September 11, 2026
Breaking News
உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த துணை நடிகர் கொலை: 4 பேர் கைது கோவை கூமாட்டி பழங்குடி கிராமத்தில் வீடுகளும் மின்சாரமும் இன்றி தவிக்கும் மக்கள் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை
முகப்பு News செய்தி
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் குறித்து இந்தியாவிடம் தமிழ் கட்சிகள் பேச்சு
News

பலாலியை இலக்கு வைத்த பேச்சுவார்த்தை! மோடிக்கு பறக்கவுள்ள விசேட கடிதம்

📅 வெளியீடு: 18 Dec 2025 09:11 🔄 புதுப்பிப்பு: 18 Dec 2025 09:11 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக ரீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பில் தமிழ் பிரதிநிதிகளின் தலையீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பிலேயே மேற்படி விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வைத்து சந்திப்பு

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் வைத்து சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இடம்பெறுகின்றனர்.

குறித்த சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மனு இந்தியா உயர்தனிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஸ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் பற்றியும் கலந்துரையாடப்பட உள்ளது.

உயரஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மனு வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு கட்சிகளின் தலைவர்கள் கையொப்பத்துடன் அவர் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் இடம் பெற்று வரும் நிலையில் தமிழ் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செபாஸ்தியன் டெலோகு தொடர்பான அரசியல் சர்ச்சை
செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ
11 Sep 2026
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான சமூக உதவிகளை குறைப்பது குறித்த கருத்துக்கணிப்பு
பிரான்ஸில் வெளிநாட்டினருக்கான உதவிகளை குறைக்க 72% பேர் ஆதரவு
10 Sep 2026
செலின் டியோன் பாரிஸில் மேடிசன் என்ற புதிய மினியேச்சர் பூடில் நாயுடன்
செலின் டியோன் பாரிஸில் ரசிகர்களுக்கு புதிய நாயை அறிமுகப்படுத்தினார்
10 Sep 2026
பிரான்ஸின் Noisy-le-Grand நகரில் காவல்துறை நடவடிக்கை
பிரான்ஸில் காவல்துறையினருக்கு கண்ணிவெடி தாக்குதல்: இருவர் காயம்
10 Sep 2026
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் குறைந்ததை காட்டும் எல்லைப் பகுதி காட்சி
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு
10 Sep 2026
துலூஸ் அருகே ஆசிரியைக்கு மரண மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி வளாகம்
துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல்
10 Sep 2026
அமியான் நகரில் ரத்து செய்யப்பட்ட பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி தொடர்பான காட்சி
அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம்
10 Sep 2026
ஸ்டேட் டி பிரான்சில் நிகழ்ச்சிக்குத் தயாராகும் ஜே-ஸீ
பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி
10 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading