சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

நுகேகொடையில் இன்று (21) கூட்டு எதிர்க்கட்சிகளின் மக்கள் பேரணி ஆரம்பமாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடத்தப்படும் முதல் முக்கிய எதிர்ப்புப் பேரணியாக இது கருதப்படுகிறது.

அதிகாலை முதலே பல பிரதேசங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நுகேகொடை பகுதியை நோக்கி திரண்டு வந்து, பேரணியில் கலந்துகொண்டனர். மக்கள் திரளுடன் நடைபெறும் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளின் புதிய அரசியல் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதற்கிடையில், முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) இந்த பேரணியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

பேரணி தற்போது அமைப்பாளர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்