சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

இங்கிலாந்தில் விஜயம் மேற்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவுக்கு எதிராக LTTE ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி தடுமாறச் செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் வாழும் இலங்கை சமூகத்தை சந்தித்து உரையாற்றுவதற்காக தில்வின் சில்வா அங்கு விஜயம் செய்திருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அவரது வருகையை எதிர்த்து, LTTE ஆதரவாளர்கள் குழுவொன்று போராட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, இச்சம்பவத்தையடுத்து நிகழ்வுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்