05 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம்
தெரிவித்துள்ளது

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading