சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் இன்னும் உயர்ந்த நிலையிலேயே காணப்படுவதால் இலங்கையில் அடுத்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்று சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்கள் இருந்தாலும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு முன்பிருந்த அளவிற்கு உலக சந்தை விலைகள் குறையவில்லை என்றும் அவர் கூறினார். இறுதி தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் உலக சந்தை நிலவரம் மற்றும் பல சுற்று கலந்துரையாடல்களின் பின்னரே உள்நாட்டு எரிபொருள் விலை தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்