September 18, 2026
Breaking News
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் நஜிப் வீட்டுக் காவலில் இருப்பது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தாது: அன்வார் இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் நஜிப் வீட்டுக் காவலில் இருப்பது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தாது: அன்வார்
முகப்பு News செய்தி
News

BIA 2025 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 14% விமானப் போக்குவரத்து அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

📅 வெளியீடு: 08 Oct 2025 14:34 🔄 புதுப்பிப்பு: 08 Oct 2025 14:49 👤 Nerikkalam 👁 8 பார்வைகள்

அக்டோபர் 8 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாகப் பயணித்த பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகம் மற்றும் சிவில் விமான நிறுவனங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (5,837,351) பயணிகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில்( 6,630,728) பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது மொத்தத்தில் 13.59 %(சதவீத) வளர்ச்சியை குறிக்கிறது.

அவற்றில் ஆகஸ்ட் மாதம் பயணிகள் எண்ணிக்கையில் அதிகபட்சம் பதிவு செய்யப்பட்டது அந்த மாதத்தில் மட்டும்( 922,993 பேர்) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாகப் பயணித்துள்ளனர் என்பது தெரியவருகின்றது.

விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்ததாவது
வரவிருக்கும் சுற்றுலா சீசனை முன்னிட்டு விமான சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் அடுத்த சில மாதங்களில் பயணிகள் வருகை மேலும் உயரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வளர்ச்சி நாட்டின் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளில் நேர்மறையான முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஊடகத் துறை
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகம் மற்றும் சிவில் விமான நிறுவனங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
எரிக் செம்மூர் முன்வைத்த ரோபோட்டிக்ஸ் மூலம் குடியேற்றத்தை குறைக்கும் திட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள்: எரிக் செம்மூரின் முன்மொழிவு
18 Sep 2026
பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் லியோ XIV
பிரான்ஸில் போப் லியோ XIV பயணம்: அரசுமுறைப் பயணத்திலிருந்து வேறுபாடு என்ன?
17 Sep 2026
French police seize 30 tonnes of nitrous oxide near Montauban
பிரான்ஸில் 30 டன் நைட்ரஸ் ஆக்சைடு பறிமுதல்
17 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கான வான்வழிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கு வலுப்படுத்தப்படும் வான்வழிப் பாதுகாப்பு
17 Sep 2026
நேட்டோ படைகளுக்கான HexaForce கட்டளை மென்பொருள் தொடர்பான ராணுவ தொழில்நுட்ப காட்சி
நேட்டோ படைகளுக்காக புதிய HexaForce கட்டளை மென்பொருளை அறிமுகப்படுத்திய தாலஸ்
17 Sep 2026
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
ரிமா ஹசன் காவல் விவகாரம்: தகவல் கசியவிடவில்லை என உள்துறை அமைச்சர் மறுப்பு
17 Sep 2026
பிரான்ஸில் போலி பள்ளிப் பயணத்துக்காக காலண்டர் விற்பனை செய்யும் இளைஞர்கள்
போலி பள்ளிப் பயணத்துக்காக காலண்டர் விற்று மோசடி: பிரான்ஸில் எச்சரிக்கை
17 Sep 2026
பிரான்ஸில் எரிபொருள் நிலையத்தில் டீசல் நிரப்பும் வாகனம்
பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
16 Sep 2026
இலங்கை செய்திகள்
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading