இதன் மூலம், பொதுமக்கள் இனி ஊழல் அல்லது லஞ்ச சம்பவங்களை நேரடியாக WhatsApp எண்ணிற்கு – 0777771954 அனுப்பி தெரிவிக்கலாம்.
அரசாங்க அதிகாரிகள், பொதுச் சேவை துறை மற்றும் பிற துறைகளில் இடம்பெறும் லஞ்ச, ஊழல் சம்பவங்களை விரைவாகவும் ரகசியமாகவும் புகாரளிக்க இந்த ஹாட்லைன் உதவும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

































