October 28, 2026
Breaking News
கொலை வழக்கில் சரணடைவதற்கு முன் மனநல பாதிப்பு குறித்து தெரிவித்த முன்னாள் போலீஸ் அதிகாரி வடக்கு ஆஸ்திரேலியாவில் பெண் உயிரிழந்த வழக்கில் 39 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு RAF Fairford சம்பவம் தொடர்பாக இரு பிரிட்டிஷ் பிரஜைகள் மீது தேசியப் பாதுகாப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு பிரான்ஸ் போராட்டங்களில் சேதத்துக்குக் கூட்டுப் பொறுப்பு விதிக்கும் மசோதாவுக்கு சட்ட சிக்கல்கள் மாத்தறை காணி வழக்கில் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ வீடுகளில் மின்சாரப் பாதுகாப்பு ஆய்வு நிலத் தகராறில் வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜேசிபி மூலம் வீட்டை இடித்த கும்பலை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர் தேனியில் ஷேர் ஆட்டோவில் தப்பிய கைதி கைது ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கீவ் தெற்கு பாலம் மூடல் கன்னியாகுமரியில் நிலத் தகராறு வழக்கறிஞரை மரத்தில் கட்டி வீடு இடித்தவர்கள் கைது இலங்கையுடன் வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த லூலா நம்பிக்கை ஹோமாகம காவலில் இளைஞர் மரணம் சுயாதீன விசாரணைக்கு BASL கோரிக்கை ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் அனுராதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவா ரயில் நிலைய மேம்பாட்டுக்கும் நிதி கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் பெற்றோர் போராட்டம் முடிவு கொலை வழக்கில் சரணடைவதற்கு முன் மனநல பாதிப்பு குறித்து தெரிவித்த முன்னாள் போலீஸ் அதிகாரி வடக்கு ஆஸ்திரேலியாவில் பெண் உயிரிழந்த வழக்கில் 39 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு RAF Fairford சம்பவம் தொடர்பாக இரு பிரிட்டிஷ் பிரஜைகள் மீது தேசியப் பாதுகாப்புக் குற்றச்சாட்டுகள் பதிவு பிரான்ஸ் போராட்டங்களில் சேதத்துக்குக் கூட்டுப் பொறுப்பு விதிக்கும் மசோதாவுக்கு சட்ட சிக்கல்கள் மாத்தறை காணி வழக்கில் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை சூறாவளியால் பாதிக்கப்பட்ட நிட்டம்புவ வீடுகளில் மின்சாரப் பாதுகாப்பு ஆய்வு நிலத் தகராறில் வழக்கறிஞரை மரத்தில் கட்டிவைத்து ஜேசிபி மூலம் வீட்டை இடித்த கும்பலை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர் தேனியில் ஷேர் ஆட்டோவில் தப்பிய கைதி கைது ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கீவ் தெற்கு பாலம் மூடல் கன்னியாகுமரியில் நிலத் தகராறு வழக்கறிஞரை மரத்தில் கட்டி வீடு இடித்தவர்கள் கைது இலங்கையுடன் வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த லூலா நம்பிக்கை ஹோமாகம காவலில் இளைஞர் மரணம் சுயாதீன விசாரணைக்கு BASL கோரிக்கை ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் அனுராதபுரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவா ரயில் நிலைய மேம்பாட்டுக்கும் நிதி கோவை மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் பெற்றோர் போராட்டம் முடிவு
முகப்பு › France News

France News

1,183 செய்திகள்
2026 முதல் பிரான்ஸில் பரிசுத் தொகை மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் அறிவிப்பு கட்டாயம் – வரி துறை அறிவிப்பு France News
📅 22 Dec 2025 👁 19

2026 முதல் பிரான்ஸில் பரிசுத் தொகை மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் அறிவிப்பு கட்டாயம் – வரி துறை அறிவிப்பு

பிரான்ஸில் தனிநபர்களுக்கிடையே வழங்கப்படும் பணப் பரிசுகள் மற்றும் நகை, கலைப் பொருட்கள், சேகரிப்புப் பொருட்கள் போன்ற மதிப்புமிக்க சொத்துகள் அனைத்தும் வரித்துறைக்கு (Direction générale des finances…
மேலும் படிக்க →
பிரான்சில் பயிற்சி மாணவர்களுக்கான (Internship) குறைந்தபட்ச ஊதியம் உயர்வு – 2026 முதல் அமல் France News
📅 22 Dec 2025 👁 10

பிரான்சில் பயிற்சி மாணவர்களுக்கான (Internship) குறைந்தபட்ச ஊதியம் உயர்வு – 2026 முதல் அமல்

பிரான்சில் கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே கல்வியாண்டில் தொடர்ந்து அல்லது இடைவேளைகளுடன் 2 மாதங்களைக் கடந்த பயிற்சி பணியில் (Internship) ஈடுபட்டால், அவர்களுக்கு மாதாந்திர ஊதியம் (Stipend…
மேலும் படிக்க →
15 வயதிற்குக் கீழானவர்களுக்கு சமூக வலைதளத் தடை, 2026ல் பாராளுமன்ற விவாதம் France News
📅 21 Dec 2025 👁 21

15 வயதிற்குக் கீழானவர்களுக்கு சமூக வலைதளத் தடை, 2026ல் பாராளுமன்ற விவாதம்

பிரான்ஸில் 15 வயதிற்குக் கீழான குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக உள்ளது…
மேலும் படிக்க →
இஸ்லாமிய தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் பிரான்ஸுக்கு மிகப்பெரிய அபாயம் – மரீன் லெ பென் France News
📅 19 Dec 2025 👁 11

இஸ்லாமிய தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் பிரான்ஸுக்கு மிகப்பெரிய அபாயம் – மரீன் லெ பென்

பிரான்ஸ் ஊடகமான “La France en face” நிகழ்ச்சியின் முடிவில் பேசிய வலதுசாரி அரசியல் தலைவி மரீன் லெ பென், “இஸ்லாமிய தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் (நர்கோடிராஃபிக்)…
மேலும் படிக்க →
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) குடியேற்ற சட்டங்களில் பெரும் மாற்றம் Denmark News
📅 18 Dec 2025 👁 24

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) குடியேற்ற சட்டங்களில் பெரும் மாற்றம்

ஐரோப்பிய ஒன்றிய (EU) உள்துறை அமைச்சர்கள் டிசம்பர் 8 அன்று பிரஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில், குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை ஒப்புதல் அளித்தனர்.…
மேலும் படிக்க →
வட்டி இல்லா வீட்டு ஆற்றல் புதுப்பிப்பு கடன் (PAR+) – 2026, பிரான்ஸ் France News
📅 17 Dec 2025 👁 19

வட்டி இல்லா வீட்டு ஆற்றல் புதுப்பிப்பு கடன் (PAR+) – 2026, பிரான்ஸ்

பிரான்சு அரசால் வழங்கப்படும் வட்டி இல்லா வீட்டு ஆற்றல் புதுப்பிப்பு கடன் (PAR+) Renovation Loan எனவும் அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் முதன்மை வசிப்பிடமாக பயன்படுத்தப்படும் தனியார்…
மேலும் படிக்க →
2026 ஜனவரி 1 முதல் பிரான்ஸில் குறைந்தபட்ச ஊதியம் (SMIC) உயர்வு. France News
📅 15 Dec 2025 👁 8

2026 ஜனவரி 1 முதல் பிரான்ஸில் குறைந்தபட்ச ஊதியம் (SMIC) உயர்வு.

பணியாளர்களின் வாங்கும் திறனை பாதுகாக்கும் நோக்கில், பிரான்ஸில் குறைந்தபட்ச ஊதியம் (SMIC) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி திருத்தப்படுகிறது. அதன்படி, 2026 ஜனவரி 1 முதல்…
மேலும் படிக்க →
பிரான்ஸ் – CAF 2026 குடும்ப நலன்கள் பெறுநர்களுக்கான கட்டண திட்டம் France News
📅 12 Dec 2025 👁 17

பிரான்ஸ் – CAF 2026 குடும்ப நலன்கள் பெறுநர்களுக்கான கட்டண திட்டம்

குடும்ப நலன்கள், RSA (செயலாற்று ஒருங்கிணைந்த வருமானம்), APL (வீட்டு உதவி) அல்லது செயல்பாட்டு போனஸைப் பெறுபவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான குடும்ப நலன்கள் நிதி (CAF)…
மேலும் படிக்க →
பிரான்ஸ் – 2026 ஜனவரி 1 முதல் டகட்டா ஏர்பேக் கொண்ட ஆபத்தான வாகனங்களுக்கு புதிய கடும் நடவடிக்கை France News
📅 12 Dec 2025 👁 15

பிரான்ஸ் – 2026 ஜனவரி 1 முதல் டகட்டா ஏர்பேக் கொண்ட ஆபத்தான வாகனங்களுக்கு புதிய கடும் நடவடிக்கை

2026 ஜனவரி 1 முதல் பிரான்சில் வாகன தொழில்நுட்ப பரிசோதனை விதிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. 2025 டிசம்பர் 8 அன்று வெளியிடப்பட்ட உத்தரவின் படி…
மேலும் படிக்க →
பிரான்ஸ் போக்குவரத்து கட்டணங்கள் 2026ல் உயர்வு – IDFM புதிய அறிவிப்பு France News
📅 11 Dec 2025 👁 13

பிரான்ஸ் போக்குவரத்து கட்டணங்கள் 2026ல் உயர்வு – IDFM புதிய அறிவிப்பு

இல்-தி-பிரான்ஸ் மொபிலிட்டெஸ் (IDFM) 2026 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து கட்டண உயர்வுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற வாரியக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட தகவலின்படி அடுத்த ஆண்டு…
மேலும் படிக்க →
கிறிஸ்துமஸ் காலத்தில் வங்கிகளுக்கு இடையேயான பரிமாற்றங்கள் தாமதம் – டிசம்பர் 29க்கு பிறகே செயல்படுத்தப்படும் France News
📅 08 Dec 2025 👁 12

கிறிஸ்துமஸ் காலத்தில் வங்கிகளுக்கு இடையேயான பரிமாற்றங்கள் தாமதம் – டிசம்பர் 29க்கு பிறகே செயல்படுத்தப்படும்

கிறிஸ்துமஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொது விடுமுறை நாட்களைக் காரணமாகக் கொண்டு வங்கிகளுக்கு இடையேயான (அனுப்புபவரும் பெறுபவரும் ஒரே வங்கியில் கணக்குகள் இல்லாத) வழக்கமான பரிமாற்றங்கள் சில…
மேலும் படிக்க →
போலி நோய்விடுப்பு சான்றிதழ்களின் மோசடி புதிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தல் France News
📅 08 Dec 2025 👁 21

போலி நோய்விடுப்பு சான்றிதழ்களின் மோசடி புதிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தல்

2024 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசிய சுகாதார காப்பீட்டு நிறுவனம் (Assurance Maladie) போலி நோய்விடுப்பு சான்றிதழ்களின் மூலம் ஏற்பட்ட நிதி இழப்புகள் 30 மில்லியன் யூரோவுக்கு…
மேலும் படிக்க →
பிரான்சில் லிவ்ரேட் A வட்டி விகிதம் 2026 தொடக்கத்தில் மேலும் குறையும் அபாயம். France News
📅 08 Dec 2025 👁 9

பிரான்சில் லிவ்ரேட் A வட்டி விகிதம் 2026 தொடக்கத்தில் மேலும் குறையும் அபாயம்.

பிரான்ஸில் பிரபலமான லிவ்ரேட் A சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் 2026 ஆரம்பத்தில் மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது. இதற்குக் காரணமாக நாட்டில் மொத்த விலை உயர்வு…
மேலும் படிக்க →
பிரான்ஸில் ச்மார்ட் தார்மோஸ்டாட்கள் கட்டாயம் 2027 என்ற காலவரையறை 2030 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது France News
📅 07 Dec 2025 👁 12

பிரான்ஸில் ச்மார்ட் தார்மோஸ்டாட்கள் கட்டாயம் 2027 என்ற காலவரையறை 2030 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பிரான்ஸில் சொந்த வீடுகளில் ச்மார்ட் அல்லது புரோக்ராமபிள் தார்மோஸ்டாட்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டிய காலஅடைவுத்தூண்டுகை 2027 முதல் 2030 வரை தள்ளப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் 2027…
மேலும் படிக்க →
பிரான்சில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை – 5 துறைளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. France News
📅 07 Dec 2025 👁 11

பிரான்சில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை – 5 துறைளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Météo France வெளியிட்ட தகவலின்படி டிசம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் ஐந்து துறைகள் பலத்த காற்று காரணமாக மஞ்சள் எச்சரிக்கை (Vigilance Jaune) நிலையில் வைக்கப்பட்டுள்ளன.…
மேலும் படிக்க →
பிரான்ஸில் – மாறி மாறி குழந்தை பராமரிக்கும் பெற்றோருக்கு இருவருக்கும் CMG உதவி France News
📅 07 Dec 2025 👁 8

பிரான்ஸில் – மாறி மாறி குழந்தை பராமரிக்கும் பெற்றோருக்கு இருவருக்கும் CMG உதவி

பிரான்சில் குழந்தை பராமரிப்பு உதவி தொகை (CMG) தொடர்பான முக்கிய மாற்றம் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி குழந்தை இரு பெற்றோரிடமும் மாறி மாறி…
மேலும் படிக்க →
பிரான்சில் 2025 வரிகள் செலுத்த வேண்டிய கடைசி தேதிகள் அறிவிப்பு Migrants
📅 02 Dec 2025 👁 17

பிரான்சில் 2025 வரிகள் செலுத்த வேண்டிய கடைசி தேதிகள் அறிவிப்பு

பிரான்சின் அரசு(Service Public) 2025 ஆண்டுக்கான முக்கிய வரிகள் மற்றும் கட்டணங்களுக்கான கடைசி தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி, பழைய வீடுகளுக்கான வீட்டு வரி, காலியாக இருக்கும் வீடுகளுக்கான…
மேலும் படிக்க →
பாரிஸில் RATP வேலைநிறுத்தம் டிசம்பர் 1 முதல் 3 வரை பொதுப் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு France News
📅 01 Dec 2025 👁 14

பாரிஸில் RATP வேலைநிறுத்தம் டிசம்பர் 1 முதல் 3 வரை பொதுப் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு

டிசம்பர் 1 திங்கள் மாலை 6 மணி முதல் டிசம்பர் 3 புதன்கிழமை காலை 7 மணி வரை RATP ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மெட்ரோ,…
மேலும் படிக்க →
ஓய்வூதியச் சீர்திருத்தம் – டிசம்பர் 2ஆம் தேதி வேலைநிறுத்தம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. France News
📅 01 Dec 2025 👁 14

ஓய்வூதியச் சீர்திருத்தம் – டிசம்பர் 2ஆம் தேதி வேலைநிறுத்தம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சட்டசபை புதன்கிழமை ஓய்வூதியச் சீர்திருத்தத்தை இடைநிறுத்த தீர்மானித்திருந்தாலும் CGT தலைவர் சோபி பினேட் டிசம்பர் 2 ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளார். சமூக…
மேலும் படிக்க →
2025 கிறிஸ்துமஸ் போனஸ், பணம் செலுத்தும் தேதி… France News
📅 29 Nov 2025 👁 11

2025 கிறிஸ்துமஸ் போனஸ், பணம் செலுத்தும் தேதி…

நவம்பர் 28, 2025 அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி கிரிஸ்துமஸ் போனஸ் 2025 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஒரு முறை கொடுப்பனவாகும். இது செயலில் உள்ள…
மேலும் படிக்க →
டிசம்பர் 2025 முதல் நோய்வாழ்வு சரிபார்ப்புக்கு வீடியோ கான்பரன்ஸ் முறை அறிமுகம் France News
📅 28 Nov 2025 👁 22

டிசம்பர் 2025 முதல் நோய்வாழ்வு சரிபார்ப்புக்கு வீடியோ கான்பரன்ஸ் முறை அறிமுகம்

நோய்வாழ்வில் இருக்கும் நபர்களின் சிக்ப் லீவ் நியாயத்தை சரிபார்ப்பதற்காக பிரான்ஸ் Assurance Maladie அமைப்பு டிசம்பர் 2025 முதல் வீடியோ கான்பரன்ஸ் மருத்துவ பரிசோதனை முறையை நாடு…
மேலும் படிக்க →
பிரான்சில் உயர் பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை, மாக்ரோன் புதிய அறிவிப்பு France News
📅 28 Nov 2025 👁 15

பிரான்சில் உயர் பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை, மாக்ரோன் புதிய அறிவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மாக்ரோன் வரும் அடுத்த கல்வியாண்டு முதல் நாட்டின் உயர் பள்ளிகளான lycées-களில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.…
மேலும் படிக்க →
பிரான்ஸ் – 2026 இல் Île-de-France Navigo கட்டணம் மீண்டும் உயர்வு – மாதாந்திர பாஸ் €90.80 ஆகிறது Migrants
📅 28 Nov 2025 👁 16

பிரான்ஸ் – 2026 இல் Île-de-France Navigo கட்டணம் மீண்டும் உயர்வு – மாதாந்திர பாஸ் €90.80 ஆகிறது

Île-de-France Mobilités (IDFM) 2026 ஆம் ஆண்டிற்கான புதிய போக்குவரத்து கட்டண உயர்வை முன்வைத்து Navigo மாதாந்திர பாஸ் கட்டணத்தை தற்போதைய €88.80 இலிருந்து €90.80 ஆக…
மேலும் படிக்க →
பிரான்ஸ் சமூக பாதுகாப்பு பட்ஜெட்டில் முடிவில்லை ஓய்வூதியம் திருத்தம் தொடர்பாக மீண்டும் விவாதம். Migrants
📅 27 Nov 2025 👁 16

பிரான்ஸ் சமூக பாதுகாப்பு பட்ஜெட்டில் முடிவில்லை ஓய்வூதியம் திருத்தம் தொடர்பாக மீண்டும் விவாதம்.

பிரான்சில் சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் புதன்கிழமை நடைபெற்ற கூட்டு குழு கூட்டத்தில் எந்த ஒப்பந்தத்தையும் எட்டாமல் முடிவடைந்தது. குறிப்பாக ஓய்வூதியச்…
மேலும் படிக்க →
தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு – பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் Migrants
📅 25 Nov 2025 👁 11

தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு – பிரான்ஸ் உள்துறை அமைச்சகம்

பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் விற்பனைக்கும் வைத்திருப்பதற்கும் தடை செய்யப்பட்ட Category A1 ஆயுதங்களின் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. புதியதாகச் சேர்க்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் 2025 டிசம்பர் 7க்குள்…
மேலும் படிக்க →
பிரான்சில் சக்கர நாற்காலி பராமரிப்பு சீர்திருத்தம் – 2025 டிசம்பர் 1 முதல் முழு காப்பீட்டு பாதுகாப்பு Migrants
📅 24 Nov 2025 👁 17

பிரான்சில் சக்கர நாற்காலி பராமரிப்பு சீர்திருத்தம் – 2025 டிசம்பர் 1 முதல் முழு காப்பீட்டு பாதுகாப்பு

2025 டிசம்பர் 1 முதல் பிரான்சில் அனைத்து வகையான சக்கர நாற்காலிகளும் முழுமையாக தேசிய மருத்துவக் காப்பீட்டின் கீழ் பாதுகாப்பு பெறும் என அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள்…
மேலும் படிக்க →
பிரான்ஸில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டில் உள்ள “Ceases to be valid on return to Sri Lanka” என்ற குறிப்பின் அர்த்தம் France News
📅 21 Nov 2025 👁 17

பிரான்ஸில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டில் உள்ள “Ceases to be valid on return to Sri Lanka” என்ற குறிப்பின் அர்த்தம்

பிரான்ஸில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவருக்கும் இது ஒரு மிக முக்கியமான தகவல். சில கடவுச்சீட்டுகளில் “ceases to be valid on return to Sri Lanka”…
மேலும் படிக்க →
2026 முதல் 7.4 மில்லியன் வீடுகளுக்கு சொத்து வரி உயர்வு – பிரான்ஸ் Migrants
📅 19 Nov 2025 👁 14

2026 முதல் 7.4 மில்லியன் வீடுகளுக்கு சொத்து வரி உயர்வு – பிரான்ஸ்

பிரான்ஸ் பொருளாதார அமைச்சகம் குடியிருப்புகளில் காணப்படும் ஆறு முக்கிய வசதி அம்சங்களை (Comfort Features) வீட்டு பதிவுகளில் சேர்த்து புதுப்பித்துள்ளது. இந்த மாற்றம் 2026 ஆம் ஆண்டு…
மேலும் படிக்க →
பாரிஸ் மோன்ட்பர்னாஸ் ரயில் நிலையத்தில் கத்தியுடன் இருந்த நபர் சுட்டுக் கட்டுப்படுத்தப்பட்டார் – பிரான்ஸ் France News
📅 15 Nov 2025 👁 8

பாரிஸ் மோன்ட்பர்னாஸ் ரயில் நிலையத்தில் கத்தியுடன் இருந்த நபர் சுட்டுக் கட்டுப்படுத்தப்பட்டார் – பிரான்ஸ்

பாரிஸ் மோன்ட்பர்னாஸ் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பிற்பகல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவர் மேடையில் இருந்த பயணிகளை மிரட்டியதாக போலீஸ்…
மேலும் படிக்க →
பிரான்சில் புதிய லாபரோன் சட்டம் –  காசோலை மோசடிகளை தடுக்கும் புதிய நடவடிக்கைகள் France News
📅 13 Nov 2025 👁 18

பிரான்சில் புதிய லாபரோன் சட்டம் – காசோலை மோசடிகளை தடுக்கும் புதிய நடவடிக்கைகள்

பிரான்சில் காசோலை மோசடிகளை எதிர்த்து போராடுவதற்கான புதிய லாபரோன் சட்டம் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட் இரண்டாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இந்த மாதம் அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடப்பட்டது.…
மேலும் படிக்க →
1 … 36 37 38 39 40