September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை

Category: Saudi Arabia

சவுதியில் வேலை அனுமதி புதுப்பிப்பு Qiwa வெளியிட்ட முக்கிய விதிமுறைகள்

சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ தொழிலாளர் சேவை தளமான Qiwa வெளிநாட்டு தொழிலாளர்களின் Work Permit (வேலை அனுமதி) புதுப்பிப்பு தொடர்பாக புதிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது. Work Permit என்பது சவுதிக்கு வேலை விசாவில் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் சட்டபூர்வமாக வேலை செய்யவும் பின்னர் Iqama (குடியிருப்பு அட்டை) பெறவும் அவசியமான ஆவணமாகும். Qiwa வெளியிட்ட தகவலின்படி ஒரு ஊழியரின் Work Permit காலாவதியாகும் முன்பே அதனை புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால் அந்த ஊழியரின் பதிவு […]

சவுதியில் வேலை அனுமதி (Work Permit) கட்டணங்கள்

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான Work Permit (வேலை அனுமதி) வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான முக்கிய தகவல்களை Qiwa தளம் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி வந்த முதல் 90 நாட்களுக்குள் Work Permit பெறப்பட வேண்டும். அதன் பின்னர் பணியாளர் மற்றும் நிறுவனத்தின் Saudization விகிதத்தைப் பொறுத்து கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன. Qiwa விதிகளின்படி Work Permit-களை 3, 6, 9 அல்லது 12 மாதங்களுக்கு வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும். சில தொழில்களுக்கு […]

சவுதி அரேபியாவில் அதிரடி ஒரே வாரத்தில் 7,466 பேர் நாடுகடத்தப்பட்டனர்

Riyadh Saudi Arabiaசவுதி அரேபியாவில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லை பாதுகாப்பு சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளில் ஒரே வாரத்தில் 7,466 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 21 முதல் மே 27, 2026 வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் மொத்தமாக 8,090 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4,266 பேர் குடியிருப்பு சட்டத்தை மீறியவர்கள், 2,653 பேர் […]

சவுதி காலாவதியான இகாமாவுடன் Final Exit ரத்து செய்ய முடியுமா?

Saudi Final Exit, காலாவதியான இகாமாவுடன் செய்ய முடியுமா? Saudi Arabia நாட்டில் வேலை செய்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான Exit Visa தொடர்பாக முக்கிய விளக்கத்தை ஜவாஸாத் (General Directorate of Passports) வெளியிட்டுள்ளது. இகாமா (Iqama) காலாவதியான நிலையில் employer ஒருவர் Final Exit Visa-ஐ ரத்து செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜவாஸாத் Final Exit ரத்து செய்ய இகாமா செல்லுபடியாக (Valid) இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த ரத்து […]

ஹஜ் காலத்தில் விசா காலாவதியானால் கடும் தண்டனை, சவுதி எச்சரிக்கை

சவுதி அரேபிய அரசு 2026 ஹஜ் காலத்தை முன்னிட்டு விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் விதிமுறைகளை மீறி தங்குபவர்கள் மீது அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை 50,000 சவுதி ரியால் அபராதம் மற்றும் பின்னர் நாடுகடத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹஜ் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மக்கா பகுதிக்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி […]

சவுதி ஹஜ் பயணிகளுக்காக “Tawakkalna” செயலியை மேலும் விரிவுபடுத்தியுள்ளது

Saudi Arabia அரசு, ஹஜ் பயணிகளின் சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் தனது தேசிய “சூப்பர் ஆப்” ஆன Tawakkalna செயலியின் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக “Makkah Route Initiative” திட்டத்தின் கீழ் பயணம் செய்யும் ஹஜ் யாத்திரிகர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்தே ஹஜ் அனுமதி மற்றும் பயண ஆவணங்களை மின்னணு வடிவில் பார்க்கவும் பயன்படுத்தவும் இப்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் Saudi Data and Artificial Intelligence Authority (SDAIA) உருவாக்கிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் […]

ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றம் – மே 10 முதல் செயல்படும்

ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் (Consulate General) எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதி (10-05-2026) ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய முகவரிக்கு மாற்றப்படவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. புதிய அலுவலக முகவரி கட்டிட இலக்கம்: 7399வீதி: அப்துல்லா சுல்தான் வீதி (Abdullah Sultan Street) பகுதி: அர்ரௌதா (Al Rawdah), ஜித்தா கூகுள் மேப் இணைப்பு: இதை கிளிக் செய்யுங்கள் அலுவலக மாற்றத்தின் காரணமாக தூதரகத்தின் வழக்கமான நிலப்பொறி (Landline) தொலைபேசி […]

ஹஜ் விசா குறித்து சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் முக்கிய அறிவிப்பு

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் முக்கிய அறிவிப்பு. Ministry of Hajj and Umrah தெரிவித்ததாவது வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்காக ஹஜ் செய்ய ஒரே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விசா மட்டுமே என தெளிவுபடுத்தியுள்ளது. எந்த வகையான விசிட்ட் விசா, டிரான்சிட் விசா, உம்ரா விசா அல்லது டூரிஸ்ட் விசா வைத்திருந்தாலும் அவற்றின் மூலம் ஹஜ் செய்ய அனுமதி இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. சவுதி அரேபியாவில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்ட உள்ளக யாத்திரிகர்களுக்கான […]

அனுமதி இல்லாத வெளிநாட்டவர்களுக்கு மக்கா நுழைவு தடை

மக்கா நுழைவு தடை – வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரசு எச்சரிக்கை. சவுதி அரேபிய அரசு ஹஜ் கால ஏற்பாடுகளை முன்னிட்டு அதிகாரப்பூர்வ அனுமதி (permit) இல்லாத வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் (expatriates) மக்கா நுழைவு தடை செய்துள்ளது. இந்த உத்தரவு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. அதிகாரிகள் தெரிவித்ததாவது வேலை அனுமதி மக்காவில் வழங்கப்பட்ட இகாமா (residency permit) அல்லது ஹஜ் அனுமதி போன்ற செல்லுபடியாகும் ஆவணங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் நகருக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். இதற்கு தேவையான […]

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை பிரஜைகளுக்கான முக்கிய அறிவித்தல்

சவுதி அபராதமின்றி வெளியேறுதல் – விசாக்களை 18 ஏப்ரல் 2026 வரை நீடித்துக் கொள்ள முடியும். ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் சமீபத்திய பிராந்திய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள விசேட சலுகைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை 25.02.2026 அன்று அல்லது அதற்குப் பின்னர் தமது விசா காலம் காலாவதியான இலங்கை பிரஜைகளுக்கு பொருந்தும். குறிப்பாக, சவுதி அபராதமின்றி வெளியேறுதல் மூலமாக விசிட் விசா (Visit Visas), உம்ரா விசா, […]