நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச், தமிழக திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் விஜய் அவர்களின் திறமை மற்றும் புதிய முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் நாமல் ராஜபக்ச் கூறியதாவது, “விஜய் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர்களில் ஒருவர். திரையுலகில் அவரது பயணமும் வெள்ளித்திரையில் வெளிப்படுத்திய திறனும் உண்மையிலேயே தனித்துவமானவை மற்றும் மறக்க முடியாதவை.

திரையுலகில் புதிய முயற்சிகளைத் தொடங்கும் போது அவரது அந்தத் துடிப்பு மற்றும் ஆளுமை சினிமா உலகிற்கு பெரும் இழப்பாகும். அவர் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் வெற்றி மற்றும் சிறப்பு அடைய மனதார வாழ்த்துகள்” என அவர்

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading