October 29, 2026
Breaking News
கொலை வழக்கில் சரணடைவதற்கு முன் மனநல பாதிப்பு குறித்து தெரிவித்த முன்னாள் போலீஸ் அதிகாரி வடக்கு ஆஸ்திரேலியாவில் பெண் உயிரிழந்த வழக்கில் 39 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு RAF Fairford சம்பவம் தொடர்பாக இரு பிரிட்டிஷ் பிரஜைகள் மீது தேசியப் பாதுகாப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு பிரான்ஸ் போராட்டங்களில் சேதத்துக்குக் கூட்டுப் பொறுப்பு விதிக்கும் மசோதாவுக்கு சட்ட சிக்கல்கள் மாத்தறை காணி வழக்கில் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ வீடுகளில் மின்சாரப் பாதுகாப்பு ஆய்வு நிலத் தகராறில் வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜேசிபி மூலம் வீட்டை இடித்த கும்பலை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர் தேனியில் ஷேர் ஆட்டோவில் தப்பிய கைதி கைது ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கீவ் தெற்கு பாலம் மூடல் கன்னியாகுமரியில் நிலத் தகராறு வழக்கறிஞரை மரத்தில் கட்டி வீடு இடித்தவர்கள் கைது இலங்கையுடன் வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த லூலா நம்பிக்கை ஹோமாகம காவலில் இளைஞர் மரணம் சுயாதீன விசாரணைக்கு BASL கோரிக்கை ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் அனுராதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவா ரயில் நிலைய மேம்பாட்டுக்கும் நிதி கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் பெற்றோர் போராட்டம் முடிவு கொலை வழக்கில் சரணடைவதற்கு முன் மனநல பாதிப்பு குறித்து தெரிவித்த முன்னாள் போலீஸ் அதிகாரி வடக்கு ஆஸ்திரேலியாவில் பெண் உயிரிழந்த வழக்கில் 39 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு RAF Fairford சம்பவம் தொடர்பாக இரு பிரிட்டிஷ் பிரஜைகள் மீது தேசியப் பாதுகாப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு பிரான்ஸ் போராட்டங்களில் சேதத்துக்குக் கூட்டுப் பொறுப்பு விதிக்கும் மசோதாவுக்கு சட்ட சிக்கல்கள் மாத்தறை காணி வழக்கில் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ வீடுகளில் மின்சாரப் பாதுகாப்பு ஆய்வு நிலத் தகராறில் வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜேசிபி மூலம் வீட்டை இடித்த கும்பலை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர் தேனியில் ஷேர் ஆட்டோவில் தப்பிய கைதி கைது ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கீவ் தெற்கு பாலம் மூடல் கன்னியாகுமரியில் நிலத் தகராறு வழக்கறிஞரை மரத்தில் கட்டி வீடு இடித்தவர்கள் கைது இலங்கையுடன் வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த லூலா நம்பிக்கை ஹோமாகம காவலில் இளைஞர் மரணம் சுயாதீன விசாரணைக்கு BASL கோரிக்கை ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் அனுராதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவா ரயில் நிலைய மேம்பாட்டுக்கும் நிதி கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் பெற்றோர் போராட்டம் முடிவு
முகப்பு › Sri Lanka Tamil News

Sri Lanka Tamil News

426 செய்திகள்
போதை மற்றும் கசிப்பு வியாபாரிகள் குறித்து தகவல் வழங்கிய இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் Sri Lanka News
📅 22 Dec 2025 👁 8

போதை மற்றும் கசிப்பு வியாபாரிகள் குறித்து தகவல் வழங்கிய இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

சட்டவிரோத கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக கூறப்படும் இருவர் மீது வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில், இருவரும் படுகாயமடைந்து மட்டக்களப்பு…
மேலும் படிக்க →
காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை Sri Lanka News
📅 22 Dec 2025 👁 10

காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின்…
மேலும் படிக்க →
மீண்டும் எகிறியது தங்கத்தின் விலை – இன்று ஒரே நாளில் 4000 ரூபாய் அதிகரிப்பு Sri Lanka News
📅 22 Dec 2025 👁 21

மீண்டும் எகிறியது தங்கத்தின் விலை – இன்று ஒரே நாளில் 4000 ரூபாய் அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (22), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4000…
மேலும் படிக்க →
NPP எம்.பி தாக்குதல் சம்பவம் – பொலிஸார் வெளியிட்ட அறிக்கை Sri Lanka News
📅 22 Dec 2025 👁 14

NPP எம்.பி தாக்குதல் சம்பவம் – பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…
மேலும் படிக்க →
இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை Sri Lanka News
📅 22 Dec 2025 👁 4

இலங்கையின் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை

“திட்வா” புயலினால் ஏற்பட்ட அழிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கையின் வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார ஆய்வாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. நோபல் பரிசு வென்ற…
மேலும் படிக்க →
அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு Sri Lanka News
📅 22 Dec 2025 👁 9

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில்…
மேலும் படிக்க →
கொழும்பு மாதம்பே –  பாடசாலை மாணவியை கடத்த உதவிய இளைஞர் கைது Sri Lanka News
📅 22 Dec 2025 👁 9

கொழும்பு மாதம்பே – பாடசாலை மாணவியை கடத்த உதவிய இளைஞர் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் கடந்த 18ம் திகதி 15 வயது பாடசாலை மாணவியை கடத்த உதவியதாக 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ விவரம் பொலிஸார்…
மேலும் படிக்க →
ஆபத்தான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் –  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் Sri Lanka News
📅 22 Dec 2025 👁 17

ஆபத்தான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை அதே இடங்களில் மீண்டும் திறப்பது ஆபத்தானது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பும் கல்வி அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். இதன்போது, அத்தகைய பாடசாலைகளை பாதுகாப்பான…
மேலும் படிக்க →
கிளிநொச்சியில் கிராம சேவையாளருக்கு எதிராக பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் Sri Lanka News
📅 22 Dec 2025 👁 11

கிளிநொச்சியில் கிராம சேவையாளருக்கு எதிராக பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வண்ணாங்கேணி, சஞ்சீவிநகர் மற்றும் ஆராதிநகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமது கிராம சேவையாளரின் அலட்சியத்தை கண்டித்து இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை…
மேலும் படிக்க →
பைஸர் முஸ்தபா எம்.பி பதவி விலகல் – ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் திரும்ப வாய்ப்பு Sri Lanka News
📅 22 Dec 2025 👁 13

பைஸர் முஸ்தபா எம்.பி பதவி விலகல் – ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் திரும்ப வாய்ப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா, தனது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலக உள்ளதாகவும், அந்த வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் எனவும்…
மேலும் படிக்க →
தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள் – அர்ச்சுனா Sri Lanka News
📅 22 Dec 2025 👁 14

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடையுங்கள் – அர்ச்சுனா

தையிட்டி விகாரையை இடிப்பதற்கு முன்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையும், யாழ்ப்பாண கத்தோலிக்க தேவாலயத்தையும் உடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்து கடும்…
மேலும் படிக்க →
யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய Sri Lanka News
📅 22 Dec 2025 👁 8

யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆசிரியர்கள் மற்றும் அரச அதிகாரிகளை நியமிக்கும் போதும், இடமாற்றம் செய்யும் போதும் யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், அனைத்து மாவட்டங்களையும் சமமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என…
மேலும் படிக்க →
வவுனியா வீரபுரத்தில் வாள்வெட்டு – 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு Sri Lanka News
📅 22 Dec 2025 👁 10

வவுனியா வீரபுரத்தில் வாள்வெட்டு – 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

வவுனியா வீரபுரம் பகுதியில் நேற்று (21) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞர்…
மேலும் படிக்க →
அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே தையிட்டி சம்பவம் Sri Lanka News
📅 22 Dec 2025 👁 9

அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே தையிட்டி சம்பவம்

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இடம்பெற்ற கைது நடவடிக்கை, அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும் என வலிகாமம்…
மேலும் படிக்க →
பிரான்சில் பயிற்சி மாணவர்களுக்கான (Internship) குறைந்தபட்ச ஊதியம் உயர்வு – 2026 முதல் அமல் France News
📅 22 Dec 2025 👁 11

பிரான்சில் பயிற்சி மாணவர்களுக்கான (Internship) குறைந்தபட்ச ஊதியம் உயர்வு – 2026 முதல் அமல்

பிரான்சில் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே கல்வியாண்டில் தொடர்ந்து அல்லது இடைவேளைகளுடன் 2 மாதங்களைக் கடந்த பயிற்சி பணியில் (Internship) ஈடுபட்டால், அவர்களுக்கு மாதாந்திர ஊதியம் (Stipend…
மேலும் படிக்க →
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது Sri Lanka News
📅 21 Dec 2025 👁 11

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 945 பேர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20 ஆம் திகதி 945 சந்தேக நபர்கள்…
மேலும் படிக்க →
கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட வன்முறை – பெண்கள் உட்பட 7 பேர் கைது Sri Lanka News
📅 20 Dec 2025 👁 10

கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட வன்முறை – பெண்கள் உட்பட 7 பேர் கைது

கொழும்பில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதியில் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக,…
மேலும் படிக்க →
இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் Sri Lanka News
📅 20 Dec 2025 👁 7

இலங்கை வருகிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது விஜயம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெரும் என இந்திய தரப்புகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க →
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் இலஞ்சம்! Sri Lanka News
📅 20 Dec 2025 👁 16

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் இலஞ்சம்!

வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால்…
மேலும் படிக்க →
இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு :அரசுக்கு ஆலோசனை வழங்க ரணில் தயார் Sri Lanka News
📅 18 Dec 2025 👁 10

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு :அரசுக்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையை எதிர்கொள்ள தேவைப்பட்டால், தற்போதைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக உள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்…
மேலும் படிக்க →
நாமலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு Sri Lanka News
📅 18 Dec 2025 👁 7

நாமலுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும்…
மேலும் படிக்க →
3,200 லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி Sri Lanka News
📅 18 Dec 2025 👁 5

3,200 லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

3,200 ரூபாய் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவல்துறை சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்நிலைய பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நேற்று மாலை 4.10 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை…
மேலும் படிக்க →
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை Sri Lanka News
📅 18 Dec 2025 👁 12

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (18) அதிகாலை 2.30 மணிக்கு…
மேலும் படிக்க →
எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம் : வெளியான தகவல் News
📅 17 Dec 2025 👁 9

எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம் : வெளியான தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவையடுத்து, எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெனிசுவேலாவுக்கு நுழையும் மற்றும்…
மேலும் படிக்க →
அதிரடியாக மூடப்பட்ட குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளரின் உத்தியோகபூர்வ அலுவலக அறை Sri Lanka News
📅 17 Dec 2025 👁 15

அதிரடியாக மூடப்பட்ட குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளரின் உத்தியோகபூர்வ அலுவலக அறை

குச்சவெளி பிரதேச சபைத் தலைவர் முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று  (16.12.2025) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால்,…
மேலும் படிக்க →
தேசிய மக்கள் சக்தியின் சர்வாதிகார திட்டம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு Sri Lanka News
📅 17 Dec 2025 👁 11

தேசிய மக்கள் சக்தியின் சர்வாதிகார திட்டம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை வலுவிழக்கச் செய்து மக்களின் ஜனநாயக பிரதிநிதிகளை செயற்பட விடாமல் தடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி கிராம அபிவிருத்தி குழு தலைவர் என்ற பதவியை…
மேலும் படிக்க →
வைத்தியசாலைக்குள் மீட்கப்பட்ட தோட்டாக்கள் : வேலை நிறுத்தத்தில் குதித்த மருத்துவர்கள் Sri Lanka News
📅 17 Dec 2025 👁 11

வைத்தியசாலைக்குள் மீட்கப்பட்ட தோட்டாக்கள் : வேலை நிறுத்தத்தில் குதித்த மருத்துவர்கள்

அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்து இன்றையதினம்(17)வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்களுக்கு முன்பு அனுராதபுரம் போதனா மருத்துவமனை வளாகத்தில் பல…
மேலும் படிக்க →
கிளிநொச்சியில் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் Sri Lanka News
📅 17 Dec 2025 👁 14

கிளிநொச்சியில் பாடசாலை அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபருக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் இன்றைய தினம் (17)காலை 7:30 மணியளவில் அமைதி வழியில் ஓர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த…
மேலும் படிக்க →
தையிட்டி திஸ்ஸ விகாரை தேரருக்கு அதிகாரம் – ஓரணியில் அரசும் – எதிர்க்கட்சியும் Sri Lanka News
📅 17 Dec 2025 👁 8

தையிட்டி திஸ்ஸ விகாரை தேரருக்கு அதிகாரம் – ஓரணியில் அரசும் – எதிர்க்கட்சியும்

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேரருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு அரசு மற்றும் எதிர்க்கட்சியின் இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது. பௌத்த…
மேலும் படிக்க →
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குப் சஜித்தே பொருத்தமானவர் Sri Lanka News
📅 17 Dec 2025 👁 13

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குப் சஜித்தே பொருத்தமானவர்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி நேர்காணல்…
மேலும் படிக்க →
1 … 4 5 6 7 8 … 15