சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

பிரான்சில் ஹண்டா வைரஸ், மாஸ்க் விற்பனை திடீர் அதிகரிப்பு

பிரான்சில் ஹண்டா வைரஸ் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில் FFP2 மாஸ்க் விற்பனை கடந்த சில நாட்களில் பெரிதும் உயர்ந்துள்ளது. அரசு நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவித்துள்ள போதிலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் மாஸ்க் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

வழக்கமாக வாரத்திற்கு சுமார் 2,400 பெட்டிகள் விற்கப்படும் நிலையில் மூன்று நாட்களில் 15,000 duckbill வடிவ FFP2 மாஸ்க் பெட்டிகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு பெட்டியின் விலை 5 யூரோவில் இருந்து 7 யூரோவாக உயர்ந்துள்ளது.

பிரான்சில் தற்போது 26 தொடர்புடைய நபர்கள் மருத்துவ தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இதுவரை நெகட்டிவ் என பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன் வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து பரிசோதிக்கப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்