September 18, 2026
Breaking News
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் நஜிப் வீட்டுக் காவலில் இருப்பது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தாது: அன்வார் இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் நஜிப் வீட்டுக் காவலில் இருப்பது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தாது: அன்வார்
முகப்பு News செய்தி
இலங்கையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான (WHO) 78வது மாநாடு நடைபெற்றுள்ளது....
News

இலங்கையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான (WHO) 78வது மாநாடு நடைபெற்றுள்ளது.

📅 வெளியீடு: 13 Oct 2025 11:38 🔄 புதுப்பிப்பு: 13 Oct 2025 12:12 👤 Nerikkalam 👁 4 பார்வைகள்

இன்ற (13) காலை கொழும்பில் தொடங்கிய இந்த அமர்வு 15ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிராந்திய சுகாதார தலைவர்கள் ஆரம்ப சுகாதார பராமரிப்பு ஆரோக்கியமான வயோதிப வாழ்க்கை மற்றும் புகையிலை பாவனைக்கு எதிரான போராட்டம் ஆகிய முக்கிய சுகாதார விடயங்களைப் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடுவர்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எட்டு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இரண்டு நாடுகளின் தூதர்கள் மற்றும் WHO நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு வரவிருக்கும் ஆண்டிற்கான பிராந்திய சுகாதார திட்டங்களை உருவாக்குவர்.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் பொதுமக்களின் சுகாதார பிரச்சினைகளை ஆராய்ந்து கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை வழங்கும் நடைமுறைத் திட்டங்களை முன்னேற்றுவதாகும்.

தொடக்க விழாவில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன WHO இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் WHO தென்கிழக்கு ஆசியா பிராந்திய அலுவலக இயக்குநர் டாக்டர் கேத்தரின் போஹ்மே மற்றும் சுகாதார செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உரையாற்றினர்.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
எரிக் செம்மூர் முன்வைத்த ரோபோட்டிக்ஸ் மூலம் குடியேற்றத்தை குறைக்கும் திட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்கள்: எரிக் செம்மூரின் முன்மொழிவு
18 Sep 2026
பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ளும் போப் லியோ XIV
பிரான்ஸில் போப் லியோ XIV பயணம்: அரசுமுறைப் பயணத்திலிருந்து வேறுபாடு என்ன?
17 Sep 2026
French police seize 30 tonnes of nitrous oxide near Montauban
பிரான்ஸில் 30 டன் நைட்ரஸ் ஆக்சைடு பறிமுதல்
17 Sep 2026
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கான வான்வழிப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
போப் லியோன் XIV பிரான்ஸ் பயணத்துக்கு வலுப்படுத்தப்படும் வான்வழிப் பாதுகாப்பு
17 Sep 2026
நேட்டோ படைகளுக்கான HexaForce கட்டளை மென்பொருள் தொடர்பான ராணுவ தொழில்நுட்ப காட்சி
நேட்டோ படைகளுக்காக புதிய HexaForce கட்டளை மென்பொருளை அறிமுகப்படுத்திய தாலஸ்
17 Sep 2026
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி
ரிமா ஹசன் காவல் விவகாரம்: தகவல் கசியவிடவில்லை என உள்துறை அமைச்சர் மறுப்பு
17 Sep 2026
பிரான்ஸில் போலி பள்ளிப் பயணத்துக்காக காலண்டர் விற்பனை செய்யும் இளைஞர்கள்
போலி பள்ளிப் பயணத்துக்காக காலண்டர் விற்று மோசடி: பிரான்ஸில் எச்சரிக்கை
17 Sep 2026
பிரான்ஸில் எரிபொருள் நிலையத்தில் டீசல் நிரப்பும் வாகனம்
பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
16 Sep 2026
இலங்கை செய்திகள்
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading