September 10, 2026
Breaking News
வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் இன்சுலின்: அவிக்லி குறித்து மருத்துவர் விளக்கம் தாளவாடி காவல்நிலைய தாக்குதல் வீடியோ: காவல்துறை விளக்கம் புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும் சென்னை அப்போலோவில் 2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகள் நிறைவு சர்வதேச நோயாளிகளுக்கு சிம்ஸில் எலும்பைப் பாதுகாக்கும் இடுப்பு அறுவைசிகிச்சை ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஊதிய உயர்வு வெட்டைக் கைவிடக் கோரிக்கை மெஹந்தி போடும் மெஷின்? வைரல் வீடியோவின் உண்மை இன்னும் உறுதி இல்லை நா.த.க.வில் இருந்து விலகிய மு.களஞ்சியம் புதிய கட்சி தொடங்கத் திட்டம் பாய்மரப் படகு போட்டியில் மிரட்டும் சூரி; பழைய டெம்ப்ளேட்டில் ‘மண்டாடி’ ரூ.1,200 கோடி தலைமைச் செயலகத் திட்டம்: நயினார் நாகேந்திரன் கேள்வி தவெகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்: மக்களுக்கு விஜய் நன்றி வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க தட்டுடன் யாசகம் செய்த விவசாயி வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் இன்சுலின்: அவிக்லி குறித்து மருத்துவர் விளக்கம் தாளவாடி காவல்நிலைய தாக்குதல் வீடியோ: காவல்துறை விளக்கம் புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும் சென்னை அப்போலோவில் 2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகள் நிறைவு சர்வதேச நோயாளிகளுக்கு சிம்ஸில் எலும்பைப் பாதுகாக்கும் இடுப்பு அறுவைசிகிச்சை ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஊதிய உயர்வு வெட்டைக் கைவிடக் கோரிக்கை மெஹந்தி போடும் மெஷின்? வைரல் வீடியோவின் உண்மை இன்னும் உறுதி இல்லை நா.த.க.வில் இருந்து விலகிய மு.களஞ்சியம் புதிய கட்சி தொடங்கத் திட்டம் பாய்மரப் படகு போட்டியில் மிரட்டும் சூரி; பழைய டெம்ப்ளேட்டில் ‘மண்டாடி’ ரூ.1,200 கோடி தலைமைச் செயலகத் திட்டம்: நயினார் நாகேந்திரன் கேள்வி தவெகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்: மக்களுக்கு விஜய் நன்றி வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க தட்டுடன் யாசகம் செய்த விவசாயி
முகப்பு Breaking News செய்தி
Sri Lanka Tamil News 03.09.2025
Breaking News

இறுதி போரில் மகிந்த – கோட்டாபய வெற்றியை தாமதப்படுத்தினர்” – சரத் பொன்சேகா அதிர்ச்சித்தகவல்

📅 வெளியீடு: 03 Sep 2025 07:19 🔄 புதுப்பிப்பு: 03 Sep 2025 07:19 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

இலங்கை முன்னாள் இராணுவ தளபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டு எல்.டி.டி.ஈ.க்கு எதிரான இறுதி போருக்குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இராணுவத்தின் வெற்றியை திட்டமிட்டு தாமதப்படுத்த முயன்றதாக அவர் குற்றம்சாட்டினார். 2009 ஜனவரி 26 அன்று இராணுவம் முல்லைத்தீவை கைப்பற்றியதை அடுத்து 12 மணி நேரத்திலேயே புதுக்குடியிருப்பு நோக்கி முன்னேறிய நிலையில் மறுநாள் கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு சோர்வு ஏற்பட்டதா என்று கேட்டு கட்டளை அதிகாரத்தை மாற்ற முன்வந்ததாகவும் பொன்சேகா கூறினார்.

அவரது கூற்றுப்படி, அப்போது பிரபாகரன் மற்றும் அவரது குழுவினர் அழிவின் விளிம்பில் இருந்தபோதும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக 2009 ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை 48 மணி நேர போர்நிறுத்தம் அறிவித்தார். பாதுகாப்பு கவுன்சில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் இராணுவத்துக்கு கட்டாயமாக அதனை மதிக்கச் சொல்லப்பட்டதாகவும் இதன் விளைவாக இராணுவம் 5 கிலோமீட்டர் பின்வாங்கியதுடன் சுமார் 500 வீரர்களை இழந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த போர்நிறுத்தம் பிரபாகரன் மற்றும் சிலர் தப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2005 ஜனாதிபதி தேர்தலின்போது எல்.டி.டி.ஈ. யினருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் மஹிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்டது என்றும் அதனால் பிரபாகரன் வாக்களிப்பைத் தடுத்ததால் மகிந்த 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்றும் பொன்சேகா அதிர்ச்சிகரமாக வெளிப்படுத்தினார். இந்த பரிமாற்றத்தில் பசில் ராஜபக்ஷவும், சில அரசியல்வாதிகளும் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், பிரபாகரன் 2010 தேர்தலுக்கு முன் கொல்லப்பட்டால் தமிழ் மக்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அச்சம் மகிந்த ராஜபக்ஷவுக்கு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு வெற்றியை கொண்டாட காத்திருந்த போது மகிந்த ராஜபக்ஷ தேர்தலை மட்டும் நினைத்தார். ஆனால் இப்போது அவர் என்னை நாட்டை நேசிக்காதவன் என்று கூறுகிறார் என சரத் பொன்சேகா மஹிந்த ராஜபக்சாவை சாடினார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading