October 28, 2026
Breaking News
கொலை வழக்கில் சரணடைவதற்கு முன் மனநல பாதிப்பு குறித்து தெரிவித்த முன்னாள் போலீஸ் அதிகாரி வடக்கு ஆஸ்திரேலியாவில் பெண் உயிரிழந்த வழக்கில் 39 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு RAF Fairford சம்பவம் தொடர்பாக இரு பிரிட்டிஷ் பிரஜைகள் மீது தேசியப் பாதுகாப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு பிரான்ஸ் போராட்டங்களில் சேதத்துக்குக் கூட்டுப் பொறுப்பு விதிக்கும் மசோதாவுக்கு சட்ட சிக்கல்கள் மாத்தறை காணி வழக்கில் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ வீடுகளில் மின்சாரப் பாதுகாப்பு ஆய்வு நிலத் தகராறில் வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜேசிபி மூலம் வீட்டை இடித்த கும்பலை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர் தேனியில் ஷேர் ஆட்டோவில் தப்பிய கைதி கைது ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கீவ் தெற்கு பாலம் மூடல் கன்னியாகுமரியில் நிலத் தகராறு வழக்கறிஞரை மரத்தில் கட்டி வீடு இடித்தவர்கள் கைது இலங்கையுடன் வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த லூலா நம்பிக்கை ஹோமாகம காவலில் இளைஞர் மரணம் சுயாதீன விசாரணைக்கு BASL கோரிக்கை ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் அனுராதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவா ரயில் நிலைய மேம்பாட்டுக்கும் நிதி கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் பெற்றோர் போராட்டம் முடிவு கொலை வழக்கில் சரணடைவதற்கு முன் மனநல பாதிப்பு குறித்து தெரிவித்த முன்னாள் போலீஸ் அதிகாரி வடக்கு ஆஸ்திரேலியாவில் பெண் உயிரிழந்த வழக்கில் 39 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு RAF Fairford சம்பவம் தொடர்பாக இரு பிரிட்டிஷ் பிரஜைகள் மீது தேசியப் பாதுகாப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு பிரான்ஸ் போராட்டங்களில் சேதத்துக்குக் கூட்டுப் பொறுப்பு விதிக்கும் மசோதாவுக்கு சட்ட சிக்கல்கள் மாத்தறை காணி வழக்கில் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ வீடுகளில் மின்சாரப் பாதுகாப்பு ஆய்வு நிலத் தகராறில் வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜேசிபி மூலம் வீட்டை இடித்த கும்பலை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர் தேனியில் ஷேர் ஆட்டோவில் தப்பிய கைதி கைது ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கீவ் தெற்கு பாலம் மூடல் கன்னியாகுமரியில் நிலத் தகராறு வழக்கறிஞரை மரத்தில் கட்டி வீடு இடித்தவர்கள் கைது இலங்கையுடன் வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த லூலா நம்பிக்கை ஹோமாகம காவலில் இளைஞர் மரணம் சுயாதீன விசாரணைக்கு BASL கோரிக்கை ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் அனுராதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவா ரயில் நிலைய மேம்பாட்டுக்கும் நிதி கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் பெற்றோர் போராட்டம் முடிவு
முகப்பு › Sri Lanka Tamil News

Sri Lanka Tamil News

426 செய்திகள்
காவல்துறை மா அதிபரை கடுமையாக விமர்சித்த நாமல் ராஜபக்ச Sri Lanka News
📅 24 Dec 2025 👁 4

காவல்துறை மா அதிபரை கடுமையாக விமர்சித்த நாமல் ராஜபக்ச

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, காவல்துறை மா அதிபர் (IGP) மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியைச்…
மேலும் படிக்க →
கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை Sri Lanka News
📅 24 Dec 2025 👁 6

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை

யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட…
மேலும் படிக்க →
யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய அடையாளமற்ற உடல் | சந்தேகிக்கப்படும் தமிழ்நாட்டு தகவல்கள் Sri Lanka News
📅 24 Dec 2025 👁 9

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கிய அடையாளமற்ற உடல் | சந்தேகிக்கப்படும் தமிழ்நாட்டு தகவல்கள்

பருத்தித்துறை – இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரைக்கு ஒதுங்கியுள்ளது. தற்போது, இந்த சடலத்தின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால்,…
மேலும் படிக்க →
யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது Sri Lanka News
📅 24 Dec 2025 👁 9

யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கொழும்பு கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பிடியாணை, அர்ச்சுனா ராமநாதன்…
மேலும் படிக்க →
கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் Sri Lanka News
📅 24 Dec 2025 👁 12

கந்தர படகில் இருந்த 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்

டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப்…
மேலும் படிக்க →
போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு Sri Lanka News
📅 24 Dec 2025 👁 10

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (24) காலை 6.00 மணியளவில் இந்தப் படகு…
மேலும் படிக்க →
தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’ Sri Lanka News
📅 24 Dec 2025 👁 8

தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால்…
மேலும் படிக்க →
ராகம பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு – காவல்துறை விசாரணை Sri Lanka News
📅 24 Dec 2025 👁 8

ராகம பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு – காவல்துறை விசாரணை

ராகம மற்றும் பஹலவத்த பகுதியில் நேற்று (23.12.2025) ராகம காவல்துறையினரால் ஒரு T-56 ரக துப்பாக்கியுடன் சேர்ந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. பழைய பாழடைந்த இடத்தில் சோதனை நடத்தும்…
மேலும் படிக்க →
கிணற்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம் Sri Lanka News
📅 24 Dec 2025 👁 7

கிணற்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறை பிரிவுக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று (23.12.2025) மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்,…
மேலும் படிக்க →
சில மாகாணங்களில் மழை – ஏனைய பகுதிகளில் சீரான வானிலை Sri Lanka News
📅 24 Dec 2025 👁 7

சில மாகாணங்களில் மழை – ஏனைய பகுதிகளில் சீரான வானிலை

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம்…
மேலும் படிக்க →
2026 முதல் “நிலையான விவசாயத் திட்டம்” கடன் திட்டம் அமுல் – அமைச்சரவை அனுமதி Sri Lanka News
📅 24 Dec 2025 👁 8

2026 முதல் “நிலையான விவசாயத் திட்டம்” கடன் திட்டம் அமுல் – அமைச்சரவை அனுமதி

2026 ஆம் ஆண்டு முதல் வருடாந்திர திட்டமாக “நிலையான விவசாயத் திட்டம்” என்ற விவசாயக் கடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும்…
மேலும் படிக்க →
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் Sri Lanka News
📅 24 Dec 2025 👁 11

முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச சபை, தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அடிப்படையில், கரைத்துரைப்பற்று பிரதேச சபையில்…
மேலும் படிக்க →
சாந்த பத்மகுமாரவுடனான மோதல்: பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் Sri Lanka News
📅 24 Dec 2025 👁 5

சாந்த பத்மகுமாரவுடனான மோதல்: பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட, சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின்…
மேலும் படிக்க →
இடைநிறுத்தப்பட்டிருந்த 8 வைத்தியசாலைகளின் கட்டுமானம் மீண்டும் ஆரம்பம் Sri Lanka News
📅 24 Dec 2025 👁 9

இடைநிறுத்தப்பட்டிருந்த 8 வைத்தியசாலைகளின் கட்டுமானம் மீண்டும் ஆரம்பம்

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சுகாதார சேவை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
மேலும் படிக்க →
சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தில் திருத்தம் Sri Lanka News
📅 24 Dec 2025 👁 10

சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தில் திருத்தம்

பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை, திருத்தங்களுடன் 2025/26 ஆம் ஆண்டில் தொடர்ந்து…
மேலும் படிக்க →
டிட்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு Sri Lanka News
📅 23 Dec 2025 👁 10

டிட்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஹட்டனில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர், பிரதேச செயலாளர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத் தலைவருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு…
மேலும் படிக்க →
அவுஸ்திரேலியா போல இலங்கையிலும் தாக்குதல் நிகழலாம் என முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை Sri Lanka News
📅 23 Dec 2025 👁 7

அவுஸ்திரேலியா போல இலங்கையிலும் தாக்குதல் நிகழலாம் என முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, அவுஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை, இஸ்ரேலியர்களை கவர்ந்த…
மேலும் படிக்க →
பாடசாலை மாணவிகளுக்கான விசேட திட்டம் Sri Lanka News
📅 23 Dec 2025 👁 11

பாடசாலை மாணவிகளுக்கான விசேட திட்டம்

நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் தேசிய திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத்…
மேலும் படிக்க →
ராமநாதன் அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை Sri Lanka News
📅 23 Dec 2025 👁 15

ராமநாதன் அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையின்…
மேலும் படிக்க →
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் குழப்பம் – அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முரண்பாடு Sri Lanka News
📅 23 Dec 2025 👁 10

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் குழப்பம் – அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முரண்பாடு

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (23) நடைபெற இருந்த நிலையில், பிரதேச சபை உறுப்பினர்கள் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டது. குறித்த கூட்டத்திற்கு…
மேலும் படிக்க →
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் Sri Lanka News
📅 23 Dec 2025 👁 6

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளார். தற்போது இரு தரப்புக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள்…
மேலும் படிக்க →
யாழ். கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் Sri Lanka News
📅 23 Dec 2025 👁 11

யாழ். கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

வடக்கு மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியை இலங்கை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு தொடருந்து வழித்தடம் முழுமையாக தொடருந்து சேவைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை…
மேலும் படிக்க →
பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானங்களின் இரகசிய வேவு Sri Lanka News
📅 23 Dec 2025 👁 16

பலாலியில் தரையிறங்கிய அமெரிக்க விமானங்களின் இரகசிய வேவு

நாட்டில் டித்வா புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளுக்கான நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் இராணுவ சரக்கு விமானங்கள் கட்டுநாயக்க…
மேலும் படிக்க →
பன்விலயை அச்சுறுத்திய கொள்ளைக் கும்பல் சிக்கியது Sri Lanka News
📅 23 Dec 2025 👁 13

பன்விலயை அச்சுறுத்திய கொள்ளைக் கும்பல் சிக்கியது

கண்டி – பன்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுகங்கை பகுதியில் நகை கடை ஒன்றில் கொள்ளையிடும் நோக்கில், அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று பேர் கொண்ட…
மேலும் படிக்க →
நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு Sri Lanka News
📅 23 Dec 2025 👁 13

நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு

நுகேகொடை சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார்…
மேலும் படிக்க →
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு Sri Lanka News
📅 23 Dec 2025 👁 14

அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கமைய, தற்போது…
மேலும் படிக்க →
வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம் Sri Lanka News
📅 23 Dec 2025 👁 11

வரலாற்றில் அதிகூடிய வருமானத்தை பெற்ற இறைவரித் திணைக்களம்

2025 ஆம் ஆண்டிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2,203 பில்லியன் ரூபாய் வருடாந்த வருமான இலக்கை அடைவதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றியடைந்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில்…
மேலும் படிக்க →
டிட்வா’ சூறாவளியால் இலங்கைக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு:உலக வங்கி Sri Lanka News
📅 23 Dec 2025 👁 19

டிட்வா’ சூறாவளியால் இலங்கைக்கு 4.1 பில்லியன் டொலர் இழப்பு:உலக வங்கி

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளி காரணமாக, கட்டடங்கள், விவசாயம் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக…
மேலும் படிக்க →
படுமோசமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம்: அரசை கடுமையாக விமர்சிக்கும் சுமந்திரன் Sri Lanka News
📅 22 Dec 2025 👁 7

படுமோசமான புதிய பயங்கரவாத தடைச்சட்டம்: அரசை கடுமையாக விமர்சிக்கும் சுமந்திரன்

அநுர அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட வரைவில், முன்னைய திருத்தச் சட்டங்களைவிட மோசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன்…
மேலும் படிக்க →
எட்டு வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை Sri Lanka News
📅 22 Dec 2025 👁 8

எட்டு வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

எட்டு வயது மகளை மூன்று முறை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மொத்தமாக 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒவ்வொரு குற்றத்திற்கும்…
மேலும் படிக்க →
1 … 3 4 5 6 7 … 15