September 9, 2026
Breaking News
“இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா ஆங்கிலப் படங்களுக்கு இணையான முயற்சி: ‘சர்தார் 2’ குறித்து கார்த்தி பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது “இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா ஆங்கிலப் படங்களுக்கு இணையான முயற்சி: ‘சர்தார் 2’ குறித்து கார்த்தி பிரான்ஸில் 4 மாவட்டங்களுக்கு மழை-வெள்ள மஞ்சள் எச்சரிக்கை பிரான்ஸ் செனட் தேர்தலில் முதல்முறையாக குழு அமைக்க ஆர்.என். இலக்கு நோர்வே மன்னர் ஹரால்ட் V இறுதிச்சடங்கில் பிரான்ஸ் பிரதமர் பங்கேற்பு கிரெனோபிளில் போதைப்பொருள் பதுக்கல் வழக்கு: மூவர் நீதிமன்றத்தில் ஆஜர் சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை எதிர்கொள்ளும் PSG ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் ஈரானில் இருந்து ஏவப்பட்ட 20 ஏவுகணைகளில் 18-ஐ இடைமறித்த ஜோர்டான் பெட்டிஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்த லில்லே 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் 2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தையோவின் கடும் மாற்றுத் திட்டம் சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது
முகப்பு Asia News செய்தி
அஸ்தானாவில் இலங்கை தூதரகம் விரைவில்?
Asia News

அஸ்தானாவில் இலங்கை தூதரகம் விரைவில்?

📅 வெளியீடு: 01 Jul 2026 18:39 🔄 புதுப்பிப்பு: 01 Jul 2026 18:39 👤 Nerikkalam 👁 2 பார்வைகள்

கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் எதிர்காலத்தில் இலங்கை தூதரகத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகும் என்றும் சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை–கசகஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விமான சேவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (01) சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான கசகஸ்தான் தூதுவர் செர்ஜி விக்டோரோவ் அமைச்சின் மேலதிக செயலாளர் வி. ஜெகதீசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த 2025 ஜூலை மாதம் இலங்கையில் கசகஸ்தான் தூதரகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் கடந்த ஆண்டு கசகஸ்தானிலிருந்து சுமார் 11,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தற்போது டிசம்பர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே இயங்கும் எயர் அஸ்தானா விமான சேவையை ஆண்டு முழுவதும் இயக்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன் கசகஸ்தான் இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்தாலும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் இன்னும் குறைந்த அளவிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் தனியார் துறையின் பங்களிப்புடன் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் கசகஸ்தானின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான எரிவாயு மற்றும் கனிம வளங்கள் தொடர்பிலும் இரு நாடுகளும் எதிர்காலத்தில் விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading