சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

France News,
பிரான்சில் பொது இடங்களில் குப்பைகளை தவறாக கொட்டுதல் வகைப்படுத்தாமல் அகற்றுதல் மற்றும் குப்பை சேகரிப்பு விதிகளை மீறுதல் போன்ற செயல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் 2026 ஜூன் 5 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய அரசாணையின் கீழ் முன்பு 2ஆம் வகை குற்றமாகக் கருதப்பட்ட சில விதிமீறல்கள் தற்போது 3ஆம் வகை குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குறைக்கப்பட்ட அபராதம் €22 இலிருந்து €45 ஆகவும், சாதாரண அபராதம் €35 இலிருந்து €68 ஆகவும் தாமதமாக செலுத்தப்படும் அபராதம் €75 இலிருந்து €180 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் பொது இடங்களில் குப்பைகளை கைவிடுதல் அல்லது சட்டவிரோதமாக கொட்டுதல் போன்ற கடுமையான செயல்களுக்கு €1,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்தவும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் குப்பை பிரச்சினையை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்