சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஜூலை 5 ஆம் திகதி ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுவதுடன் ஒரு இனத்தின் வரலாறு அதன் தியாகங்களின் ஆழம் மற்றும் இலட்சியப் பற்றுறுதியின் அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டியதென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நினைவு செய்தியில் ஒரு சமூகத்தின் வரலாற்றை வழக்கமான அளவுகோல்களால் மதிப்பிட முடியாது என்றும் சுதந்திரம், உரிமை மற்றும் இலட்சியங்களுக்காக தனிப்பட்ட வாழ்வையும் தாண்டி தன்னலமின்றி அர்ப்பணிக்கப்பட்ட தருணங்களே அந்த வரலாற்றின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதனின் இயல்பான உயிர்ப்பற்றுதலையே மீறி ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர்களின் நினைவு தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றது என்றும் அவர்களின் தியாகங்கள் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களாக என்றும் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்