கைது செய்யப்பட்ட அவரை இன்று பிற்பகல் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச சேவையுடன் தொடர்புடைய நிதி முறைகேடு மற்றும் நிர்வாக நடைமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.


























