Oman Air நிறுவனம் எதிர்வரும் மார்ச் 4 (புதன்), மார்ச் 5 (வியாழன்) மற்றும் மார்ச் 6 (வெள்ளி), 2026 ஆகிய நாட்களில் வரையறுக்கப்பட்ட விமான சேவைகளை மட்டுமே வழங்கும் என அறிவித்துள்ளது. இதன்படி, Amman (AMM), Dubai (DXB), Bahrain (BAH), Doha (DOH), Dammam (DMM), Kuwait City (KWI), Copenhagen (CPH), Baghdad (BGW) மற்றும் Khasab (KHS) ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட விமானங்களைத் தவிர மற்றைய அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத் திட்டங்களில் மாற்றம் செய்ய விரும்பும் பயணிகள் கீழ்க்காணும் இணையதள முகவரியின் மூலம் தங்களின் முன்பதிவுகளை மாற்றிக் கொள்ளலாம்





Leave a Reply