September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்
முகப்பு Europe News செய்தி
அழகேந்திரராசா (கொக்கி குமார்) சுஜித் மரணம்
Europe News

கொக்கி குமார் சுஜித் மரணம் பிரான்ஸ் காவல்துறை வெளியிட்ட தகவல் என்ன?

📅 வெளியீடு: 01 Jul 2026 20:43 🔄 புதுப்பிப்பு: 01 Jul 2026 22:21 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

கொக்கி குமார் மரணம், பிரான்சில் தமிழ்த் தேசியப் பற்றாளராகச் செயற்பட்டு வந்ததுடன் சமூக ஊடகங்களில் கொக்கி குமார் என அறியப்பட்ட அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மரணம் தொடர்பான தகவல் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினருக்கு கிடைத்த தகவல்களின் படி அவர் 2026 ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் அவரது உடல் 2026 ஜூன் 29 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவலின் பின்னரே இந்த சம்பவம் தொடர்பான தகவல் குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வமாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுவரை அவரது மரணத்திற்கான உத்தியோகபூர்வ காரணம் வெளியிடப்படவில்லை. காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி 2026 ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையின் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தச் சம்பவம் கொலையா தற்கொலையா அல்லது இயற்கை மரணமா ? என்ற கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணை நிறைவடையும் வரை மரணத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

அழகேந்திரராசா சுஜித் அவர்களின் மறைவு தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களிலும் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
இலங்கை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் விளக்கம்
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading