புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர் இன்று கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட அநுர வல்போலவுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.





Leave a Reply