September 9, 2026
Breaking News
ஜூலியா ராபர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிராட்வே மேடைக்குத் திரும்புகிறார் கார்கசோன் நகராட்சி காவலர் மீது இனவெறிக் குற்றச்சாட்டு: ஆர்.என். கட்சியில் இருந்து நீக்கம் பிரான்சில் 10 வயது லோனா கொலை வழக்கில் 30 ஆண்டு சிறை 2026-ம் ஆண்டு ஷாம்பெயின் திராட்சை அறுவடை: அதிக ஆல்கஹால் கொண்ட மதுபானங்களுக்கு அனுமதி பெர்லின், மெக்லென்பர்க் தேர்தல்களில் AfDக்கு வரலாற்று முன்னேற்றமா? ‘தி வாக்கிங் டெட்’ தயாரிப்பாளர்களுக்கு 120 மில்லியன் டாலர் இழப்பீடு வம்சாவளி மூலம் கனேடிய குடியுரிமை பெற்றவர்கள் துணையை எப்படி அழைக்கலாம்? செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது ஜூலியா ராபர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிராட்வே மேடைக்குத் திரும்புகிறார் கார்கசோன் நகராட்சி காவலர் மீது இனவெறிக் குற்றச்சாட்டு: ஆர்.என். கட்சியில் இருந்து நீக்கம் பிரான்சில் 10 வயது லோனா கொலை வழக்கில் 30 ஆண்டு சிறை 2026-ம் ஆண்டு ஷாம்பெயின் திராட்சை அறுவடை: அதிக ஆல்கஹால் கொண்ட மதுபானங்களுக்கு அனுமதி பெர்லின், மெக்லென்பர்க் தேர்தல்களில் AfDக்கு வரலாற்று முன்னேற்றமா? ‘தி வாக்கிங் டெட்’ தயாரிப்பாளர்களுக்கு 120 மில்லியன் டாலர் இழப்பீடு வம்சாவளி மூலம் கனேடிய குடியுரிமை பெற்றவர்கள் துணையை எப்படி அழைக்கலாம்? செப்டம்பர் 10, 11ல் வெளியாகும் படங்கள்: ‘சர்தார் 2’ முதல் ‘மண்டாடி’ வரை பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு சல்வாவில் எகிப்திய இளைஞர் மீது தாக்குதல்; ஐபோன் 15 பறிப்பு அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு கெய்ரோ அருகே 4,300 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார் EA Sports FC 27 கால்பந்து விளையாட்டு செப்டம்பர் 25ல் வெளியாகிறது
முகப்பு Asia News செய்தி
வாட்ஸ்அப் மூலம் புதிய நிதி மோசடி
Asia News

வாட்ஸ்அப் மூலம் புதிய நிதி மோசடி

📅 வெளியீடு: 23 Jun 2026 20:42 🔄 புதுப்பிப்பு: 23 Jun 2026 20:42 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு போல தோற்றமளிக்கும் வாட்ஸ்அப் செய்திகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயர் தொலைபேசி எண்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் பயன்படுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை விபரங்களை புதுப்பிக்க அல்லது சரிபார்க்க வருமாறு போலி அழைப்புகள் அனுப்பப்படுகின்றன.

பெறுநர்களின் பெயர் முகவரி மற்றும் அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் இடம்பெறுவதால் பலர் இவற்றை உண்மையான தகவல்களாக நம்புகின்றனர். பின்னர் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைக்கும் நபர்களிடமிருந்து ஒரு முறை கடவுச்சொல் (OTP) உள்ளிட்ட வங்கி தகவல்கள் பெறப்பட்டு அவர்களின் கணக்குகளில் இருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது.

ஆட்பதிவுத் திணைக்களம் ஒருபோதும் வாட்ஸ்அப் மூலம் இவ்வாறான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்பதால் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் மற்றும் தொலைபேசி எண்களை தவிர்க்குமாறும் OTP உள்ளிட்ட ரகசிய தகவல்களை எவருடனும் பகிர வேண்டாமென்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
கார்கசோன் நகராட்சி காவல்துறை வாகனம் மற்றும் பிரான்ஸ் காவலர்கள்
கார்கசோன் நகராட்சி காவலர் மீது இனவெறிக் குற்றச்சாட்டு: ஆர்.என். கட்சியில் இருந்து நீக்கம்
09 Sep 2026
செடான் நகரில் லோனா கொலை வழக்கில் 30 ஆண்டு சிறைத்தண்டனை
பிரான்சில் 10 வயது லோனா கொலை வழக்கில் 30 ஆண்டு சிறை
09 Sep 2026
பிரான்ஸின் ஷாம்பெயின் பகுதியில் 2026 திராட்சை அறுவடை
2026-ம் ஆண்டு ஷாம்பெயின் திராட்சை அறுவடை: அதிக ஆல்கஹால் கொண்ட மதுபானங்களுக்கு அனுமதி
09 Sep 2026
பிரான்ஸ் பாண்டி நகரில் குழந்தை உயிரிழப்பு தொடர்பான போலீஸ் விசாரணை
பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
09 Sep 2026
பிரான்ஸ் பாண்டி நகரில் குழந்தை உயிரிழப்பு தொடர்பான போலீஸ் விசாரணை
பிரான்ஸ் பாண்டியில் ப்ளீச் திரவம் நிரம்பிய வாளியில் மூழ்கி 11 மாதக் குழந்தை உயிரிழப்பு
09 Sep 2026
பிரான்ஸ் எம்.பி. Sébastien Delogu தொடர்பான குழந்தைகள் பராமரிப்புத் தொகை வழக்கு
குழந்தைகளுக்கான பராமரிப்புத் தொகை செலுத்தாத பிரான்ஸ் எம்.பி. மீது புகார்
09 Sep 2026
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மற்றும் 2027 பட்ஜெட் ஆலோசனை
2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை
09 Sep 2026
பிரான்ஸ் கல்வி அமைச்சர் எட்வார் ஜெஃப்ரே பள்ளி மதச்சார்பின்மை குறித்து பேசிய காட்சி
பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம்
09 Sep 2026
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading