சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

கிளிநொச்சியில் திடீர் பணக்காரராகியவர்களின் பட்டியல் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “என்னை நீதிமன்றத்திற்கு அளக்களிப்பதன் மூலம் எனது மக்கள் பணியை தடுத்து விட முடியாது.

முனிஸ்வரர் ஆலயத்துக்கு முன் பக்க வாயிலில் தொல் பொருள் திணைக்கள நடுகல்லை பின் நோக்கி நகர்த்தியிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

இராணுவத்தின் பிடியில் உள்ள சிங்கள மகாவித்தியாலய காணியில் பல் பொருள் அங்காடி அமைப்பதற்கான கோரிக்கையை துறைசார் அமைச்சரிடம் சமர்ப்பிக்கவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.   

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்