September 10, 2026
Breaking News
வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் இன்சுலின்: அவிக்லி குறித்து மருத்துவர் விளக்கம் தாளவாடி காவல்நிலைய தாக்குதல் வீடியோ: காவல்துறை விளக்கம் புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும் சென்னை அப்போலோவில் 2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகள் நிறைவு சர்வதேச நோயாளிகளுக்கு சிம்ஸில் எலும்பைப் பாதுகாக்கும் இடுப்பு அறுவைசிகிச்சை ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஊதிய உயர்வு வெட்டைக் கைவிடக் கோரிக்கை மெஹந்தி போடும் மெஷின்? வைரல் வீடியோவின் உண்மை இன்னும் உறுதி இல்லை நா.த.க.வில் இருந்து விலகிய மு.களஞ்சியம் புதிய கட்சி தொடங்கத் திட்டம் பாய்மரப் படகு போட்டியில் மிரட்டும் சூரி; பழைய டெம்ப்ளேட்டில் ‘மண்டாடி’ ரூ.1,200 கோடி தலைமைச் செயலகத் திட்டம்: நயினார் நாகேந்திரன் கேள்வி தவெகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்: மக்களுக்கு விஜய் நன்றி வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க தட்டுடன் யாசகம் செய்த விவசாயி வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் இன்சுலின்: அவிக்லி குறித்து மருத்துவர் விளக்கம் தாளவாடி காவல்நிலைய தாக்குதல் வீடியோ: காவல்துறை விளக்கம் புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும் சென்னை அப்போலோவில் 2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவைசிகிச்சைகள் நிறைவு சர்வதேச நோயாளிகளுக்கு சிம்ஸில் எலும்பைப் பாதுகாக்கும் இடுப்பு அறுவைசிகிச்சை ஆசிரியை உமா மகேஸ்வரியின் ஊதிய உயர்வு வெட்டைக் கைவிடக் கோரிக்கை மெஹந்தி போடும் மெஷின்? வைரல் வீடியோவின் உண்மை இன்னும் உறுதி இல்லை நா.த.க.வில் இருந்து விலகிய மு.களஞ்சியம் புதிய கட்சி தொடங்கத் திட்டம் பாய்மரப் படகு போட்டியில் மிரட்டும் சூரி; பழைய டெம்ப்ளேட்டில் ‘மண்டாடி’ ரூ.1,200 கோடி தலைமைச் செயலகத் திட்டம்: நயினார் நாகேந்திரன் கேள்வி தவெகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்: மக்களுக்கு விஜய் நன்றி வி.ஏ.ஓ.வுக்கு லஞ்சம் கொடுக்க தட்டுடன் யாசகம் செய்த விவசாயி
முகப்பு News செய்தி
2022–2024 உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
News

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

📅 வெளியீடு: 16 Nov 2025 14:49 🔄 புதுப்பிப்பு: 16 Nov 2025 14:49 👤 Nerikkalam 👁 1 பார்வைகள்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ,வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் கூறுகிறது.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப் படிப்பு பாட நெறிகளை வழங்கும் நிறுவனங்களில் உள்ள 131 பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30 ஆம் திகதியுடன் இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கத்தில் குறைந்த நீர்மட்டம்
இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 34% மட்டுமே
08 Sep 2026
இலங்கை அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்
அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 09ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம்
08 Sep 2026
இலங்கையில் செயல்படும் லங்கா சதொச விற்பனை நிலையம்
2024-2025 காலகட்டத்தில் 31 சதொச கிளைகள் மூடல்
08 Sep 2026
இலங்கை நாடாளுமன்றத்தில் ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பான அறிவிப்பு
ஊடக நிபுணர்கள் நிறுவன மசோதா தொடர்பில் உச்சநீதிமன்றத் தீர்மானம்
08 Sep 2026
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன் தொகை
முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்திப் பிடித்ததாகக் கூறப்படும் 3,200 கிலோ மீன் பறிமுதல்; பெண் கைது
08 Sep 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.13 கோடி போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர்கள் கைது
08 Sep 2026
22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி பேச்சு: அமைச்சர் விளக்கம்
08 Sep 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை அதிகாரப்பூர்வ பயணம்
இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
08 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading