சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

திருகோணமலை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை அனுமதி பெறப்படாமல் பௌத்த வணக்கஸ்தலம் ஒன்றை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் தலையீட்டையடுத்து பொலிஸார் அதனை தற்காலிகமாக இடைநிறுத்தினர்.

அதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையும் அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

எனினும், அகற்றப்பட்டிருந்த அந்த புத்தர் சிலை திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.30 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் கோட்டநாயகம், கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்