September 8, 2026
Breaking News
பிரான்ஸில் 21 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை மக்ரோன் மற்றும் போப்புகளின் உறவு: லியோ 14-ன் பிரான்ஸ் பயணம் லூர்தில் 80 ஆண்டுகளை நிறைவு செய்த செகோர் கத்தோலிக் போர்ட்ஸ்மத் துறைமுகத்தில் குடியேற்றவர்களின் வருகைக்கு எதிர்ப்பு; 200 பேர் போராட்டம் ஹெபடைடிஸ் சி போராட்டம்: தன் வாழ்வை மாற்றிய நோயறிதலை பகிர்ந்த பமீலா ஆண்டர்சன் பிரான்ஸ் இடதுசாரி முதன்மைத் தேர்தலில் ருஃபினை விமர்சித்த சாச்சா ஹூலி அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் 2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல் ஈரானுடனான மோதல் முடிந்தால் எண்ணெய் விலை குறையும்: டிரம்ப் தென் கிழக்கு பிரான்ஸில் வெப்பநிலை திடீர் சரிவு ஓயாசிஸ் மீண்டும் இணைந்த பயணத்தைப் பதிவு செய்த ஆவணப்படம் வெளியீடு பிரான்ஸின் மாஞ்ச் பகுதியில் மழை, வெள்ள எச்சரிக்கை டாம் குரூஸை தனது ‘பரம எதிரி’ எனக் குறிப்பிட்ட ராப் லோவ் ரயில் நிலையங்களில் குடும்ப மற்றும் பாலியல் வன்முறை தடுப்பு பிரச்சாரம்: பிரான்ஸ் அமைச்சரின் புதிய நடவடிக்கை தனியுரிமை வழக்கை முடிக்க 3 கோடி யூரோ செலுத்தும் Grindr பிரான்ஸில் 21 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை மக்ரோன் மற்றும் போப்புகளின் உறவு: லியோ 14-ன் பிரான்ஸ் பயணம் லூர்தில் 80 ஆண்டுகளை நிறைவு செய்த செகோர் கத்தோலிக் போர்ட்ஸ்மத் துறைமுகத்தில் குடியேற்றவர்களின் வருகைக்கு எதிர்ப்பு; 200 பேர் போராட்டம் ஹெபடைடிஸ் சி போராட்டம்: தன் வாழ்வை மாற்றிய நோயறிதலை பகிர்ந்த பமீலா ஆண்டர்சன் பிரான்ஸ் இடதுசாரி முதன்மைத் தேர்தலில் ருஃபினை விமர்சித்த சாச்சா ஹூலி அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் 2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல் ஈரானுடனான மோதல் முடிந்தால் எண்ணெய் விலை குறையும்: டிரம்ப் தென் கிழக்கு பிரான்ஸில் வெப்பநிலை திடீர் சரிவு ஓயாசிஸ் மீண்டும் இணைந்த பயணத்தைப் பதிவு செய்த ஆவணப்படம் வெளியீடு பிரான்ஸின் மாஞ்ச் பகுதியில் மழை, வெள்ள எச்சரிக்கை டாம் குரூஸை தனது ‘பரம எதிரி’ எனக் குறிப்பிட்ட ராப் லோவ் ரயில் நிலையங்களில் குடும்ப மற்றும் பாலியல் வன்முறை தடுப்பு பிரச்சாரம்: பிரான்ஸ் அமைச்சரின் புதிய நடவடிக்கை தனியுரிமை வழக்கை முடிக்க 3 கோடி யூரோ செலுத்தும் Grindr
முகப்பு Europe News செய்தி
குற்றவாளி வெளிநாட்டவர்களை நாடுகடத்த புதிய வழி-ஜெர்மனி நீதிமன்றம்
Europe News

குற்றவாளி வெளிநாட்டவர்களை நாடுகடத்த புதிய வழி- ஜெர்மனி நீதிமன்றம்

📅 வெளியீடு: 26 Apr 2026 23:06 🔄 புதுப்பிப்பு: 26 Apr 2026 23:06 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

குற்றவாளி வெளிநாட்டவர்களை நாடுகடத்த புதிய வழி- ஜெர்மனி நீதிமன்றம்

ஜெர்மனியில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கியமான நீதிமன்ற தீர்ப்பு, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களை நாடுகடத்த அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான வலிமையை அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்ல்ஸ்ரூ (Karlsruhe) நிர்வாக நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு பாதுகாப்பு மற்றும் பொதுநலன் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த வழக்கு சிறுவயதில் ஜெர்மனிக்கு வந்த ஒரு சிரிய அகதி மீது மையப்படுத்தப்பட்டது அவர் பின்னர் கடுமையான வன்முறை குற்றங்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார்.

ஜெர்மனி நீதிமன்றம் அந்த நபரை ஜெர்மனியில் தங்க விடுவது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருக்கலாம் என்று கண்டறிந்து அவரை நாடுகடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில் அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்குக் கூட அவர்கள் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால் அந்த பாதுகாப்பு நிலை நிரந்தரமல்ல என்றும் அது ரத்து செய்யப்படலாம் என்றும் நீதிபதிகள் தெளிவாக தெரிவித்தனர்.

இந்த தீர்ப்பு இன்னும் இறுதி அல்ல மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளில் அரசாங்கத்துக்கு எளிதாக நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் இந்த தீர்ப்பு சிரியர்களுக்கு மட்டுமல்லாமல் ஜெர்மனியில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். வன்முறை குற்றங்களில் ஈடுபட்டால் அகதி அந்தஸ்து தற்காலிக அனுமதி அல்லது “Duldung” போன்ற நிலைகள் இருந்தாலும் கூட நாடுகடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

சமீப காலங்களில் ஜெர்மனி அரசியல் சூழல் கடுமையாக மாறி வருவதால் இந்த விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. இதனுடன் சிரியர்களை மீண்டும் நாடு திருப்புவது குறித்த அரசியல் விவாதமும் அதிகரித்து வருகிறது.

ஆயினும் ஜெர்மனியின் தொழிலாளர் சந்தையில் சிரியர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருப்பதால் பெரிய அளவில் நாடுகடத்தல் நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலையும் உள்ளது. 2012 முதல் நீண்ட காலம் சிரியாவுக்கு நாடுகடத்தல் நிறுத்தப்பட்டிருந்தாலும் 2025 இறுதியில் இருந்து சில குற்றவாளிகள் மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறும் செப்டம்பர் அமர்வு
செப்டம்பர் நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்; நாமல் ராஜபக்சே பங்கேற்க அனுமதி
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading