதிகமான வீடுகள் இன்னமும் குடியிருக்க முடியாத நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர் மற்றும் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப அவசர ஆதரவு தேவை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading