சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் – தம்மாம் மற்றும் கொழும்பு சேவை மீண்டும் ஆரம்பம்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திருத்தப்பட்ட புறப்படும் நேரங்களுடன் தம்மாம் மற்றும் கொழும்பு இடையேயான தனது விமான சேவைகளை 2026 ஏப்ரல் 7 முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

விமான இயக்க அறிவிப்பின்படி UL254 என்ற விமானம் தம்மாமிலிருந்து கொழும்பு நோக்கி மாலை 18:25 மணிக்கு புறப்படும். அதே நேரத்தில் UL253 என்ற விமானம் கொழும்பிலிருந்து தம்மாம் நோக்கி மதியம் 13:40 மணிக்கு புறப்படும்.

மேலும் திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் கணினி அமைப்பில் புதுப்பிக்கப்பட்டு முன்பதிவுகளுக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யுமாறு விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்